இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

அடல்ட் கண்டன்ட்ஸ் என்றால் என்ன ?

Labels:
அடல்ட் கண்டன்ட்ஸ்

பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் என்பதே அடல்ட் இன் அர்த்தமாகும்.பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கான செய்திகள் மற்றும் தகவல்கள் உங்களை வெப்சைட்டில் இடம் பெற்று இருந்தால்,பார்வையாளர்கள் உங்கள் வெப்சைட்டில் நுழையும் முன் "நான் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவன்" என்ற வாசகத்திற்கு பதிலளித்து விட்டு தொடர்வதுபோல் இருக்க வேண்டும்.

இது போன்ற படங்கள்,தகவல்கள் மற்றும் செய்திகள் பெரியவர்களை அதிகம் பாதிக்காது.வயதில் பெரியோர்க்கு பார்த்ததும் அது நல்லதா தீயதா என்று புரிந்துவிடும்.ஆனால் பதினெட்டு வயதிற்கு குறைவாக உள்ளவர்களால் இந்த மாதிரி புரிந்துகொள்ள முடியாது.எனவே இதனால் அதிகம் பாதிக்கபடுவது இவர்கள்தான்.இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது.எனவேதான் அடல்ட்ஸ் கன்டன்ட் கொடுக்கப்பட்டுள்ள தளங்களில் கண்டிப்பாக எச்சரிக்கை வாசகம் கொடுக்க சொல்லப்படுகிறது.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கானவை

பாலுணர்வை தூண்டும் மற்றும் உடலுறவு தொடர்பான படங்கள்,தகவல்கள் மற்றும் கருத்துக்கள்.

வன்முறையை தூண்டும் விதமான படங்கள்,தகவல்கள் மற்றும் கருத்துக்கள்.

யாரேனும் நிர்வாணமாக உள்ளது போன்ற படங்கள்.

Related Keywords : Kancheepuram Online Jobs,Part Time Online Jobs In Kancheepuram,Home Based Part Time Online Jobs In Kancheepuram,Part time Home Based,Home Based Part Time,
Online Part Time jobs,Home based Online,Home,Students,House Wifes,Work,Jobs In Kancheepuram,Kanchipuram
மேலும் படிக்க>>

உங்கள் பிளாக்கருக்கும் எளிய மற்றும் குறுகிய சைட் நேம்

Labels:
அதிகம் எழுத நேரம் இல்லாத காரணத்தால் குறைவாக எழுதி முடிக்கின்றேன்.ஏதேனும் சந்தேகம் இருந்தால் போனில் தொடர்புகொள்ளவும்.அல்லது பின்னூட்டமாக இடவும்.

உங்களாலும் இப்பொழுது உங்கள் பிளாக்கிற்கு .காம் போல் ஒரு குறுகிய பெயரை உபயோகிக்க முடியும்.அதுவும் இலவசமாக ....!என்ன நம்பமுடியவில்லையா?நான் கீழே விளக்கியுள்ளவாறு பண்ணுங்கள் உங்களுக்கே புரியும்.படங்கள் தெளிவாக தெரியவில்லை என்றால் படங்களின் மேலே கிளிக் செய்தால் தெளிவாக தெரியும்.

முதலில் இங்கே கிளிக் செய்தால் கீழே கொடுத்துள்ள படத்தில் உள்ளது போன்ற பக்கம் திறக்கும்.அதில் நான் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள இடத்தில் நீங்கள் உங்கள் பிளாக்கிற்கு விட விரும்பும் பெயரினை அடித்து கிடைக்குமா என்று பார்த்து விட்டு ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்.நீங்கள் முதலியே உங்க சைட் நேம் கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணியிருந்தால்.சைட் நேம் ஒரு லைட் மஞ்சள் நிற பெட்டியில் தெரியும்.இந்த படத்தில் நான் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள இடத்தில் உள்ள C NAME கிளிக் செய்து கொள்ளுங்கள்.


இப்போது அங்கு HOST என்று உள்ள இடத்தில் WWW உடன் சேர்த்து தங்களின் சைட் நேம் நான் படத்தில் கொடுத்துள்ளவாறு கொடுக்கவும்.அதன்பின் உள்ளவற்றில் என்ன கொடுக்க வேண்டும் என்பதையும் நான் கொடுத்துள்ளேன்.
ITL = 1D ; TYPE = C NAME ; VALUE = ghs.google.com
அனைத்தையும் நிரப்பிவிட்டு செட்டப் பட்டன் கிளிக் செய்து விடுங்கள்.இத்துடன் இங்கு செய்யவேண்டிய வேலைகள் முடிந்துவிட்டன.இனி பிளாக்கரில் என்ன செய்யவேண்டும் என்பதை இப்போது விளக்குகிறேன்.


முதலில் உங்களின் பிளாக்கர் அகௌண்டில் லாகின் செய்து கொள்ளுங்கள்.பிறகு எந்த பிளாக்கருக்கு நாம் முன்னாள் உருவாக்கிய சைட் நேம் கொடுக்க விரும்புகிறீர்களோ அதான் கீழ் உள்ள SETTINGS கிளிக் பண்ணுங்கள்.


செட்டிங்க்ஸ் பக்கம் வந்தததும் PUBLISHING கிளிக் பண்ணவும்.


பப்ளிஷிங் பக்கம் வந்ததும் அங்குள்ள பெட்டியில் சைட் நேம் இட்டால் வராது.எனவே SWITCH TO ADVANCED SETTINGS கிளிக் பண்ணவும்.


இனி நான் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள இடத்தில் சைட் நேம் கொடுத்து கீழுள்ள கேப்ட்சா எழுத்துக்களை சரியாக அடித்து சப்மிட் செய்து விட்டு பாருங்கள்.இப்போது நீங்கள் சைட் நேம் கொடுத்த இடத்தின் கீழே டிக் அடிப்பது போல் இருக்கும் .இது எதற்கு என்றால் இப்பொழுது நாம் WWW உடன் தான் கொடுத்துள்ளோம்.WWW இல்லாமல் கொடுத்தாலும் இந்த வேப்சைட்டிற்கே வரவேண்டும் என்றால் டிக் செய்து இன்னொரு முறை சப்மிட் கொடுத்துகொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் புதிய குறுகிய சைட் நேம் உங்களின் பிளாக்கில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.ஒருசிலருக்கு மட்டும் இது வேலை செய்ய ஒருநாள் எடுத்துக்கொள்ளும்.


Related Keywords: Part Time Online Jobs In Mamallapuram,Online home Based Jobs In Mamallapuram,Mamallapuram Jobs,data Entry Jobs In Mamallapuram,City,Outer,Job Provider,Internet Jobs In Mamallapuram,Computer Jobs In Mamallapuram,Home Based Part time,Online Part time,Free jobs,Home Based Online,Tamilnadu,Tamil,How To,Real Paying,true,great,Best,Mamallapuram,Mamallaburam,Mamalapuram
மேலும் படிக்க>>

கூகிள் அட்சென்ஸ் ஆன்லைன் ஜாப்பிற்கான ஆதாரம்

Labels:
நான் தற்போது இங்கே எனது கூகிள் அட்சென்ஸ் செக்கினை படம் பிடித்து தங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்.ஏனெனில் பலர் கூகிள் அட்சென்ஸ் சரியாக பணம் அனுப்பாமல் ஏமாற்றுகின்றனர் என்று கூறி நம்ப மறுக்கின்றனர்.இதுவும் பாதி உண்மைதான்.ஆம் உண்மையில் கூகிள் சிலருக்கு பணம் அனுப்பவதில்லை மற்றும் அனுப்பிய பணத்தை மீண்டும் அவர்களின் கணக்கில் கட்ட சொல்கிறார்கள்.இந்த மாதிரியான கூகிளின் செயல்களால் சிலர் பாதிக்கப்படுவதால் பலரும் கூகிளை நம்ப மறுக்கின்றனர்.

நீங்கள் பயப்பட வேண்டாம்.நான் இப்போது சிலர் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறினேன் அல்லவா.அவர்கள் அனைவரும் விரைவில் தங்களின் கூகிள் அட்சென்ஸ் வருமானத்தை உயர்த்துவதற்காக பல குறுக்குவழிகளில் பிராடுத்தனம் செய்கின்றனர்.ஆனால் அவர்கள் ஒரு சிறிய விஷயத்தை மட்டும் மறந்து விடுகின்றனர்.கூகிள் என்பது ஒரு மிகப்பெரும் நிறுவனம் அவர்களால் இதோஎல்லாம் வெகு சுலபமாக கண்டறிய முடியும் என்பதுதான் அது.இது தெரியாமல் குறுக்கு வழிகளில் முயன்று அடிபட்ட சிலரின் கருத்துதான் கூகிள் நம்பகத்தன்மை அற்றது என்பது.

