இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!

Labels:


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...!

நீங்கள் நன்றாக சம்பாதிக்கவேண்டும் என்றால் நீங்கள் நினைத்த தொழிலில் அல்லது வேலையில் எந்த குழப்பமும் இல்லாமல் முழு மூச்ச்சுடன் இறங்கிட வேண்டும். செய்யும் வேலைகளை அதன் மீது பக்தி கொண்டு மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்தாலே போதும்.


சம்பாதிப்பதற்கான வழி என்னவென்பதை இனி பார்ப்போம்.

வெப்சைட் தேவைப்படுபவர்களுக்கு வெப்சைட் டிஸைன் செய்து கொடுப்பதுதான் தற்போதைய நிலையில் ஒரு நல்ல தொழிலாக உள்ளது. ஏனென்றால் தற்போதுதான் அனைத்து வகையான தொழில் புரிபவர்களுக்கும் அவர்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்துள்ளது.

வெப்சைட்டுகளை பற்றி ஒருவர் சொல்லித்தான் நமக்கு தெரியவேண்டும் என்பதில்லை. நாம் அன்றாட வாழ்வில் தினமும் பலதரப்பட்ட வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம்.

இன்டர்நெட் என்பது அனைவரின் கைகளிலும் தவழும் குழந்தையை போல் ஆகிவிட்ட காரணத்தினால் தொழில் செய்யும் அனைவரும் தங்களுக்கென்று விசிட்டிங் கார்டு போல வெப்சைட் ஒன்றினையும் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

பலருக்கு வெப்சைட்டின் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளாததற்கு காரணங்கள்,

1. யார் வெப்சைட் டிசைன் செய்து தருகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.

2. வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பவர்கள் சிலர் இருபதாயிரம் முப்பதாயிரம் என்று கட்டணம் கேட்டிருப்பர். அனைவராலும் அவ்வளவு செலவு செய்து வெப்சைட் ஆரம்பிக்க முடியாது என்பது நீங்களும் அறிந்ததே.

ஆனால் நிச்சயம் அனைவராலும் வெப்சைட் ஆரம்பிக்க ரூபாய் ஐயாயிரம் - பத்தாயிரம் செலவு செய்ய முடியும்.

மற்றவர்கள் இருபதாயிரம் வாங்கும் வெப்சைட்டிற்கு நாம் ஐயாயிரம் ரூபாய் - பத்தாயிரம் ரூபாய் வாங்கினால் நமக்கு கட்டுப்படியாகுமா என்று நாம் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை.

ஏனென்றால் நீங்கள் நன்றாக வெப்சைட் டிசைன் செய்யக்கற்றுக்கொண்டீர்கள் என்றால் உங்களால் அதிகபட்சம் இரண்டே நாட்களில் ஒரு வெப்சைட்டினை நல்லமுறையில் செய்துகொடுக்க முடியும்.

ஒரு வெப்சைட்டிற்கு Rs.5000 வாங்குகிறீர்கள் என்றால் ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க ஆகும் செலவு Rs.1000 போக உங்களுக்கு Rs.4000 இலாபம் கிடைக்கும்.

மாதம் ஐந்து வெப்சைட் ஆர்டர்கள் எடுத்து செய்துகொடுத்தாலே போதும் Rs.4000*5 = Rs.20000 மாத வருமானமாக கிடைக்கும்.

ஒருவருக்கு வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பதின் மூலம் வரும் வருமானம் ஒரு முறையோடு நின்றுவிடுவதில்லை. ஒவ்வொரு வருடமும் ரினிவல் செய்வதின் மூலம் உங்களுக்கு வருமானம் வந்துகொண்டேயிருக்கும்.

உங்கள் மூலம் வெப்சைட் ஆரம்பித்தவர் அதை ரினிவல் செய்யும்போதும் உங்களின் மூலமாகத்தான் ரினிவல் செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் வெப்சைட்டை வருடம் முழுவதும் நிர்வகிக்கும் பொறுப்பையும் உங்களிடமே ஒப்படைத்துவிடுவர், அதற்கென்று தனியாக வருடத்திற்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை பெற்றுக்கொள்ளலாம்.

வெப்சைட் டிசைன் செய்வதற்கான ஆர்டர்களை எடுப்பது எப்படி?


நீங்களும் வெப்சைட் டிசைனிங் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரிந்தால்தானே அவர்களுக்கோ அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கோ வெப்சைட்டுகள் தேவைப்படும்பொழுது உங்களை தொடர்புகொள்வர். கீழ்காணும் வழிகளின் மூலம் நீங்களும் வெப்சைட் டிசைனிங் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்த முடியும்.

  1. OLX, Quikrr போன்ற Classified வெப்சைட்டுகளில் விளம்பரப்படுத்தலாம்.
  2. indiamart.com, Tradeindia.com போன்ற தொழில்களுக்கான வெப்சைட்டுகளில் விளம்பரப்படுத்தலாம்.
  3. உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நாங்களும் வெப்சைட் டிசைன் செய்து கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு யாருக்கேனும் வெப்சைட்டுகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்புகொள்ள சொல்லுங்கள், நாங்கள் அவர்களுக்கான வெப்சைட்டினை நல்ல முறையில் அமைத்துக் கொடுப்போம். என்று சொல்லிவைப்பத்தின் மூலமும் ஆர்டர்கள் வர வாய்ப்புள்ளது.
  4. நமது தொழிலுக்கு வாடிக்கையாளர்களை அதிகரிப்பது எப்படி?

இலவசமாக வெப் டிசைனிங் கற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

நீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : 9486854880.

The best home based online job in tamil nadu, Real paying home based online jobs in tamil nadu, Genuine part time online jobs in tamil nadu
மேலும் படிக்க>>

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டின் மக்கள் கையில் மட்டுமே..!

Labels:


பலர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அரசாங்கத்தை மட்டுமே குற்றம் சொல்லுவதை ஒரு ஸ்டைலாகவே மாற்றிவிட்டனர்.