நீங்களே கொஞ்சம் நினைத்து பாருங்கள்,கூகிளிடம் விளம்பரம் கொடுப்பவர்கள் இது போன்று பிராடு செய்பவர்கள் சம்பாதிப்பதற்காகவா அவ்வளவு பணம் செலவு பண்ணுகின்றனர்.தத்தம் தொழில் சிறப்படையத்தனே பண்ணுகின்றனர்.தமது தொழில் முன்னுக்கு வர எங்கெங்கோ கடன் வாங்கி விளம்பரம் பண்ணுகின்றனர்.ஆனால் சில விஷமிகள் தன சுயநலம் கருதி தாங்களாகவும்,தங்களது நண்பர்களின் மூலமும் விளம்பரங்களை கிளிக் செய்து சம்பாதிக்கின்றனர்.விளம்பரம் கொடுப்பவனின் பாவம் அவர்களை சும்மா விடுவதில்லை.அதனால் தான் சில விஷமிகள் குறுக்கு வழிகளில் கூகிள் அட்சென்சில் சம்பாதித்தும் அந்த பணத்தினை பயன்படுத்தமுடியாமல் போகிறது.

இப்போது சொல்லுங்கள் கூகிள் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று....!நீங்கள் நேர்மையான வழியில் செல்லும் வரையில் கூகிள் உங்களிடம் அதை விட நூறு மடங்கு நேர்மையாக இருக்கும்.

கூகிள் அட்சென்ஸ் செக்,

நீங்கள் நம்பவேண்டும் என்பதற்காகத்தான் எனக்கு பணம் வந்த செக்கையே படம் பிடித்து போட்டுள்ளேன்.


கூகிள் அட்சென்ஸ் செக் பார்க்க கிளிக் பண்ணவும்கூகிள் அட்சென்ஸ் செக் பார்க்க கிளிக் பண்ணவும்


Related Keywords : Online Jobs In Pattukotai,Part time Jobs In Pattukotai,Home based Jobs In Pattukotai,Pattukotai jobs,Best,Great,Real Paying,Home Based Online Part Time Job,Part Time Home Based,Home Based Online,Online Part Time,Online Home based,Pattukotai Part Time Online,Pattukotai Home Based,Pattukotai,Pattukottai,Patukotai,Tamil,Tamilnadu,Job Vacancy
மேலும் படிக்க>>

நியோபக்ஸ் மற்றும் ஆன்பக்ஸ் வேலைவாய்ப்பு

Labels:
வணக்கம்..!

நான் இப்போது உங்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் உண்மையிலேய பணம் தரப்போகும் ஆன்லைன் வேலை வாய்ப்பினை பற்றி கூற போகிறேன்.ஆனால் இந்த வேலையில் முதலில் பணம் சிறிது சிரிதாகத்தான் வரும்.சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல சிறுசிறு தொகைகள் ஒன்றாக் அசெர்ந்து மிகவிரைவில் ஒரு பேரு தொகையாக மாறிவிடும்.

இந்த வேலைவாய்ப்பினை நமக்கு வழங்குவது நியோபக்ஸ் மற்றும் ஆண்பக்ஸ் என்னும் இரு நிறுவனங்கள் ஆகும்.பக்ஸ் என்று முடியும்படி பல நிறுவனங்கள் இருக்கலாம்.ஆனால் இந்த இரு நிறுவனங்கள் மட்டுமே நிஜம்.அதாவது நான் இப்போது கூறிய இரண்டு நிறுவனங்களிலும் இணைந்து மக்கள் நன்றாக சம்பாதிப்பதால், இவற்றின் பெயரோடு தொடர்புடைய பெயர்களை வைத்து வெப்சைட் துவங்கி மக்களை எமற்றுகின்றனர்.

சந்தையில் ஒரு பொருள் நன்றாக விற்கப்படும்போது அதற்கு போலிகள் வருவதில்லையா,அதுபோல்தான் இங்கும்.

இதுவும் ஒரு மெயில் ரீடிங் ஜாப் போலத்தான்.ஆனால் இங்கு உங்களின் மெயிலுக்கு எதுவும் அனுப்பப்பட மான்டாது.நீங்கள் இந்த தளங்களில் லாகின் செய்து அங்கு அவர்கள் உங்களுக்கென ஒதுக்கியுள்ள விளம்பரங்களை கிளிக் செய்து சிறிது நேரம் பார்த்தாலே போதும்.

அதுமட்டுமின்றி நீங்கள் செய்யும் ரேபரளிற்கும் பணம் தருகிறார்கள்.அதாவது உங்களுக்கு அளிக்கப்படும் ரெபரல் லிங்க் வழியாக யாராவது இந்த நிறுவனங்களில் இணைந்தால் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு கமிசன் உங்களுக்கு தருவார்கள்.

இணைவது எப்படி ?(சுத்த வேஸ்ட்)

வீடியோவிற்கு கீழுள்ள நியோபக்ஸ்,ஆன்பக்ஸ் என்கிற பெயர்களை அழுத்தி இரண்டிலும் இணைந்து கொள்ளுங்கள்.அதற்குமுன் இந்த வீடியோ பார்த்து தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.சுத்த வேஸ்ட்

வேலை செய்வது எப்படி வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.இதில் மிகவும் மெதுவாக , அதாவது ஆமை வேகத்தை விடவும் மெதுவாகவே நமது கணக்கில் பணம் ஏறும்.....

Related Keywords : Online Jobs In Kottivakkam,Kottivakkam Jobs,Part Time Home Based,Home Based,Part Time,Online,Internet,Without Investment,Free,Local,Easy,Google Adsense,Amazing,Real Paying,Good,Great,Computer,Net,Kottivakkam,Kottivaakkam,Make Money,Earn Money,Build,Own,Business
மேலும் படிக்க>>

ஆன்லைன் ஜாப் வீடியோ

Labels:மேலும் படிக்க>>

கரன்சி டிரேடிங்

Labels:
கரன்சி டிரேடிங்

கரன்சி டிரேடிங் என்பது ஒருநாட்டின் பணத்தினை அதன் மதிப்பு குறைவாக உள்ள போது வாங்கி அதன் மதிப்பு அதிகமாக உள்ளபோது விற்பதே ஆகும்.

உதாரணம் : அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ஏறுகிறது இறங்குகிறது என்று செய்திகளில் வருவதை பார்த்திருப்பீர்கள்.டாலரின் மதிப்பு ஒருநாள் 46 ரூபாயில் இருக்கும் மற்றொரு நாள் 40 என்று குறைந்து விடும்.அமெரிக்க டாலரின் மதிப்பு 40 ரூபாயாக உள்ள போது வங்கி வைத்துக்கொண்டு 46 ரூபாயாக உயரும்போது விற்றால் நமக்கு இலாபம்தானே..?

டிரேடிங் தொடர்பான அடிபடை சந்தேகங்களுக்கு எங்களைஅழைத்து தெளிவு படுத்திக்கொள்ளலாம்.

Related Keywords : Part Time Jobs In Krishnagiri,Online Jobs In Krishnagiri,Home Based Online,Part Time Home Based,Online Part Time,Real,True,Approved,Company,Proved,Jobs In Krishnagiri,Make Money,Earn Money,Internet,Website,High Paying,Good,Google Adsense,Tips,Tricks,Secrets,Resellers,Accounts,Alerts,Want,Krishnagiri,Krishnakiri,Krisna,Kirishna,
Currency Trading In Tamilnadu,Currency Trading In Tamil,Currency Trading Jobs,Currency Trading,Trading Trade With Currency
மேலும் படிக்க>>

லாபமும் நட்டமும்

Labels:
லாபமும் நட்டமும்

டிரேடிங்கை பொருத்தவரை ஒரே நாளில் நாம் எவளவு முதலீடு செய்கிறோமோ அதை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு லாபம் எடுக்க முடியும்.இது ஓரளவிற்கு டிரேடிங்கில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.அனுபவம் இல்லாமல் இதில் இறங்கினால் நிச்சயம் நமக்கு நட்டம் மட்டுமே மிஞ்சும்.நல்ல அனுபவம் உள்ளவர்களே சில சமயம் பெருத்த நட்டத்திற்கு உள்ளாவர்.நன்கு பயிற்சி பெற்றுவிட்டு டிறேடின்கில் புகுந்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்.

Related Tags : Online Jobs In Karamadai,Part Time Jobs In Karamadai,Home Based Jobs,Home Based Part Time,Online Home Based,Part Time Online,Karamadai Jobs,Real,Paying,Circle,Center,True,Tamil,Tamilnadu,High,Google Adsense,Tricks,Tips,Secrets,Approved,Proved
மேலும் படிக்க>>

டிரேடிங் என்றால் என்ன?

Labels:
டிரேடிங் என்றால் என்ன?டிரேடிங் என்பது பங்குகளை வங்கி விற்பதே ஆகும்.அதாவது ஏதேனும் ஒன்றினை நாம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது போல்தான் டிரேடிங்கும்.இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக நமது ஊர்களில் உள்ள சந்தைகளையே சொல்லலாம்.இங்கு வரும் வியாபாரிகள் ஒரு பொருளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று லாபம் அடைகின்றனர்.டிரேடிங் என்பதும் சந்தைதான்.இங்கு ஒன்றின் மதிப்பு குறைவாக உள்ளபோது வாங்கி அதன் மதிப்பு உயரும்போது விற்று லாபம் அடைகின்றனர்.டிரேடிங்கில் பல வகைகள் உள்ளன.அவற்றை பின் வரும் பதிவுகளில் விளக்குகிறேன்.

Related Keywords : Online Jobs In Kanchipuram,Part Time Jobs In Kanchipuram,Home Based Jobs,Real Paying,High Paying,Home Based Part Time,Online Home Based,Part Time Online,Real,True,Make Money,Without Investment,Earn Money,Pay,Free,Proved,Approved,Google Adsense,Pay Per Click,Kanchipuram,Kaanchipuram,Kanchiburam,Trading Jobs,Trading In Tamil,Tamil Trading,Trade In Tamil
மேலும் படிக்க>>

உங்கள் வெப்சைட் டிராபிக்கை அறிந்துகொள்ள..

Labels:
உங்கள் வெப்சைட் டிராபிக்கை அறிந்துகொள்ளலாம்உங்களின் வெப்சைட் டிராபிக்கை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும்.இப்பொது நான் தரப்போகும் கோட் களை உங்கள் பிளாக்குகளில் இடுவதன் மூலம் உங்களை தளத்தின் டிராபிக்கை நீங்கள் மட்டுமல்ல அனைவரும் அறிந்து கொள்ளலாம்.இவற்றை உங்கள் தளத்தில் பொருத்த Design கிளிக் செய்யுங்கள்.பிறகு Add Gadget கிளிக் செய்து Html/Javascript செலக்ட் செய்து கொள்ளுங்கள்.அதில் கீழ்காண்பவற்றில் உங்களுக்கு எது தேவையோ அதன் கோட் எடுத்து இட்டு சேவ் செய்து கொள்ளலாம்.

Feedjit

இதன் மூலம் உங்கள் தளத்தினை பார்வையிட்டவர் எந்த ஊர் , எந்த தளத்தின் வாயிலாக உங்கள் தளத்திற்கு வந்தார்,உணகுள் தளத்தின் வாயிலாக வெறு எந்த தளத்திற்கு சென்றார் போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.இதற்கு உதாரணம் -எங்கள் தளத்தின் வலதுபுறத்தில் Live Trafic Feed என்றிருக்கும்.

கீழே உள்ள பெட்டியின் உள்ளே ரைட் கிளிக் செய்து Select All செய்து பிறகு காபி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் பண்ணிக்கொளுங்கள்.Histats

இதன் மூலம் உங்கள் தளத்தினை இன்று எத்தனை பேர் பார்த்துள்ளனர்,மொத்தமாக எத்தனை பேர் பார்த்துள்ளனர்இந்த நேரம் எத்தனை பேர் பார்த்துக்கொண்டுள்ளனர் மற்றும் எத்தனை பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.அதற்கு கீழ்காணும் தளத்திற்கு சென்று உங்கள் தளத்தின் முகவரி கொடுத்து இணைந்துகொள்ள வேண்டும்.பிறகு நமக்கு தேவையான டிசைனில் தேர்ந்தெடுத்து னஉங்கள் தளத்தில் உபயோகித்துக்கொள்ளலாம்.

http://www.histats.com/

Related Keywords : Online Jobs In Rajapalayam,Rajapalayam Jobs,Part Time Home Based,Home Based,Part Time,Online,Internet,Without Investment,Free,Local,Easy,Google Adsense,Amazing,Real Paying,Good,Great,Computer,Net,Raajapalayam,Rajapaalayam,Make Money,Earn Money,Build,Own,Business
மேலும் படிக்க>>

ஒரே தலைப்பின் கீழ் பல பதிவுகளை இட..

Labels:
ஒரே தலைப்பின் கீழ் பல பதிவுகள்

நீங்கள் உங்கள் பிளாக்கில் பல பதிவுகளை இடுகிறீர்கள்.நீங்கள் இடும் பதிவுகள் பதிவுகள் அனைத்தும் சினிமா தொடர்பானவை சினிமா என்கிற தலைப்பின் கீழும்,வேலைவாய்ப்புகள் தொடர்பானவை வேலைவாய்ப்புகள் என்கிற தலைப்பின் கீழும்,அறிவியல் தொடர்பானவை அறிவியல் என்கிற தலைப்பின் கீழும் வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா...?

இது எப்படி செய்வது என்று நீங்கள் யோசிக்கவே வேண்டாம்.நானே சொல்கிறேன்.இது மிகவும் சுலபமான ஒன்றுதான்.


நீங்கள் எப்போதும் போலவே பதிவுகளை இடுங்கள்.ஆனால் ஒரு சிரியா வேலை மட்டும் அதிகமாக செய்யவேண்டும்.பதிவுகளை இடும்போது Labels என்று ஒரு சிறிய பெட்டி இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.நீங்கள் எது தொடர்பான பதிவினை இடுகிரீர்களோ அதற்கான தலைப்பினை மட்டும் லேபில்ஸ் பெட்டியில் இட்டுவிடுங்கள்.அதாவது, சினிமா தொடர்பான பதிவுகளுக்கு சினிமா என்றும்,வேலைவாய்ப்புகள் தொடர்பானவ பதிவுகளுக்கு வேலைவாய்ப்புகள் என்றும்,அறிவியல் தொடர்பான பதிவுகளுக்கு அறிவியல் என்றும் லேபில்ஸ் ல் இடலாம்.இப்படி ஒரு இருபது பதிவுகளை இட்டுவிட்டு பாருங்கள் உங்களுக்கே தெரியும்.

Related Keywords : Tiruchendur Online Job,Online Jobs In Tiruchendur,Part Time Jobs,Home Based,Home Based Part Time,Jobs In Tiruchendur,Made Easy,Payment,Earn Money,Make Money,Jobs,Without Investment Jobs,More,Great,Simple,Easy,Tiruchenthur,Thiruchendur
மேலும் படிக்க>>

விளம்பரதளங்கள் வழியாக டிராபிக்

Labels:
விளம்பரதளங்கள் வழியாக டிராபிக்
கூகிள் அட்சென்ஸ் உள்ள தளங்களுக்கு இத்தனை முயற்சி செய்ய வேண்டாம்.


விளம்பரதளங்கள் என்பவை கிளாசிபைடு (Classifieds) என்று அழைக்கபடுபவையே ஆகும்.இந்த மாதிரியான தளங்களில் அனைத்து தரப்பான மக்களும் வந்து தங்களின் விளம்பரங்களின் இட்டு செல்வர்.இதுவும் கிட்டதட்ட போரம் மாதிரிதான்.ஆனால் இது விளம்பரங்களுக்காகவே உருவாக்கப்பட்டது.சிலர் இந்த சேவையினை இலவசமாகவும் சிலர் பணம் கட்டி பெறுவது போலவும் வழங்குகின்றனர்.நீங்கள் இந்த மாதிரியான தளங்களுக்கு சென்று ஏதாவது பதிவை இட்டு அதன் கீழ் உங்கள் தளத்தின் முகவரி இட்டு ஓகே செய்து விடுங்கள்.ஒரு நாளைக்கு பத்து விளம்பர தளங்களில் இடுங்கள்.பதிவுகளை இடும் முன் அந்த தளம் நல்ல டிராபிக் உள்ள தளமா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

Related Keywords : Online Jobs In Mettupalayam,part Time Jobs In Mettupalayam,Jobs In Mettupalayam,Online Part Time Jobs,Home Based Jobs,Home Based Part Time,Jobs,Popular,Best,Great,real,Make Money,Earn Money,City,Local,Start,More,Without Investment,Low,basic,Metupalayam,Mettupaalayam
மேலும் படிக்க>>

தேடுதளங்கள் வழியாக டிராபிக்

Labels:
தேடுதளங்கள் வழியாக டிராபிக்தேடுதலங்கள் என்பவை தெரியாத ஒன்றினைபற்றி தேடி அறிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டவையாகும்.இவற்றின் மூலம் மக்கள் இதனைப்பற்றி வேண்டுமானாலும் தேடி அறிந்துகொள்ள முடியும்.உதாரணமாக நீங்கள் தேடுதங்களில் சச்சின் டெண்டுல்கரை பற்றி தேடுகிறீர்கள் என்றால் அவை சச்சின் பற்றிய விவரங்கள் மற்றும் செய்திகள் உள்ளடங்கிய வலைத்தளங்களை வரிசையாக கொண்டுவந்து நிறுத்தும்.Google,Yahoo,Ask,Msn போன்ற தேடு தளங்கல்தாம் மக்களால் அதிகம் தேடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றனர். இவற்றில் தேடப்ப்படும்போது உங்கள் தளமும் முதல் இடத்தில் வந்து நிற்க ஆசைப்படுகிறீர்களா.குறைந்த்தபட்ச்சம் ஒரு ஆயிரம் பதிவுகலாவது உங்கள் தளத்தில் இருந்தால்தான் இது சாத்தியமாகும்.எனவே உங்கள் தளத்தில் ஆயிரம் பதிவுகளை உருவாக்கி பாருங்கள் உங்கள் தளத்திலும் டிராபிக் அள்ளும்.