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் தனி மனிதனின் பொருளாதார வளர்ச்சியை சார்ந்தே உள்ளது. அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் பணக்கார நாடுகளாக உள்ளன என்றால் அது அவர்களது நாட்டில் உள்ள மக்கள் புதிதாக தொழிலை துவங்கி வெற்றிகரமாக நடத்துகின்றனர்.

Microsoft, Google, Apple மற்றும் Facebook போன்ற அனைத்து நிறுவனங்களுமே சாதாரண மனிதர்களால் தொடங்கப்பட்டவையே என்பது யாவரும் அறிந்ததே...!

சீனா முன்னேற காரணம் உலகுக்கே அவர்கள்தான் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பனியன் உற்பத்தி போன்ற மற்ற துறைகளிலும் அங்குள்ள நிறுவனங்கள் உலகளவில் கொடிகட்டிப்பறக்கின்றன.

காங்கிரசாக இருந்தாலும் பாஜக வாக இருந்தாலும் அரசாங்கத்தால் திட்டங்களை மட்டுமே அறிவிக்கமுடியும். அதை நல்லவழியில் பயன்படுத்திக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. அரசாங்கம் தொழில் செய்ய கொடுக்கும் கடன் தொகையினை பெற்றுக்கொண்டபிறகு ஒருவரது முதல் யோசனையே அதை கட்டாமல் தப்பிப்பது என்பதாகத்தான் உள்ளது. என்ன தொழில் ஆரம்பிக்கலாம் அதை எப்படி முன்னுக்கு கொண்டுவரலாம் என்பதெல்லாம் பற்றி யோசிப்பதே இல்லை.

ஒருவர் ஒரு தொழில் ஆரம்பித்து அவருக்கு நல்ல இலாபம் வந்தால் உடனே டஜன் கணக்கில் அனைவரும் அதே தொழிலை ஆரம்பித்து ஈ ஓட்டிக்கொண்டு இருந்தால் எப்படி முன்னேற முடியும்.


உதாரணாமாக தமிழ்நாட்டில் மட்டும் 550 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் கல்லூரிகள் மட்டும் இவ்வளவு என்றால் மற்ற கல்லூரிகளையும் சேர்த்து எவ்வளவு இருக்கும் என்று யோசித்து பாருங்கள். தேவைக்கு அதிகமாக கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்ட காரணத்தினால்தான் பல கல்லூரிகள் மாணவர்கள் இன்றி கற்றுவாங்கிக்கொண்டு உள்ளன.

எனக்கு தெரிந்தே பலர் நோகாமல் நோம்பி கும்பிட அதாவது உழைக்காமல் பணம் சம்பாதிக்க மட்டுமே வழிகளை தேடிக்கொண்டு உள்ளனர்.


இதற்கும் பல உதாரணங்கள் என்னிடம் உள்ளன. குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆகலாம் என்ற விளம்பரங்களை நம்பி MLM, ஈமு கோழி போன்றவற்றிலும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு புதிதாக துவங்கப்பட்ட நிதிநிறுவனங்கள் போன்றவற்றிலும் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமான எவ்வளவோபேர் பற்றி நீங்களும் கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்காகவும் கிரிக்கெட் வீரர்களுக்காகவும் தெருக்கோடிகளில் ஆட்டம் போட்டுக்கொண்டும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் இருக்கும் நாம் எப்போதாவது நாமும் அவர்களைப்போல் சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்ததுண்டா...?

நம்மைப்போல் பலர் சேர்ந்ததுதானே நாடு...?


மக்கள் இல்லாமல் நாடு என்ற ஒன்று கிடையாதே...!

மக்களாகிய நாம் முன்னேறினாலே போதும், நாடு தானாக முன்னேறிவிடும்...!
மேலும் படிக்க>>

எங்களுடன் இணைந்து சம்பாதிக்கலாம் வாங்க....!

Labels: ,

வணக்கம் நண்பர்களே...!

நாங்கள் வெப்ஹோஸ்டிங் , வெப்டிசைனிங் மற்றும் வெப்சைட் டெவலப்மெண்ட் போன்ற சேவைகளை அளித்துவருவது யாவரும் அறிந்ததே.

ZolaHost தான் எங்களது நிறுவனம் என்பதும் தங்களில் பலரும் அறிந்ததே. நீங்களும் நமது ZolaHost இல் இணைந்து சம்பாதிக்க ஒரு வாய்ப்பினை இப்பொழுது நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அதாவது உங்கள் மூலம் எங்களுக்கு வரும் வெப்ஹோஸ்டிங் , வெப்டிசைனிங் மற்றும் வெப்சைட் டெவலப்மெண்ட் ஆர்டர்களுக்கு 20% கமிசன் வழங்கப்படும்.

நீங்கள் எடுத்து தரும் ஆர்டர் மூலம் எங்களுக்கும் இலாபம் உங்களுக்கும் இலாபம் என்பதே இதன் கான்செப்ட் ஆகும்.

ஆர்டர் எடுப்பதற்காக நீங்கள் எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை. உங்களுக்கு தெரிந்தர்வளுக்கே கண்டிப்பாக வெப்சைட்டுகள் தேவைப்படும். எப்படியென்றால் உங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களில் அநேகம் பேர் சொந்தமாக பிசினஸ் செய்து கொண்டிருப்பார்கள்.

உதாரணமாக ரியல் எஸ்டேட், கார் பைக் வாங்கி விற்பது, ஸ்பேர்பார்ட்ஸ் விற்பது, சேல்ஸ் & சர்வேஸ் செய்வது இது போன்று பல தொழில்கள் உள்ளன. இவை போன்ற தொழில்களுக்கு வெப்சைட் ஒன்று உருவாக்கவேண்டும் என்பது அத்தியாவசியாமான ஒன்று.

இப்பொழுது கொஞ்சம் யோசித்து பாருங்கள், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கே எத்தனை பேருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது என்று. அவர்கள் எப்படியும் வேறு யாராவது ஒருவர் மூலம் அவர்களுக்கான வெப்சைட்டினை உருவாக்கிக்கொள்ளத்தான் போகிறார்கள்.

அதுவே உங்களின் மூலமாக உருவாக்கும்பொழுது உங்களுக்கும் வருமானம் கிடைக்கிறது அல்லவா? உங்களின் மூலம் வரும் ஆர்டர்களுக்கு நாங்கள் 20% கமிஷன் உங்களுக்கு கொடுக்கின்றோம்.

ஒரு வெப்சைட் டிசைன் செய்துகொடுக்க உங்களின் மூலம் வரும் வாடிக்கையாளர் Rs.10000 செலுத்துகின்றார் என்றால் உங்களுக்கு அதிலிருந்து 20% கமிஷன் தொகையான Rs.2000 கிடைக்கும்.

எங்களின் சிறப்பம்சங்கள்,

User Friendly Control Panel : எங்கள் மூலம் வாடிக்கியாளர்கள் பெரும் வேப்சைட்டுடன் அதை நிர்வகிப்பதற்காக cPanel எனும் கண்ட்ரோல் பேணல் கொடுப்போம். நாங்கள் cPanel  ஆனது யாவரும் எளிதில் பிரிந்துகொண்டு உபயோகிக்கும்வண்ணம் இருக்கும்.

Email Accounts : வாடிக்கையாளர்களே அவர்களுக்குத்தேவையான ஈமெயில் கணக்குகளை அவர்களின் வெப்சைட்டின் பெயரிலேயே உருவாக்கிக்கொள்ளலாம். உதாரணமாக sathya@akavai.com, info@akavai.com, contact@akavai.com

Daily Stats : தினமும் வெப்சைட்டினை எவ்வளவு பேர் பார்த்துள்ளனர் எந்த எந்த இடங்களில் இருந்து பார்த்துள்ளனர் போன்ற விபரங்களை எளிதில் தெரிந்துகொள்ளும் வசதியும் செய்து தரப்படும்.

Virus Scanner : நமது வெப்சைட்டில் வைரஸ்கள் புகுந்துள்ளனவா என்று ஸ்கேன் செய்து பார்ப்பதற்கான வைரஸ் ஸ்கேனர் வசதி வழங்கப்படும்.

CDN : Content Delivery Network எனப்படும் CDN சர்வீஸ் இலவசமாகவே அமைத்துதரப்ப்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வெப்சைட்டுகள் எந்தவித தொய்வுமின்றி வேகமாக இயங்கும்.

எந்த மாதிரி வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் என்பதனை அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்...

உங்களால் இது முடியும் என்றால் கீழே கொடுத்துள்ளவாறு செய்து உங்கள் வேலையை இன்றே துவங்கலாம்.

Step 1 : இங்கே http://zolahost.com/my/register.php கிளிக் செய்து உங்களுக்கான கணக்கினை முதலில் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

Step 2 : Register செய்தபிறகு "My Account" கிளிக் செய்து லாகின் செய்துகொள்ளவும்.


Step 3 : Login செய்தபிறகு மீண்டும் "My Account" கிளிக்செய்து "Affiliate Program" கிளிக் செய்து பிறகு "Activate Affiliate Account" கிளிக் செய்தவுடன் உங்களுக்கான Affiliate url மற்றும் Affiliate Bannerகளுக்கான கோட்கள் கிடைக்கும்.


Step 4 : உங்களிடம் வெப்சைட்டுகள் (www.****.com, ****.blogspot.com, ****.wordpress.com & all ) இருந்தால் அவற்றில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள Affiliate Bannerகளை இணைத்துக்கொள்ளவும்.

உங்களிடம் ஏற்கனவே வெப்சைட் இல்லைஎன்றால் Blogger.com அல்லது Wordpress.com சென்று உங்களுக்கென ஒரு வெப்சைட் இலவசமாக உருவாக்கிக்கொள்ளலாம்.

உங்களின் வெப்சைட்டிற்கு வருகை தருபவர்கள் உங்களின் Affiliate Banner மூலம் எங்களிடம் வேப்ஹோஸ்டிங் அல்லது வெப்டிசைனிங் சேவையை Register செய்தால் உங்கள் கணக்கில் கமிஷன் தொகை சேர்க்கப்பட்டுவிடும்.

உங்கள் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கும் வெப்சைட் தொடங்கவேண்டும் என்றால், உங்கள் வெப்சைட்டில் உள்ள Affiliate Banner கிளிக்செய்து Register செய்யச்சொல்லுங்கள்.

உங்கள் Affiliate Banner மூலம் எவ்வளவு பேர் வந்து பார்த்துள்ளனர், எவ்வளவுபேர் Register செய்துள்ளனர் போன்ற விவரங்கள் அனைத்தையும் புள்ளிவிவரமாக எங்களின் Affiliate பக்கத்திலேயே பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Tags : Online Earning Program In Tamil Nadu, Earn Money In Part Time, Make Money Part Time, How To Earn Money Online In Tamil Nadu
மேலும் படிக்க>>

ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டுமா இதை படிங்க முதல்ல...!

Labels:

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்...!

இன்டர்நெட் உபயோகிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பொதுவாக இருக்கும் எண்ணம் ஒன்றே ஒன்றுதான். அது ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்.

வேலைக்கு செல்பவர்களுக்கும் படித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் தினமும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரங்களாவது ப்ரீ டைம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் ப்ரீடைமில் ஏதாவது பார்ட் டைம் ஜாப் செய்து சம்பாதிக்க நினைக்கின்றனர்

அவர்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தவறான வழியினை தேர்ந்தெடுத்து பணத்தை பறிகொடுப்பது மட்டுமில்லாமல் இப்படி போய் ஏமாந்து விட்டோமே என்று மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

அனைவரும் ஏமாறும் விஷயங்கள் கீழ்காண்பவை போன்ற எளிதாக சம்பாதிக்கலாம் என்கிற கவர்ச்சிகரமான விளம்பரங்கள்தான்.