Related Keywords : Online Jobs In Tirubhuvanam,Tirubhuvanam Jobs,Part Time Jobs In Tirubhuvanam,Jobs In Tirubhuvanam,Home Based Jobs,Home Based Part Time,Free,Online,Home Work,Work,Without Investment,Free To Join,Make Money,Earn Money,Tirubuvanam,Tiruppvanam,Thirubhuvanam
மேலும் படிக்க>>

2050 பெரிய தளங்களில் உங்கள் தளத்தின் லிங்க்

Labels:
2050 பெரிய தளங்களில் உங்கள் தளத்தின் லிங்க்

வணக்கம்,

என்னால் உங்கள் தள(வெப்சைட்) முகவரியை 2050க்கும் மேற்பட்ட பெரிய தளங்களில் பதியவைக்க முடியும்.இதன் மூலம் நமக்கு என்ன லாபம் என்று நீங்கள் கேட்கலாம்.உங்கள் நண்பர் ஒருவரின் தளத்தில் உங்கள் தளத்தின் லிங்க் இருக்கிறது வைத்துக்கொள்ளுங்கள்.அப்போது உங்கள் நபரின் தளத்தை பார்வைஇடுபவர் அங்கு உள்ள லிங்க் மூலமாக உங்கள் தளத்திற்கும் வர வாய்ப்புள்ளதல்லவா..!அதேபோல் 2050 க்கும் மேற்பட்ட தளங்களில் உங்களின் தள லிங்க் இருந்தால் எப்படி இருக்கும்.கொஞ்சம் நினைத்து பாருங்கள்,உங்கள் தளத்திற்கு இந்த லிங்குகள் வழியாக நல்ல டிராபிக் வரும்தானே..?

நாங்கள் உங்களிடம் இதற்காக பணம் ஒன்றும் வாங்கபோவதில்லை.இந்த சேவையை நாங்கள் இலவசமாகவே செய்து கொடுக்கிறோம்.அனால் ஓன்று லிங்க் போட்டவுடன் டிராபிக் வராது.நல்ல டிராபிக் வர இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும்.

உங்கள் வலைத்தளத்தையும் இலவசமாக பதிவு செய்ய கீழ்காணும் இணையதள முகவரிக்கு தங்களின் விண்ணப்பத்தை இணையதள முகரியுடன் அனுப்பி வைக்கவும்.

மின்னஞ்சல் : p.sathikdm@gmail.com

தங்கள் இணையதள முகவரிக்கான சாப்ட்வேர் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கோட்டினை எடுத்து தங்கள் வலைத்தளத்தில் போட்டிருந்தால் மட்டுமே இந்த சாப்ட்வேர் வேலைசெய்யும்.எப்போது நீங்கள் இந்த கோட்டினை அழித்தாலும் சாப்ட்வேர் மூலம் வரு பயன் அனைத்தும் சிறிது சிறிதாக நின்றுவிடும்.மேலே உள்ள பெட்டியின் உள்ளே ரைட் கிளிக் செய்து Select All செய்து பிறகு காபி செய்து பேஸ்ட் பண்ணிக்கொளுங்கள்.

Related Keywords : Online Jobs In Palladam,part Time Jobs In Palladam,Jobs In Palladam, Palladam jobs,Home Based Jobs,Home Based,Online,Part Time,Near Palladam,Area,Make Money,Earn Money,Banian,Free,Lot,Super,Perfect,Low,Without Investment,Tamil,Tamilnadu,tamilnadu
மேலும் படிக்க>>

எளிதாய் சம்பாதிக்க இணையதள வேலைவாய்ப்புகள் இங்கே..

Labels:
கூகிள் வழங்கும் இணையதள வேலைவாய்ப்பு


ஈமெயில் படித்து சம்பாதிக்க


எஸ்.எம்.எஸ் படித்து சம்பாதிக்க


அறிமுகபடுத்துதல் மூலம் சம்பாதிக்க


விளம்பரங்களை பார்ப்பதற்கு பணம் தருகிறார்கள்


டவுன்லோட் செய்வதற்கு சம்பளம்


Related Keywords :Partime Jobs In Konavattam,Konavattam,Online Jobs,Home Based Jobs,Internet Jobs,Earn Money,Make Money,Konavattam Jobs,Jobs In Konavattam,Part Time Home Based,Home Based Internet,Home Based Online,Money,Extra Money,Students,Teachers,Workers,Manya,Konavattam Job Circle
மேலும் படிக்க>>

பிளாக்கர் தொடர்பான உதவிகள் மற்றும் குறிப்புகள்

Labels:
மேலும் படிக்க>>

டிராபிக் ஒரு கண்ணோட்டம்

Labels:
மேலும் படிக்க>>

டிராபிக் என்றால் என்ன?

Labels:
டிராபிக்

வலைத்தளத்தை ஒரே சமயத்தில் எவ்வளவு பேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உங்கள் தளத்தின் டிராபிக் ஆகும்.எப்போதும் உங்களின் தளத்தில் ஒரு பத்து பேர் இருந்து கொண்டேயிருப்பது ஓரளவிற்கு நல்ல டிராபிக்காகும்.உங்கள் தளத்தில் மக்கள் விரும்பும் தகவல்கள் அதிகம் இருந்தால்தான் இந்த அளவுக்காவது டிராபிக் வரும்.இதற்கு உதாரணமாக ஒரு சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டால் அதனைதனே டிராபிக் என்று அழைக்கிறோம்.அதேபோல்தான் உங்களது வலைத்தளத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படுவதே நல்ல டிராபிக் ஆகும்.

Related Keywords : Partime Jobs In Kannankurichi,Kannankurichi,Online Jobs,Home Based Jobs,Internet Jobs,Earn Money,Make Money,Kannankurichi Jobs,Jobs In Kannankurichi,Part Time Home Based,Home Based Internet,Home Based Online,Money,Extra Money,Students,Teachers,Workers,Many
மேலும் படிக்க>>

டிராபிக் ஒரு உதாரணம்

Labels:
டிராபிக் ஒரு உதாரணம்


நான் இப்போது டிராபிக்கிற்கு ஒரு சிறந்த எளிய உதாரணமாக டீக்கடையை கூறுகிறேன்.ஒரு ஊரில் பல டீக்கடைகள் உள்ளன என் எடுத்துக்கொள்வோம்.அதில் ஒரு சில கடைகளுக்கு மட்டுமே மக்கள் விரும்பிச்செல்வர்.ஏனெனில்,அந்தக்கடைகளில் தாம் மக்கள் விரும்பும் சுவையான பலகாரங்கள் சிறந்த முறையில் தயாரித்து விற்கப்படும்.அதனால்தான் மக்கள் அந்தக்கடைகளையே நாடிச்செல்கின்றனர்.

அதேபோல் தான் உங்களின் வலைத்தளமும்.உங்களின் வலைத்தளத்தில் மக்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கப்பெற்ற வேண்டும்.அதற்கென்று மக்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுப்பது என்பது கடினமாகும்.ஏதாவது ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும்.உதாரணமாக http://livetv.akavai.com ஐ எடுத்துக்கொள்ளுங்கள்.இந்த வலைத்தளத்தில் இலவசமாக தொலைக்காசிகளை ஒளிபரப்புகிறார்கள்.இந்த தளத்தினை நன்றாக கவனித்து பாருங்கள்,இவர்கள் "தொலைக்காட்சிகளை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புவது" என்ற தலைப்பின் கீழேயே இந்த தளத்தினை நிர்வகிக்கின்றனர்.எனக்கே ஆன்லைனில் இலவசமாக கிரிக்கெட்,செய்தி,படம்,நாடகம்,கார்ட்டூன் முதலியவற்றை நேரடி ஒளிபரப்பில் காணவேண்டும் என்றால் http://livetv.akavai.com ஞாபகம் வரும்.

இதேபோல்தான் tamilmp3world.com அனைத்து தமிழ் திரைப்படங்களின் பாடல்களையும் பதிவிறக்கம் செய்யும் முறையில் அமைத்திருப்பர்.அதனால் அனேகம் பேர் படம் ஒரு படத்தின் பாடல் வெளிவந்தவுடன் அந்த படத்தின் பாடல்களை தரவிறக்கம் செய்ய இந்த தளத்தினை நாடிச்செல்வர்.nkdownloads.com ல் அனைத்து விதமான மென்பொருட்களையும் தரவிறக்கும் வண்ணம் கொடுதிறுப்பர்.

நீங்களும் உங்களின் தளத்தினை சிறந்த முறையில் அமைத்து பராமரித்தால்தான் நல்ல டிராபிக் வரும்.அதாவது ஒருவர் உங்கள் தளத்தினை பார்வையிட்டால் அவருக்கு இத்தளத்தில் நமக்குதேவையானது கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும்.அப்போதுதான் அவர் திரும்ப திரும்ப உங்களின் தளத்திற்கு வருவார்.நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடமும் உங்களின் தளம் பற்றி சொல்வார்.


Related Keywords : Online jobs In Chettinad,Part Time Jobs In Chettinad,part Time Online Jobs In Chettinad,Online Part Time Jobs In Chettinad,Free Jobs In Chettinad,Free Online Jobs In Chettinad,Free Part Time Jobs In Chettinad,Online Jobs In Chettinad,Part Time Jobs In Chettinad,part Time Online Jobs In Chettinad,Online Part Time Jobs In Chettinad,Free Jobs In Chettinad,Free Online Jobs In Chettinad,Free Part Time Jobs In Chettinad,Free Job Portal,Mlm Jobs,Google Adsense,Tricks,Tips,Earnings,Increase,Internet Jobs In Tamilnadu,Free Internet Jobs In Chettinad,Free Internet Jobs In Chettinad,Free Internet Jobs,Chettinadu,Settinadu,Cettinadu,Nadu
மேலும் படிக்க>>

போரம் மூலம் டிராபிக்

Labels:
கூகிள் அட்சென்ஸ் உள்ள தளங்களுக்கு இத்தனை முயற்சி செய்ய வேண்டாம்.

போரம் என்பது பலர் ஓன்று கூடி அரட்டை அடிக்கும் பகுதியாகும்.இங்கு யார் வேண்டுமானாலும் இணைந்து செய்திகள்,கருத்துகள்,ஜோக்குகள்,தகவல்கள் இப்படி எதனை வேண்டுமென்றாலும் பதிவாக (POST) இட்டு பரிமாறிக்கொள்ளலாம்.அந்த தளத்தின் மற்ற உறுப்பினர்கள் இவற்றினைப்பற்றிய அவர்களின் கருத்துகளை மறுபதிவாக இடுவர்.உதாரணத்திற்கு இங்கு பார்க்கவும் : http://forum.akavai.com/post1469.html . போரம் மூலம் நம் தளத்திற்கு டிராபிக் கொண்டுவருவது எப்படி என்பதை நன் இப்போது படிப்படியாக விளக்குகிறேன்.

படி 1 : போரம்களில் சென்று அங்கு உறுப்பினராகிக்கொள்ள வேண்டும்.

படி 2 : முதலில் இரண்டு அல்லது மூன்று பதிவுகளை இடுங்கள்.

படி 3 : நீங்கள் இணைந்துள்ள போரம் ல் USER CONTROL PANEL PROFILE என்றிருக்கும்.அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.அதில் PROFILE கிளிக் செய்து SIGNATURE கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களின் வலைத்தள முகவரியை இங்குள்ள பெட்டியில் இட்டு ஓகே செய்துவிடுங்கள்.

படி 4 : மீண்டும் பதிவுகளை இட ஆரம்பியுங்கள்.இனி நீங்கள் இடும் அனைத்து பதிவுகளின் கீழும் உங்களின் வலைப்பக்க முகவரி தானாகவே இணைத்துக்கொள்ளப்படும்.நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் வலைத்தள முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.

போரம்களில் உங்களின் பதிவுகளை பார்வையிடுபவர்கள் அங்குள்ள SIGNATURE LINK மூலமாக உங்கள் தளத்தினை பார்வையிட அதிகம் வாய்ப்புள்ளது.

எங்களது போரம் : http://forum.akavai.com

Related Keywords : Online jobs In Karaikudi,Part Time Jobs In Karaikudi,part Time Online Jobs In Karaikudi,Online Part Time Jobs In Karaikudi,Free Jobs In Karaikudi,Free Online Jobs In Karaikudi,Free Part Time Jobs In Karaikudi,Online Jobs In Karaikudi,Part Time Jobs In Karaikudi,part Time Online Jobs In Karaikudi,Online Part Time Jobs In Karaikudi,Free Jobs In Karaikudi,Free Online Jobs In Karaikudi,Free Part Time Jobs In Karaikudi,Free Job Portal,Mlm Jobs,Google Adsense,Tricks,Tips,Earnings,Increase,Internet Jobs In Tamilnadu,Free Internet Jobs In Karaikudi,Free Internet Jobs In Karaikudi,Free Internet Jobs,Karaikudi
மேலும் படிக்க>>

சமூக வலைத்தளங்கள் மூலம் டிராபிக்

Labels:
கூகிள் அட்சென்ஸ் உள்ள தளங்களுக்கு இத்தனை முயற்சி செய்ய வேண்டாம்.

சமூக வலைத்தளம் என்பது பல்வேறு நாடுகளைச்சேர்ந்த மக்களும் அவர்களின் நட்பு வட்டத்தை பெருக்கிகொள்ளும் இடமாகும்.இவற்றின் மூலம் நீங்கள் உலகின் பல்வேறு நாடுகளைச்சேர்ந்தவர்களையும் நண்பர்களாக்கிக்கொள்ள முடியும்.அவர்களுடன் உங்களின் கருத்துகளை பரிமாறிக்கொள்ளலாம்.அதாவது நீங்கள் உலகின் எந்தமூலையில் உள்ளவருடனும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.

சமூக வலைத்தளங்களில் பல கோடிக்கணக்கானவர்கள் இணைந்து ஒவொருவரும் தங்களுக்கு என்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.நீங்களும் இந்தமாதிரியான வலைத்தளங்களில் இணைந்து உங்களின் நண்பர் வட்டத்தை பெருக்கிகொள்ளுங்கள்.உங்களின் நண்பர் வட்டத்தை பெருக்க நீங்கள் இணைந்துள்ள சமூக வலைத்தளத்தின் உறுப்பினர்களை உங்களுடன் நட்புகொள்ள அழைக்க(INVITE) வேண்டும்.உங்களின் அழைப்பிதழை ஓகே செய்தாலே அவரும் உங்களின் நண்பர் குழுவில் இணைந்து விடுகிறார்.

பிறகு நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் இடும் பதிவுகளின் முகவரியை இங்கு இட்டால் உங்களின் நண்பர்கள் மற்றும் இன்ன பிற உறுப்பினர்களும் உங்களின் தளத்திற்கு சென்று பர்வையிடுவர்.

சில சமூக வலைத்தளங்கள்,

Face Book

Orkut

Twitter

Hi5

LinkedIn

Related Keywords : Dindigul Online Jobs,Dindigul Part Time Jobs,Dindigul Internet Job,Dindigul Part Time Online Job,Dindigul Free Job,Dindigul Home based Online Job,Online Jobs In Dindigul,Part Time Jobs In Dindigul,Internet Job In Dindigul,Part Time Online Job In ,Free Job In DDindigul,Home based Online Job In Dindigul,Dindigul,Tamil Nadu,tamil
மேலும் படிக்க>>

கூகிள் அட்சென்சில் அதிகம் கிளிக்குகள் விழும் இடங்கள்

Labels:
கூகிள் அட்சென்சில் அதிகம் கிளிக்குகள் விழும் இடங்கள்


கூகிள் அட்சென்ஸ் என்பது ஒரு பொன் முட்டையிடும் வாத்தாகும்.அதை நாம் சரியாக உபயோகப்படுத்தினால் மட்டுமே அதன் மூலம் நம்மால் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.அதாவது கூகிள் அட்சென்சுக்கு என்று ஒரு சில டிரிக்குகள் உள்ளன.டிரிக் என்றவுடன் தவறான பாதை என்று நினைத்து விடாதீர்கள்.இது ஒரு நேர்மையான டிரிக்தான்.அது என்ன என்பதை படத்திற்கு கீழே விளக்கியுள்ளேன்.
படத்தை நன்றாக பாருங்கள்.மேலே உள்ள படத்தை உங்களின் பிலாக்காக வோ வலைத்தளமாகவோ எண்ணிக்கொள்ளுங்கள்.இதில் அதிகம் அடர்த்தியாக உள்ள பகுதிதான் அதிகம் கிளிக்குகள் விழும் பகுதியாகும்.அடர்த்தி குறைய குறைய கிளிக்குகள் விழும் தன்மை குறைகிறது.அதாவது அடர்த்தி அதிகமான பெட்டி உள்ள இடத்தில் கிளிக்குகள் அதிகம் விழும்.அதை விட சற்று அடர்த்தி குறைவான பெட்டிகள் உள்ள இடங்களில் சற்று குறைவான கிளிக்குகளே விழும்.இதை விடவும் அடர்த்தி குறைவாக உள்ள இடங்களில் ஏதோ சுமாராகவே கிளிக்குகள் விழும்.முற்றிலும் வெண்மையாக உள்ள இடங்களில் கிளிக்குகள் விழுவதே கடினம்.எனவே உங்களின் கூகிள் அட்சென்ஸ் ஆட் களை கிளிக்குகள் அதிகம் விழும் என நான் சொன்ன இடங்களில் இட்டு பயன் பெறுங்கள்.

Related Keywords : Online Jobs In Ambasamudram,Part Time Jobs In Ambasamudram,Home Based Jobs In Ambasamudram,Ambasamudram Jobs,Home Based Online Jobs,Internet Jobs,Circle,Computer,Earn Money,Make Money,Free,Tamilnadu,Tamil,Ambasamudram,City,Town,Home,Online,Internet,
Work,Works,Join,Free
மேலும் படிக்க>>

ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர்

Labels:
கூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிப்பது எப்படி?

இந்த கேள்வி கூகிள் அட்சென்சில் பணிபுரியும் நம்மைபோன்ற அனைவரிடமும் எழும் பொதுவான கேள்வி.ஆனால் இதற்கு தகுந்த பதில் தான் யாருக்கும் கிடைப்பதில்லை.இப்போது நான் உங்களுக்கு இந்த கேள்விக்கான பதிலை எளிதில் புரியும்படி கூறுகிறேன்.