  1. காப்பி பேஸ்ட் செய்து மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கலாம். 
  2. விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம்  மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கலாம். 
  3. உங்களுக்கு வரும் ஈமெயில் பார்ப்பதன் மூலம்  மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கலாம். 


ஒரு குழந்தைகூட எளிதில் செய்யும் இந்த மாதிரியான வேலைகளுக்கு  மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் தருகிறார்கள் என்றால் அதை கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர்களிடம் பணம் கட்டி ஏமாறுகின்றனர்.

நீங்களே கொஞ்சம் பிராக்டிக்கல் ஆக யோசித்து பாருங்கள் நீங்கள் யாருக்காவது இந்த மாதிரியான வேலைகளை செய்வதற்கு  மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் தருவீர்களா...?

சம்பாதிக்க வேண்டும் என்றால் உழைத்துத்தான் ஆகவேண்டும். மிகவும் எளிமையான முறையில் சம்பாதிக்க வழி இருந்திருந்தால் அனைவரும் அந்த வழியினையே பாலோ பண்ணியிருப்பார்களே, எதற்க்காக கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்றனர்...?

மிகவும் எளிமையான முறையில் சம்பாதிக்கலாம் என்பன போன்ற கவர்சிகரமான விளம்பரங்களே உங்களை ஏமாற்றி அவர்கள் சம்பாதிக்கத்தான்.

ஆன்லைன் மூலம் நன்றாக சம்பாதிக்க மேண்டுமெனில் English Knowledge அல்லது Programming Knowledge நன்றாக இருந்தால் போதும்.

PHP, ASP, HTML மற்றும் CSS போன்றவற்றில் உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கும்பட்சத்தில் Freelancer.com போன்ற வெப்சைட்டுகள் மூலமாகவோ அல்லது மற்றவர்களுக்கு வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பதின் மூலமாகவோ சம்பாதிக்கலாம்.

நன்றாக English Knowledge இருக்கும்பட்சத்தில் உங்களால் ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் எழுத முடிந்தாலே போதும். ஆங்கிலத்தில் எழுதுவது ஒன்றே உங்களின் வேலை.

நமக்கென்று சொந்தமாக ஒரு வெப்சைட்டை உருவாக்கிக்கொண்டு அதில் மற்றவர்களுக்கு பயன்டும்வகையிலான தகவல்களை எழுதிவரவேண்டும். நமது வெப்சைட்டில் உள்ள தகவல்களை சமூக வலைத்தளங்களில் மற்றவர்கள் ஷேர் செய்வது மூலமாகவும் கூகிள் யாஹூ போன்ற சர்ச் என்ஜின்ஸ் மூலமாகவும் நமது வேப்சைட்டினை பார்வையிட அதிகம் பேர் வருவர்.

உதாரணமாக சென்னையை பற்றிய தகவல்களை திரட்டி கொடுக்கும் வண்ணம் உங்களின் வேப்சைட்டினை உருவாக்கி அதில் சென்னையில் உள்ள அனைத்து இடங்களை பற்றிய தகவல்களையும் கொடுத்துள்ளீர்கள் என்றால், புதிதாக சென்னைக்கு வருபவர்களுக்கு  மற்றும் அங்கு ஏற்கனவே உள்ளவர்களுக்கும் சென்னையில் உள்ள அவர்களுக்கு தெரியாத இடங்களை பற்றியும் அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் அறிந்துகொள்ள உங்களின் வெப்சைட் ஒரு பாலமாக அமையும். அவர்களுக்கு உங்களது வெப்சைட் உதவிகரமாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் நண்பர்களிடமும் சமூக வலைத்தளங்கள் மூலமாக உங்களது வெப்சைட் பற்றி தெரியப்படுத்துவர்.

இதன் மூலம் நாம் எப்படிசம்பாதிப்பது என்று கேட்கிறீர்களா...?

உங்களது வெப்சைட்டில் கூகிள் அட்சென்ஸ் விளம்பரங்களை வாங்கி போட்டுக்கொள்ளலாம். உங்களது வெப்சைட்டிற்கு வரும் பார்வையாளர்கள் அங்கு நீங்கள் கொடுத்துள்ள கூகிளின் விளம்பரங்களை பார்ப்பதற்கு கூகிளிலிருந்து பணம் கொடுப்பார்கள்.

உங்களது வெப்சைட் நன்றாக பிரபலம் ஆகும்போது கூகிளின் விளம்பரம் மட்டுமில்லாது மற்ற நிறுவங்களின் விளம்பரங்களும் உங்களது வேப்சைட்டினை தேடிவரும். நம்மை தேடிவரும் விளம்பரங்களின் மூலம் வரும் வருமானம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

இதற்க்கு எவ்வளவு செலவாகும்...?

உங்களுக்கென ஒரு வெப்சைட் ஆரம்பிப்பதற்கு மட்டும் Rs.2000 செலவாகும். மற்றபடி வேறு எந்த செலவும் கிடையாது.

எங்கு எப்படி எப்போது ஆரம்பிக்கலாம்...?

Rs.2000 என்பது ஒன்றும் பெரிய தகை கிடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே....

இருந்தாலும் கஷ்டப்பட்டு வேலை செய்து வீணாக போய்விடக்கொடாது என்பதற்காக வேலையை தொடங்குவதற்கு முன்பாக உங்களது ஆங்கில அறிவை சரிபார்த்துகொள்வது அவசியமாகிறது.

உங்களால் ஆங்கிலத்தில் சரியாக எழுத முடியுமா என்பதை சர்பார்க்க நான் உங்களுக்கு தமிழில் உள்ள இரண்டு கட்டுரைகளை அனுப்புவேன். நீங்கள் அவை இரண்டையும் சரியாக ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் எழுதி அனுப்பிவிட்டீர்கள் என்றால் அடுத்த நாளே வேலையை துவங்கலாம்.