நான் இப்போது உங்களுக்கு சொல்லி தரும் திரிக்கின் மூலம் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிக்க முடியாவிட்டாலும் குறைந்தது அதில் பாதியாவது சம்பாதிக்க முடியும்.அதாவது முப்பது சென்ட் முதல் ஐம்பது சென்ட் வரை சம்பாதிக்கலாம்.ஒரு நாளைக்கு பத்து கிளிக்குகள் விழுந்தாலே குறைந்த பட்சம் மூன்று டாலர்கள் முதல் ஏழு டாலர்கள் வரை எளிதில் சம்பாதிக்க முடியும்.

இது மிகவும் எளிமையான ட்ரிக் தான்.ஒன்றுமில்லை நாம் நமது வலைத்தளம் அல்லது பிளாக்குகளில் இடும் பதிவுகளில் மட்டும் சிறிது மாற்றம் செய்தால் போதும்.அதாவது கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் தரும் சாவிச்சொற்கள் மற்றும் குறைந்த பணம் தரும் சாவிச்சொற்கள் என்று இருக்கிறது.

குறைந்த பணம் தரும் சாவிச்சொற்கள்

இந்த வகையான சாவிச்சொற்களை நமது தளத்தில் உபயோகித்தால் ஒரு கிளிக்கிற்கு ஐந்து அல்லது பத்து சென்ட்கள் தான் கொடுப்பார்கள்.ஆனால் இந்த வகையான சாவிச்சொற்களுக்குதான் விரைவில் நல்ல டிராபிக் வரும்.

அவற்றில் சில : சினிமா தொடர்பான பதிவுகள்,இணைத்தள வேலைவாய்ப்பு தொடர்பான பதிவுகள்,அனைத்து வால்பேப்பர் டவுன்லோடுகள் மற்றும் பல.

அதிகம் பணம் தரும் சாவிச்சொற்கள்

இந்த வகையான சாவிச்சொற்களை நமது தளத்தில் உபயோகித்தால் ஒரு கிளிக்கிற்கு முப்பது சென்ட் முதல் இரண்டு டாலர் வரை சம்பாதிக்க முடியும்.அந்த சாவிச்சொற்கள் இங்கே,

மருத்துவத்துறை தொடர்பான சாவிச்சொற்கள் :

acne , asbestos , lung mesothelioma , fitness equipment , dating ,.... .

கணினி துறை தொடர்பான சாவிச்சொற்கள் :

broadband internet,CD burner,data recovery,domain names affiliate advertising,hacking casino poker transactions,internet marketing management,web design hosting development,security spam blocker,... .

பணம் பெறுதல் தொடர்பான சாவிச்சொற்கள் :

mortgage refinance mutual funds,nlp personal finance unsecured,loan strategic planning,credit card repair,currency trading debt consolidation,leasing relief leadership ,.. .

நீங்கள் இப்போது கேட்கலாம்,எதற்காக இவற்றிற்கு மட்டும் அதிகம் பணம் கொடுக்கிறார்கள் அதற்கு குறைந்த பணம் கொடுக்கிறார்கள் என்று.கூகிள் அட்சென்ஸ் என்பது விம்பரப்படுத்துதல் தொடர்பான வேலைவாய்ப்புதான் என்பது உங்களுக்கே தெரியும்.இப்போது நீங்களே நன்றாக யோசித்து பாருங்கள் இது ஏன் என்று உங்களுக்கே புரியும்.

மக்களுக்கு நன்றாக தெரிந்த ஒன்றை விளம்பரப்படுத்த அதிகம் செலவு ஆகுமா அல்லது தெரியாத ஒன்றை விளம்பரப்படுத்த அதிகம் செலவு ஆகுமா?

இப்போது புரிகிறதா இதற்கான காரணம் உங்களுக்கு...?

நேரம் இல்லாத காரணத்தினால் அதிகமாக எழுத முடியவில்லை.அதற்காக என்னை மன்னிக்கவும்.

மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அழைக்கவும்,

கைபேசி : 9486854880

வீடு : 914258-31533288

ஆபீஸ் : 914258-263181

மின்னஞ்சல் : p.sathikdm@gmail.com

Related Keywords : Online Jobs In Jolarpettai,Part Time Jobs In Jolarpettai,Internet Jobs In Jolarpettai,Home Based Jobs In Jolarpettai,Jolarpettai Online Jobs,Jolarpettai Home Based Jobs,Jolarpettai Partime Jobs,Jolarpettai Jobs,Jolarpettai,Tamil,Tamilnadu,Part Time Internet Jobs,Online Part Time Jobs,Home Based Online Jobs,Home Based Part Time Jobs
மேலும் படிக்க>>

மெயில் பாஸ்வேர்ட் திருடர்கள் வகை 2

Labels:
மெயில் பாஸ்வேர்ட் திருடர்கள் வகை 2

நண்பர்களே மெயில் பாஸ்வேர்ட் திருடுவதில் இதுவும் ஒருவகை.இந்த வகையில் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்புவார்கள்.அதில் உங்களின் மெயில் அகௌண்டின் விவரங்கள் சரிபார்க்கிறோம் என்று கூறப்பட்டிருக்கும்.கீழுள்ளவாறு கொடுத்து இந்த விவரங்களை நிரப்பி அனுப்புங்கள் என்று கொடுத்திருப்பர்.இதை நீங்கள் நிரப்பி அனுப்பினால் உங்கள் அகௌண்டின் பாஸ்வேர்டை அறிந்துகொண்டு அவர்கள் உங்களின் இமெயில் ஐ பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்.எனவே இது போன்ற மெயில்களை தவிர்ப்பது நலமாகும்.இந்த மாதிரியான மெயில்கள் அதிகபட்சம் ஸ்பேம் பகுதிக்குத்தான் செல்லும்.மேலும் கீழுள்ள படத்தில் உள்ளது போல ஜிமெயில் ஒரு சிகப்பு நிற பெட்டி மூலமாக எச்சரிக்கை தரும்.

Username:

Password:

Birth date:

Country:


Related Keywords : Online Jobs In Gobichettipalayam,Part Time Jobs In Gobichettipalayam,Home Based Jobs In Gobichettipalayam,Gobichettipalayam Internet Jobs,Gobichettipalayam Jobs,Jobs In Gobichettipalayam,Free Jobs,Jobs Free,Without Investment Online Jobs,No Investment Jobs,Gobi,Town,City,Cities,Village,Home Based,Internet,Data Entry,Projects,Offline,Company,Computer,Earn Money,Browsing Center
மேலும் படிக்க>>

கூகிள் அட்சென்ஸ் இலவசமாக பெறுவது எப்படி ?

Labels:
கூகிள் அட்சென்சை இலவசமாக பெறுவது மிகவும் சுலபம்.இதற்காக நீங்கள் பெரியதாய் ஒன்றும் செய்ய வேண்டியோதில்லை.எங்களது போரம் வலைத்தளத்தில் இணைந்து வெறும் ஐநூறு பதிவுகள் மட்டும் செய்தால் போதும்.

நீங்கள் ஐநூறு பதிவு செய்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் உங்களுக்கான அட்சென்ஸ் அகௌண்ட் உருவாக்கி கொடுத்துவிடுவோம்.

உங்களுக்கு பயிற்சியும் நாங்கள் ஆன்லைனிலேயே அதற்கான் மென்பொருள் வைத்து கொடுத்துவிடுவோம்.

எங்களது போரம் வலைத்தளம் -- http://forum.akavai.com/

மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்,

சத்தியமூர்த்தி -- 9486854880

Related Keywords : Mannargudi Online Jobs,Mannargudi Part Time Jobs,Mannargudi Internet Job,Mannargudi Part Time Online Job,Mannargudi Free Job,Mannargudi Home based Online Job,Online Jobs In Mannargudi,Part Time Jobs In Mannargudi,Internet Job In Mannargudi,Part Time Online Job In ,Free Job In Mannargudi,Home based Online Job In Mannargudi,Mannargudi,Tamil Nadu,tamil,Mannargudi
மேலும் படிக்க>>

அடல்ட்ஸ் வேப்சைட்டுகளுக்கலான ஆன்லைன் வேலை வாய்ப்புஇதில் தற்போது சரியான முறையில் பணம் அனுப்புவதில்லை.

உங்களது தளத்தின் மூலம் நீங்கள் தினம் குறைந்த பட்சம் பதினைந்து டாலர்கள் மற்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கலாம்.இதற்காக அதிகமாக ஒரு வேலையும் செய்ய வேண்டியதில்லை.எப்படி சம்பாதிப்பது என்பதை நான் இப்போது விளக்கமாக கூறுகிறேன்.நான் கூறும் தளத்தில் நீங்கள் இணைந்தவுடன் உங்களுக்கென்று விளம்பர பேனர்கள் கொடுப்பார்கள்.இந்த பேனர்களும் உங்களின் சைட் தொடர்பானவையாக தான் இருக்கும்.அதாவது பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானதாதான் இருக்கும்.அந்த பேனர்களை கிளிக் செய்து யாராவது இணைந்தால் ஒரு நபருக்கு ஒரு டாலர் உங்கள் களின் கணக்கில் சேர்ந்து விடும்.எடுத்துக்காட்டாக பத்து நபர்கள் உங்கள் சைட்டில் உள்ள பேனர் வழியாக இணைந்தால் உங்கள் கணக்கில் பத்து டாலர் சேர்ந்துவிடும்.

முதலில் இந்த லிங்க் வழியாக செல்லுங்கள்

பிறகு Option I - Per-Click Program - Get paid for each click: ல் உள்ள Affiliate Signup கிளிக் செய்து உங்களின் விபரங்களை கொடுத்து இணைந்துகொள்ளுங்கள்.
உங்களின் லாகின் விபரங்களை உங்களுக்கு மெயில் செய்து விடுவார்கள்.
லாகின் செய்துவிட்டு புரோமொசனால் டூல்ஸ் கிளிக் செய்து உங்களுக்கு தேவையான பெனர்களின் கோடுகளை உங்களின் தளத்தில் நிறுவிக்கொள்ளலாம்.

ஏதாவது சந்தேகம் இருந்தால் போன் செய்யவும்.போனில் அழைப்பதை விரும்பாவிட்டால்.இந்த மெயில் ஐடிக்கே கூகிள் டாக் வழியாக தொடர்பு கொள்ளவும்.

தயவுசெய்து என்னை நம்புங்கள்.என்னால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது.
போன் : 9486854880
எனது வலைத்தளம் : www.akavai.com

Related Keywords :Online Jobs In Sengalpattu,Part Time Jobs In Sengalpattu,Jobs In Sengalpattu,Sengalpattu Jobs,Sengalpattu,Online Jobs,Part Time Jobs,Internet Jobs,Browsing Center Jobs,Online Jobs For Adult Websites,Adult Websites Online Jobs,Home Based Jobs,Home Jobs,Computer Jobs
மேலும் படிக்க>>

கூகிள் குரூப்ஸ் ஒரு அறிமுகம்

Labels:
நமது கருத்துக்களையும்செய்திகளையும் பகிர்ந்துகொள்ளும் இடம்தான் கூகிள் குரூப்ஸ்.இதில் ஒன்றல்ல இரண்டல்ல பல இலட்சக்கணக்கான குருப்புகள் உள்ளான.ஒவொரு குரூப்பிலும் ஆயிரம் மற்றும் அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பார்.நீங்கள் எந்த குரூப்பின் வழியாக செய்தி அனுப்புகிரீர்களோ அந்த செய்தியானது அந்த குரூப்பில் இணைந்துள்ள அனைவர்க்கும் ஈ மெயிலாக சென்று விடும்.எடுத்துக்காட்டாக நீங்கள் இணைந்துள்ள குரூப்பின் பெயர் அகவை என்று வைத்துக்கொள்வோம்.நீங்கள் அகவை குரூப்பிளிருந்து செய்து அனுப்பும் போது அது அகவை குரூப்பில் இணைந்துள்ள அனைவருக்கும் சென்றுவிடும்.

உபயோகிப்பது எப்படி?

கூகிள் குரூப்ஸ் க்கு மொசில்லா பயர்பாக்ஸ் அல்லது கூகிள் குரோம் உபயோகியுங்கள் ஏனென்றால் இவை வெகு சுலபமாக இருக்கும்.இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்க வேண்டாம்.

நீங்கள் முதலில் புதிதாக ஈமெயில் ஈத் ஓன்று உருவாக்கிக்கொள்ள வேண்டும் அல்லது வேச்டாக உள்ள ஈமெயில் ஐடியை இதற்கு உபயோகித்துக்கொள்ள வேண்டும்.அட்சென்ஸ் ஈ மெயில் ஐடியை இதற்கு உபயோகிக்க வேண்டாம்.

இப்போது நீங்கள் http://groups.google.co.in ல் லாகின் செய்து கொள்ளுங்கள்.நீங்கள் லாகின் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் இருப்பது போல் வரும்.அதில் நான் வட்டமிட்டுக்காட்டியுள்ள இடத்தில் உள்ள லிங்குகளை கிளிக் செய்தால் ஒவோன்றிலும் எண்ணற்ற குரூப்புகள் காணப்படும்.


நீங்கள் இதில் ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் ஒரு பக்கம் திறக்கும்.அதில் நடுவில் குறுக்காக உள்ள கோட்டுக்கு கீழே உள்ளவைதான் நீங்கள் இணைய வேண்டிய குரூப்புகள்.


அந்த ஒரு பக்கத்தில் பதினைந்து குரூப்புகள் இருக்கும்.அவை அனைத்தையும் நியூ டேப்பில் ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.அதாவது அங்குள்ள குரூப் லின்குகளின் மேல் கர்சரை கொண்டுசென்று ஸ்குரோல் செய்ய உபயோகிக்கும் பட்டநாள் கிளிக் செய்தால் அந்த லிங்குகள் நியூ டேப்பில் ஒப்பன் ஆகும்.

ஸ்குரோல் பட்டன் என்பது ரைட் கிளிக் மற்றும் லெப்ட் கிளிக் நடுவே அதாவது மௌசின் நடுவே உள்ள பட்டனாகும்.முதல் பக்கத்தில் அனொத்து குரூப்புகளையும் ஒரே நேரத்தில் நியூ டேப்களில் ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.பிறகு அனைத்திலும் new post என்ற பட்டனை கிளிக் செய்து விட்டால் கீழே உள்ளது போன்ற பக்கம் திறக்கும்.சிலவற்றில் new post இருக்காது.அந்த பக்கத்தை மூடி விடவும்.நீங்கள் இப்போதுதான் குரூப்களில் நுழைவதால் அவை அனைத்திலும் இணைய சொல்லி கேட்கும்.நீங்கள் அங்கு no email செலக்ட் செய்துவிட்டு join this group கிளிக் செய்துவிடுங்கள்.பிறகு கீழே உள்ள படத்தில் உள்ளது போல ஒரு பக்கம் திறக்கும்.இது நீங்கள் மெயில் அனுப்புவது போல மிகவும் எளிமையாக இருக்கும்.Subject: என்று உள்ள பெட்டியில் தலைப்பையும் அதன் கீழே உள்ள பெரிய பெட்டியில் ஏதாவது டைப் செய்து அதனுடன் உங்களின் அட்சென்ஸ் வெப்சைட் லிங்கையும் இட்டு post message என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களின் வெப்சைட் லின்குடன் நீங்கள் அனுப்பிய செய்தி அந்த குரூப்களில் உள்ள அனைவருக்கும் மெயிலாக சென்றுவிடும்.Cc: என்ற இடத்தில் உள்ள பெட்டியை ஒன்றும் கொடுக்காமல் சும்மா விட்டுவிடலாம்.இன்னொரு முக்கியாமன விசயமும் இதில் உள்ளது.பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கான தலைப்பு மற்றும் வார்த்தைகளை உபயோகித்தால்தான் உங்களின் வெப்சைட்டை உடனே கிளிக் செய்து பார்ப்பார்கள்.(உதாரணம் : Sex,Porn,Hot,Adult).

ஒரு குறிப்பிட்ட அளவு குரூப்களில் இணைந்தவுடன் அதற்கு மேல் உங்களால் இணைய முடியாது என்று கூறும்.உடனே நீங்கள் கூகிள் குரூப்ஸ் முகப்பு(http://groups.google.co.in) பக்கத்திற்கு வந்துவிடுங்கள்.அங்கு கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.இங்கு நீங்கள் முதலில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் வித்தியாசம் காணப்படும்.இங்கு வரியசையாக புதிதாக ட்டன்ற்றியுல்லவை அனைத்துமே நீங்கள் இணைந்த குரூப்கள் தாம்.முதல் உள்ள 21 குருப்புகளை நியூ டேப்களில் ஒப்பன் செய்து நியூ போஸ்ட் கிளிக் செய்து போஸ்ட் பண்ணுங்கள்.பிறகு அடுத்த 21 குருப்புகளை ஒப்பன் செய்து இதே போன்று பண்ணுங்கள்.

Related Keywords : Kangayam Online Jobs,Kangayam Part Time Jobs,Kangayam Internet Job,Kangayam Part Time Online Job,Kangayam Free Job,Kangayam Home based Online Job,Online Jobs In Kangayam,Part Time Jobs In Kangayam,Internet Job In Kangayam,Part Time Online Job In ,Free Job In Kangayam,Home based Online Job In Kangayam,Kangayam,Tamil Nadu,tamil,Kangayam
மேலும் படிக்க>>

உங்கள் பிளாக்கர் தளத்தை அழகூட்ட

Labels:
உங்கள் பிளாக்கர் தளத்தை அழகூட்ட

நம்முடைய பிளாக்கர் அழகாக இருந்தால் தான் நம்மை காண வரும் வாசகர்களுக்கும் நம் தளம் அவர்களை கவரும். அதற்காக நாம் புதிய பிளாக்கர் டெம்ப்ளேட்களை(Blogger Templates) பதிவிறக்கி மேலும் நம் பிளாக்கினை அழகு படுத்தலாம் வாருங்கள்.ஆனால் பலருக்கும் எப்படி தமது பிளாக்கர் வலைத்தளத்தை அழகுபடுத்துவது என்று தெரியாமல் முதலில் பிளாக் உருவாக்கும்போது தரப்படும் வடிவமைப்புகளையே பயன்படுத்துகிறீர்கள்.புதிய மற்றும் அழகான பிளாக்கர் டெம்ப்ளேட்களை நமது தளத்தில் எப்படி பதிவேற்றம் செய்வது என்பதை,உங்களுக்கு எளிதில் புரியும்படியாக விளக்குகிறேன்.