முக்கிய குறிப்பு :
மொழிமாற்றம் செய்ய Google Translate போற்றவற்றை உபயோக்கிக்க கூடாது. நீங்களே சொந்தமாக எழுத வேண்டும்.

இந்த வேலையில் இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழுள்ளவாறு எனக்கு ஈமெயில் அனுப்பவும்.

I want to join in Google Adsense online earning program. Kindly send me the articles for translate to English.

எனக்கு ஈமெயில் கிடைத்த இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு தமிழில் உள்ள இரண்டு கட்டுரைகளை அனுப்பி வைப்பேன். நீங்கள் அவை இரண்டையும் சரியாக ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் எழுதி அனுப்பிவிட்டீர்கள் என்றால் அடுத்த நாளே வேலையை துவங்கலாம்.

எனது ஈமெயில் : p.sathikdm@gmail.com

Tags : The best home based part time online jobs in Tamil Nadu, available home based online part time jobs in Tamil Nadu, How to join online jobs in Tamil Nadu, How to work part time jobs in Tamil Nadu
மேலும் படிக்க>>

ஆன்லைன் ஜாப் மூலம் சம்பாதிக்க முடியுமா....?

Labels: ,

நமது நகரங்களிலும் கிராமங்களிலும் எப்படி அவரவர்களின் படிப்பு, திறமைமை மற்றும் அனுபவத்திற்கு தகுந்த வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றனவோ அதேபோல்தான் ஆன்லைனிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நாம் சரியான வேலையை தேர்ந்தெடுக்காததுதான் நமது தோல்விக்கான முக்கியமான காரணம்.

பகல் கனவுகள்

கிராமங்களில் நகரங்களில் கிடைக்கும் வேலைகளாக இருந்தாலும் சரி ஆன்லைனில் கிடைக்கும் வேலைகளாக இருந்தாலும் சரி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமே நன்றாக சம்பாதிக்க முடியும். ஆன்லைன் என்றால் கஷ்டப்பட்டு உழைக்காமல் ஈமெயில் படித்தோ அல்லது காப்பி பேஸ்ட் செய்தோ அல்லது விளம்பரங்களை கிளிக் செய்தோ மாதம் பத்தாயிரம் இருபதாயிரம் சம்பாதிக்கலாம் என்ற பகல் கனவிலிருந்து வெளியே வரவேண்டும்.

ஈமெயில் படித்தோ அல்லது காப்பி பேஸ்ட் செய்தோ அல்லது விளம்பரங்களை கிளிக் செய்தோ சம்பாதிக்க முடியாது என்று சொல்லவில்லை. அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மாதம் இருநூறு முன்னூறு என்று மிகவும் சொற்பமாகவே இருக்கும். ஏனென்றால் இந்த வகையான வேலைகளும் மிக மிக எளிதான வேலைகள் தானே. அதனால் உங்கள் மூலம் ஒரு நிறுவனத்திற்கு வரும் இலாபத்தை பொருத்துதானே உங்களுக்கும் வருமானம் கிடைக்கும்.

நீங்கள் ஒரு நிறுவனம் வைத்துள்ளீர்கள் என்றால் எந்த வேலையும் செய்யாத ஒருவருக்கு மாதம் இருபதாயிரம் கொடுப்பீர்களா என்று பிராக்டிக்கல் ஆக எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆன்லைனில் சம்பாதிக்க என்னதான் வழி?

ஆன்லைனில் நிறைய சம்பாதிக்க என்ன என்ன வழிகள் உள்ளன என்பனவற்றை நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன். அதற்கான இணைப்பு இதோ --->> ஆன்லைனில் சம்பாதிக்க வழி

என்னைப்பொறுத்தவரையில் நீங்கள் ஏற்கனவே ஒரு தொழில் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்றால், ஆன்லைன் ஜாப் தேடி வீணடிக்கும் நேரத்தில் தற்பொழுது நீங்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலை இன்னும் ஒருபடி மேலே கொண்டுசெல்வது என்பதை பற்றி யோசித்து தொழிலை முன்னேற்றும் வழிகளை கண்டுபிடியுங்கள். தொழிலை எப்படி முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வது என்பது பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள கட்டுரைகளில் சில உங்களின் பார்வைக்கு.

--->> தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவது எப்படி?
--->> செய்யும் தொழிலும் வெப்சைட்டுகளும்

Tags : Home Based Online Works In Tamil Nadu, Home Based Part Time Jobs In Tamil Nadu, The Best Online Home Based Jobs In Tamil Nadu
மேலும் படிக்க>>

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வெப்சைட் - தொழிலை முன்னேற்ற புதிய வழி...!

Labels:

ரியல் எஸ்டேட் இன் நிலைமை

தற்போதைய நிலையில் மிகுந்த வரவேற்புடன் நன்றாக சென்றுகொண்டிருக்கும் தொழில்தான் ரியல் எஸ்டேட். வீடு, இடம்,நிலம், ரூம் வாங்கி விற்பதில் இருந்து வாடகைக்கு விடுவது வரை ரியல் எஸ்டேட் தொழில் செய்வோரின் உதவி அனைவருக்கும் தேவைப்படுவதால்தான் இந்த தொழிலானது எவ்விததொய்வுமின்றி நன்றாக சென்றுகொண்டுள்ளது.

உதாரணமாக, ஒரு குடும்பத்தில் இரு பிள்ளைகள் உள்ளனர் என்றால் எதிர்காலத்தில் அவர்களுக்கு தற்போது இருக்கும் ஒரு வீடு பத்தாது, இரண்டு வீடுகள் தேவைப்படுகின்றன. இடம் எங்கு எங்கு உள்ளது என்ன என்ன விலையில் உள்ளது என்பது ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்குத்தனே தெரியும்.

மக்கள் தொகை பெருக பெருக குடியிருக்க மற்றும் தொழில் செய்ய வாடகைக்கு அல்லது சொந்தமாக இடம் ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஏனென்றால் இடம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது இல்லையா.

ரியல் எஸ்டேட் தொழிலில் வெப்சைட்டுகள்

ரியல் எஸ்டேட் தொழிலினை பற்றி மேலும் விளக்கம் கொடுக்கவேண்டியதில்லை என்றே நினைக்கின்றேன். வெப்சைட்டுகள் ரியல் எஸ்டேட் துறையில் எந்த அளவுக்கு பங்கு வகிக்கின்றன என்பதை இப்போது பார்ப்போம்.

உங்களது ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதில் நீங்கள் இதுவரை நல்லபடியாக முடித்த ப்ராஜக்டுகள், தற்போது போய்க்கொண்டிருக்கும் ப்ராஜக்டுகள் மற்றும் ஆரம்பிக்கபோகும் ப்ராஜக்டுகள் பற்றி பதிவுசெய்து வைக்கும்போது மக்கள் அனைத்தயும் உங்களின் வெப்சைட் மூலமாகவே அறிந்துகொள்வர்.

வீடு வாங்க / விற்க, இடம் வாங்க / விற்க, நிலம் வாங்க / விற்க என்று Category Category ஆக வகைப்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம். இதன்மூலம் உங்களது கஸ்டமர்கள் வீட்டில் இருந்தபடியே உங்களது வெப்சைட் மூலமாகவே எங்கெல்லாம் வீடு, இடம்,நிலம், ரூம் இவையெல்லாம் விற்பனைக்கு அல்லது வாடகைக்கு உள்ளது என்பதனை தெரிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல் Google, Bing போன்ற சர்ச் என்ஜின்கள் மூலமாகவும் Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் புதிய கஸ்டமர்கள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

உதாரணமாக, ஒருவர் Real Estate Brokers In Chennai என்று கூகிளில் சர்ச் செய்யும்போது உங்கள் வெப்சைட் அதில் வருவதற்க்குகூட வாய்ப்புகள் உள்ளன.

உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.

Tags : Real Estate Web Designing In Tamil Nadu, Real Estate Website Design In Tamil Nadu, Real estate Portal Web Designing Company In Tamil Nadu, Web Designing Companies In Tamil Nadu
மேலும் படிக்க>>

வெப்சைட் டிசைன் செய்து தருவதற்கான கட்டண விவரம்...!

Labels:
வணக்கம் நண்பர்களே,

வெப்சைட் டிசைனுக்கான கட்டணம் வாடிக்கையாளர்கள் கேட்கும் அம்சங்களைப் பொருத்து மாறுபடும். எனினும் பொதுவாக இந்த மாதிரி வெப்சைட்டுகளுக்கு இவ்வளவு கட்டணம் என்பதை வைத்துள்ளோம். அவை,Basic Website - Rs.10000

இந்த வகையான வெப்சைட்டுகள் தங்கள் தொழில்களைப்பற்றியும் தங்களது தயாரிப்புகளைப்பற்றியும் சொல்ல உருவாக்கப்படுபவையாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நீங்கள் அளித்துவரும் சேவை என்ன, அவற்றின் தரம் என்ன, உங்களின் தயாரிப்புகள் என்ன என்ன மற்றும் அவைகளின் தரம் என்ன போன்ற விவரங்களை உங்களின் வெப்சைட் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

Online Shopping Website - Rs.30000

இந்த வகையான வெப்சைட்டுகள் ஆன்லைன் மூலம் பொருள்களை விற்பதற்காக உருவாக்கப்படுபவையாகும். இதன் மூலம் உங்களின் தயாரிப்புகளை மற்றும் நீங்கள் டீலராக உள்ள மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை உங்களின் வெப்சைட் மூலமாகவே விற்க முடியும். வாடிக்கையாளர்கள் பொருள்களுக்கு உண்டான தொகையினை அவர்களின் வீட்டில் இருந்தபடியே ATM Card / Credit Card / Net Banking மூலம் செலுத்திவிடலாம். அவர்கள் வாங்கிய பொருளை நீங்கள் கொரியர் மூலமோ அல்லது உங்களின் ஆட்கள் மூலமோ Door Delivery செய்துவிடலாம்.

Real Estate Website - Rs.30000

ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்கள் அவர்களுக்கு என்று நாங்கள் உருவாக்கிகொடுக்கும் வெப்சைட்டில் இதுவரை அவர்கள் நன்றாக முடித்துகொடுத்த ப்ராஜக்டுகள், தற்போது போய்க்கொண்டிருக்கும் ப்ராஜக்டுகள் மற்றும் அடுத்து வரப்போகும் ப்ராஜக்டுகள் பற்றி பப்ளிஷ் செய்யும்போது இதுவும் ஒரு விளம்பரம் போல் எளிதில் மக்களிடையே பரவிவிடும். இதனால் தொழிலுக்கு வாடிக்கையாளர்களும் பெருகுவர்.

Media Website - Rs.20000

கட்டுரைகள், கவிதைகள் மற்றும் செய்திகளை மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான வெப்சைட்டுகள். இவ்வகையான வெப்சைட்டுகள் மூலம் நீங்களும் தினமலர் மற்றும் மாலைமலர் போன்ற வெப்சைட்டுகள் போல செய்திகளை மக்களிடம் பகிர்ந்துகொள்ளலாம். நீங்கள் பதிவுசெய்யும் செய்திகளும் விரைவில் மக்களிடத்தில் சென்றடையும்.

இவற்றினை விடுத்து தங்களுக்கு வேறுமாதிரியான வெப்சைட்டுகள் தேவைப்படுகின்றன என்றால், உங்களுக்கு எந்த மாதிரியான வெப்சைட்டுகள் தேவைப்படுகின்றன என்பதனை எங்களுக்கு ஈமெயில் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ தெரியப்படுத்தவும். அந்த மாதிரியான வெப்சைட் டிசைன் செய்து முடிப்பதற்கு மொத்தம் எவ்வளவு செலவு ஆகும் என்பதனைப்பற்றி நாங்கள் உங்களுக்கு ஈமெயில் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ தெரியப்படுத்துவோம்.