படி 1 : கூகிள்.காம் ல் Free Blogger Templates என்று சர்ச் பண்ணுங்கள்.அங்கு கொடுக்கப்படும் தளங்களில் ஒவொன்றாக சென்று பார்வையிடுங்கள்.

படி 2 : உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்கள் அங்கு தென்பட்டால் உடனே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

படி 3 : இப்போது நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட் ஜிப் (.zip) வடிவில் இருக்கும்.இதனை பிளாக்கருக்கு தகுந்தவாறு மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக சென்று அங்கு கிடைக்கபெரும் மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

http://www.win-rar.com/download.html

படி 4 : இப்போது நீங்கள் டவுன்லோட் செய்து வைத்துள்ள டெம்ப்ளேட் இந்த படத்தில் உள்ளது போல் இருக்கும்.

படி 5 : அதன் மேல் ரைட் கிளிக் செய்தால் Extract
என்கிற மூன்றில் ஏதாவது ஒன்றினை கிளிக் செய்தால்,அந்த டெம்பிளேட் பிளாக்கருக்கு தகுந்தவாறு மாற்றம் அடைந்து அதே பக்கத்தில் தனியாக ஒரு போல்டர் உருவாக்கி அதில் சென்று அம்ர்ந்துகொள்ளும்.

படி 6 : இப்போது உங்களின் பிளாக்கர் அகௌண்டில் Design சென்று Edit HTML கிளிக் செய்து கொள்ளுங்கள்.

படி 7 : அங்கு Choose File அல்லது Browse கிளிக் செய்து நீங்கள் முன்பே டவுன்லோட் செய்து வைத்திருக்கும் டெம்ப்ளேட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.பிறகு Upload கிளிக் செய்தல் புதிய டெம்ப்ளேட் பதிவேற்றம் ஆகும்.

படி 8 : ஒருசில முறை Keep Widgets Or Delete Widgets என்று கேட்கும் நீங்கள் Delete Widgets கிளிக் செய்து கொள்ளுங்கள்.

படி 9 : இப்போது உங்களின் பிளாக்கர் வலைத்தளம் சென்று பாருங்கள்.பதிவேற்றம் செய்யப்பட்ட டேம்ப்லேட்டுதான் உங்கள் தளம் மிக அழகாக காட்சியளிக்கும்.

Related Keywords : online jobs in tirunelveli,tirunelveli online jobs,tirunelveli part time jobs,part time jobs in tirunelveli,internet jobs in tirunelveli,tirunelveli internet jobs,home based jobs in tirunelveli,tirunelveli home based jobs,home based online jobs,computer jobs,tirunelveli

மேலும் படிக்க>>

பிளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி?

Labels:
நாம் பிளாக்கரில் இதற்கு முன்னர் நாம் ஏதேனும் வீடியோவினை சேர்க்க வேண்டுமென்றால் நாம் youtube போன்ற தளங்களில் upload செய்து பின்னர் அதனுடைய embeded காப்பி செய்து நம் பிளாக்கரில் பேஸ்ட் செய்து நாம் வீடியோவினை நம்முடைய பதிவில் கொண்டு வருவோம். ஆனால் தற்போது அதற்க்கெல்லாம் அவசியமில்லாமல் போய்விட்டது. நம்முடைய பிளாக்கரிலேயே Insert a video என்ற வசதி கொடுத்து உள்ளார்கள்.


இந்த insert video பட்டன் நம்முடைய old editorல் இருந்தது அது மிகவும் நேரம் பிடிக்கும் சரியாகவும் இயங்காது buffering ஆகி கொண்டே இருக்கும் அதனால் நம்முடைய பிளாக்கர் update செய்யும் போது அதை நீக்கி விட்டார்கள். அதையே தற்போது மேம்படுத்தி கொடுத்து உள்ளார்கள். இதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இயங்குகிறது buffering ஆவதில்லை.

நம்முடைய பிளாக்கரின் Post Editor பகுதியில் இந்த பட்டன் உள்ளது கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளவும்.

இந்த பட்டனை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்


இதில் காட்டியுள்ளவாறு உங்கள் வீடியோவினை செலக்ட் செய்து அப்லோட் செய்யவும். முதலில் உங்கள் வீடியோ அப்லோட் ஆகும் அதுது processing video என்று வரும் இது இரண்டும் முடிந்த பிறகு உங்களுடைய வீடியோ முழுமையாக உங்களுடைய பதிவில் வந்திருக்கும் இனி நீங்கள் பப்ளிஷ் செய்து விடலாம்.

அவ்வளவு தான் இனிமேல் நாம் வீடியோவை பதிவிட வேறெங்கும் செல்ல தேவையில்லை. நம்முடைய பிளாக்கரிலேயே அப்லோட் செய்து கொள்ளலாம்.


Related Keywords :online jobs in tanjavur,part time jobs in tanjavur,online part time jobs in tanjavur,home based jobs in tanjavur,tanjavur home based jobs,jobs in tanjavur,tanjavur jobs,city job,online,internet job,tanjavur internet jobs,tanjavur,job,free,google adsense
மேலும் படிக்க>>

மெயில் பாஸ்வேர்ட் திருடுபவர்கள்

Labels:
மெயில் பாஸ்வேர்ட் திருடுபவர்கள்

இந்த வகையான திருடர்கள் நமது மெயில் பாஸ்வேர்டை திருடி அதனை தவறான காரியங்களுக்கு உபயோகித்து விடுவர்.இவர்கள் செய்யும் தவறுக்கு நாம் தண்டனை அனுபவிக்க வேண்டியதாகி விடும்.இது போன்ற திருடர்களிடமிருந்து உங்களை எப்படி பாதுகாத்துகொள்வது என்று நான் இப்போது சொல்கிறேன்.இப்போது நீங்கள் இந்த படத்தில் பார்ப்பது போன்ற மெயில்கள் உங்களுக்கும் வரலாம்.அதில் உங்களுக்கு லாட்டரி அடித்துள்ளது அல்லது உங்களுக்கு பரிசு வந்துள்ளது என்று போட்டிருப்பார்கள்.உங்களுக்கு விவரங்களை அவர்களுக்கு அனுப்பசொல்வார்கள் அல்லது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் உள்ளதுபோல் இன்னொரு முறை லாகின் செய்ய வேண்டிவரும்.இந்த பக்கம் நீங்கள் மெயில் உபயோகிக்கும் வெப்சைட்டை போலவே அச்சு அசலாக இருக்கும்.இதனை கண்டு நீங்கள் ஏமாந்து விடக்கூடாது.இதில் நீங்கள் லாகின் செய்தவுடன் சாதரணமாக உங்களின் மெயில் பக்கத்திற்கு சென்றுவிடுவீர்கள்.ஆனால் உங்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் இந்த மாதிரி உங்களுக்கு மெயில் அனுப்பிய சமூக விரோதிகளுக்கு சென்று விடும்.அவர்கள் அதனை உபயோகித்து தவறான காரியங்களை உங்கள் பெயரில் செய்து உங்களை மாட்டி விட்டுவிடுவர்.இதிலிருந்து நீங்கள் தப்பிப்பது எப்படி என்பதை நான் இப்போது விளக்குகிறேன்.

இது போன்ற மெயில்கள் அதிகமாக ஸ்பேம் போல்டருக்கு சென்றுவிடும் அதனால் அங்கு உள்ள மெயில்களை மிக கவனமுடன் கையாள வேண்டும்.

ஒரு சில மெயில்கள் தவறி உங்களின் இன்பாக்ஸ் க்கும் வந்துவிடலாம்.அவற்றில் உங்களுக்கு லாட்டரி அடித்துள்ளது அல்லது உங்களுக்கு பரிசு வந்துள்ளது என்று போட்டிருந்தால் உண்டேன் அந்த மாதிரி மெயில்களை அளித்து விடுங்கள்.

இந்த மாதிரி மெயில்களில் உள்ள ஏதாவது ஒரு லிங்க்கை கிளிக் செய்தால் நீங்கள் இன்னொருமுறை லாகின் செய்வது போல் ஒரு வெப்சைட் வரும்.இங்குதான் நீங்கள் மிக கவனமுடன் செடல்படவேண்டும்.முதலில் அட்ரஸ் பாரில் உள்ள வெப்சைட் முகவரி நீங்கள் மெயில் உபயோகிக்கும் வெப்சைட்டின் முகவரிதானா என்று சரிபார்த்து லாகின் செய்யுங்கள்.ஏனென்றால் சில சமூக விரோதிகள் நீங்கள் மெயில் உபயோகிக்கும் வெப்சைட்டின்பக்கங்களை போலவே அச்சு அசலாக போலி பக்கன்க்களை உருவாக்கி விடுகின்றனர்.


Related Keywords : Konganapuram Online Jobs,Konganapuram Part Time Jobs,Konganapuram Internet Job,Konganapuram Part Time Online Job,Konganapuram Free Job,Konganapuram Home based Online Job,Online Jobs In Konganapuram,Part Time Jobs In Konganapuram,Internet Job In Konganapuram,Part Time Online Job In ,Free Job In Konganapuram,Home based Online Job In Konganapuram,Konganapuram,Tamil Nadu,tamil,Konganapuram
மேலும் படிக்க>>