நாங்கள் வழங்கும் சிறப்பம்சங்கள் :

உங்களின் வெப்சைட்டில் உள்ள பக்கங்களை பார்ப்பவர்கள் அந்த பக்கங்களில் உள்ள விஷயங்கள் அவர்களுக்கு பிடித்திருந்தால் அவர்களின் நண்பர்களுடன் உடனே ஷேர் செய்வதற்கான FaceBook, Google +, Twitter மற்றும் Email ஆப்ஷன்கள் இருக்கும்.

உங்களது வேப்சைட்டினை முற்றிலும் மேனேஜ் செய்வதற்கான அனைத்து கண்ட்ரோல் பேனல்களையும் உங்களிடமே கொடுத்து விடுவோம். அவற்றின்மூலம் உங்களுக்கு தேவையானவற்றை நீங்களே அப்டேட் செய்து கொள்ளலாம் மற்றும் நீங்களே உங்களது வெப்சைட்டினை நிர்வகித்தும்கொள்ளலாம். சிறு சிறு விசயங்களுக்கு எங்களின் உதவியை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.

Google Local Business, Google Webmaster Tools, Google Analytics போன்றவற்றில் உங்களின் வெப்சைட்டினை நாங்களே இணைத்துக்கொடுத்துவிடுவோம்.

உங்களது வெப்சைட்டினை மக்களிடையே கொண்டுசெல்லவும் பிரபலபப்படுத்தவும் ஆலோசனைகள் இலவசமாகவே வழங்கப்படும்.

உங்களது வெப்சைட்டின் முகவரியுடனே ஈமெயில் ஐடிகள் வைத்துக்கொள்ளலாம் உதாரணமாக sathya@akavai.com.

Android App
ஆண்ட்ராய்டு பற்றி பற்றி அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஏனென்றால் இப்பொழுது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மிக குறைந்த விலையிலேயே ஸ்மார்ட் போன்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஸ்மார்ட் போன் என்றாலே அதில் OS ஆண்ட்ராய்டுதான். அந்த அளவுக்கு ஆண்ட்ராய்டு OS மக்களிடையே செல்வாக்கை பெற்றுள்ளது.

இந்த காரணத்தினால்தான் நாங்களும் எங்கள் மூலம் உருவாக்கப்படும் வெப்சைட்களுக்கு நாங்களே இலவசமாக ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்கிகொடுத்துவிடுவோம்.

முறை உங்களது வெப்சைட்டிற்கான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை உங்களது கஸ்டமர் அவரது பொழில் இன்ஸ்டால் செய்துவிட்டாலே போதும். ஒரே கிளிக்கில் உங்கள் வெப்சைட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் அப்ளிகேசன் மூலமே பொருட்களை தேர்வு செய்து வாங்கமுடியும்.

இதன்மூலம் உங்களது தொழிலின் மதிப்பும் உயரும் கஸ்டமர்களும் அதிகமாவார்கள்.

இன்னும் பல சிறப்பம்சங்கள் நாங்கள் உங்களுக்கு அமைத்துதரப்போகும் வெப்சைட்டினுள் அடங்கியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : +91 9486854880
வெப்சைட் : www.ZolaHost.com 

Tags : Lowest Price Web Designing Service In Tamil Nadu, Cheap Web Designing Service In Tamil Nadu, Lowest Cost Web Designing In Tamil Nadu
மேலும் படிக்க>>

மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!

Labels: ,

மளிகைகடைக்கும் வெப்சைட்டிற்கும் என்ன சம்பந்தம்? மளிகைகடைக்கு வெப்சைட் ஆரம்பிப்பதால் என்ன பிரயோஜனம் என்று தலைப்பைப்பார்த்ததுமே யோசிக்க ஆரம்பித்திருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும் நண்பர்களே...!

மளிகைக்கடைகளில் சாதாரணமாக எப்படி விற்பனை நடக்கிறது என்பதனையும் வெப்சைட் ஆரம்பித்தால் விற்பனை எப்படி நடக்கும் என்பதனையும் பார்ப்போம்,

முதலில் வெப்சைட் இல்லாமல் எப்படி விற்பனை நடக்கிறது என்பதனை பார்ப்போம்,

இந்த முறையானது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஏனென்றால் உங்களில் பலர் மளிகைக்கடை வைத்திருக்கலாம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர் மளிகைக்கடை வைத்திருக்கலாம் இவ்வளவு ஏங்க தினமும் ஒரு தடவையாவது எதாவது ஒரு பொருள் வாங்க நீங்க மளிகைக்கடைக்கு போயிருப்பீங்க, அங்க எப்படி விற்பனை நடக்குதுன்னு பார்த்து இருப்பீங்க.

பெரிய கடையா இருந்தா நிறைய ஆட்கள் வேலைக்கு இருப்பாங்க சின்ன கடையா இருந்தா குறைவான ஆட்கள் வேலைக்கு இருப்பாங்க. நீங்க கடைக்கு போய் அங்க வேலை செய்யுறவங்க கிட்டே என்ன பொருள் வேணும்னு சொன்னா அவங்க நீங்க கேட்குற பொருட்களை தேடி எடுத்து வந்து கொடுப்பாங்க. பெரிய கடையா இருந்தா கம்பியூட்டர்ல பில் போட்டு கொடுப்பாங்க சின்ன கடையா இருந்தா பேப்பர்ல எழுதி பில் போட்டு கொடுப்பாங்க. அந்த பில்ல கல்லாவுல இருக்குறவங்க கிட்டே கொடுத்து பணத்த கொடுத்துட்டு பொருள எடுத்துட்டு வந்துடுவீங்க. இவ்வளவுதான் சாதாரணமா எல்லா மளிகைகடைலயும் நடக்குற நடைமுறை.

இப்போ வெப்சைட் மூலமா எப்படி விற்பனை நடக்கும்னு பார்ப்போம்,

இப்போ உங்க மளிகைக்கடைக்குன்னு ஒரு வெப்சைட் ஆரம்பிக்கறோம்னு வச்சுக்கோங்க. உதாரணத்திற்கு நாங்க ஏற்கனவே ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு செய்து கொடுத்த வெப்சைட்டை எடுத்துகொள்வோம்.

www.yasogrocery.com தான் நாங்கள் மதுரையில் உள்ள Yaso Grocery எனும் சூப்பர் மார்கெட்டிற்கு செய்து கொடுத்த வெப்சைட். இந்த வெப்சைட் மூலமாக நகரத்தின் வெகு தொலைவில் உள்ள Yaso Grocery இன் கஸ்டமர்கள் அவர்கள் வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு வேண்டிய பொருட்களை வெப்சைட் மூலம் செலக்ட் செய்து ஆர்டர் செய்தாலே போதும். Cash On Delivery முறை மூலம் பொருட்களை கஸ்டமரின் வீட்டுக்கே சென்று கொடுத்துவிட்டு பணத்தினை பெற்றுக்கொள்வர் அல்லது கஸ்டமர் பொருட்களை ஆர்டர் செய்யும்போதே அதற்குண்டான தொகையினை வெப்சைட்டிலேயே Credit Card / Debit Card / ATM Card அல்லது Net Banking மூலம் செலுத்திவிடலாம்.

இதன்மூலம் ஒரு கஸ்டமர் உங்களின் கடைக்கு வந்துதான் பொருட்களை வாங்கவேண்டும் என்பதில்லை. அவர்கள் வீட்டில் இருந்தே கூட வெப்சைட் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்தமுறையானது நகரங்களில் நிச்சயம் நல்ல வரவேற்பினைப்பெரும். ஏனென்றால் நகரங்களைப்பொறுத்தவரை ஏகப்பட்ட வேலைப்பளு, டிராபிக் மற்றும் பொல்யூசன் போன்ற பல சிக்கல்கள் உள்ளதால் மக்களும் இதனை விரும்புவர்.

அதுமட்டுமில்லாமல் ஆன்லைனில் மட்டுமே சேல்ஸ் செய்ய விரும்புவோர் தங்களுக்கென்று முக்கியமான இடத்தில் அதிக வாடகை கொடுத்து கடை பிடிக்க வேண்டியதில்லை. குறைந்த வாடகையில் ஊருக்கு வெளியில் ஒரு குடன் போன்று அல்லது வீட்டிலே கூட பொருட்களை வைத்து வெப்சைட் மூலம் ஆர்டர் செய்வோருக்கு அனுப்பலாம்.

Android App
ஆண்ட்ராய்டு பற்றி பற்றி அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஏனென்றால் இப்பொழுது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மிக குறைந்த விலையிலேயே ஸ்மார்ட் போன்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஸ்மார்ட் போன் என்றாலே அதில் OS ஆண்ட்ராய்டுதான். அந்த அளவுக்கு ஆண்ட்ராய்டு OS மக்களிடையே செல்வாக்கை பெற்றுள்ளது.

இந்த காரணத்தினால்தான் நாங்களும் எங்கள் மூலம் உருவாக்கப்படும் வெப்சைட்களுக்கு நாங்களே இலவசமாக ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்கிகொடுத்துவிடுவோம்.

முறை உங்களது வெப்சைட்டிற்கான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை உங்களது கஸ்டமர் அவரது பொழில் இன்ஸ்டால் செய்துவிட்டாலே போதும். ஒரே கிளிக்கில் உங்கள் வெப்சைட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் அப்ளிகேசன் மூலமே பொருட்களை தேர்வு செய்து வாங்கமுடியும்.

இதன்மூலம் உங்களது தொழிலின் மதிப்பும் உயரும் கஸ்டமர்களும் அதிகமாவார்கள்.

உங்களது மளிகைகடைக்கும் வெப்சைட் தேவைப்பட்டால் என்னைத்தொடர்புகொள்ளவும்.

சத்தியமூர்த்தி,
ஈமெயில் :  p.sathikdm@gmail.com
மொபைல் : +91 9486854880

உங்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் யாராவது மளிகைகடை வைத்திருந்தால் அவர்களிடம் இந்த பதிவினை பகிர்ந்துகொள்ளுங்கள் மாற்றம் வெப்சைட்டின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறுங்கள்.

மளிகைக்கடைகளுக்கு என்றில்லை வெப்சைட் மூலம் பொருட்களை விற்பது தொடர்பாக யாருக்கு ஐடியா இருந்தாலும் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் தேவைக்கு தகுந்த வகையில் வெப்சைட் உருவாக்கித்தரப்படும்.

உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.

Tags : Online Sale Web Designing In Tamil Nadu, Website Designing For Online Shops In Tamil Nadu, Online Store Web Designing In Tamil Nadu, Online Shopping Website Designing In Tamil Nadu
மேலும் படிக்க>>

யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?

Labels: ,
எந்த மாதிரியான தொழில் செய்பவர்களுக்கு வெப்சைட்டுகள் கண்டிப்பாக தேவைப்படுகின்றன என்பதை கீழே உள்ள படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே...!


உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.
மேலும் படிக்க>>

பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?

Labels:
நம்மில் பிளாக் அல்லது வெப்சைட் நடத்தும் அநேகம் பேர்களுக்கு என்னதான் மணிக்கணக்கில் Facebook உபயோகம் செய்தாலும், அதன் மூலம் தங்களது வலைத்தளங்களுக்கு Traffic கொண்டுவருவதற்கான சரியான வழி தெரிவதில்லை. நன்றாக பிளாக் எழுதும் என்னுடைய நண்பர் ஒருவர் Facebook மூலம் அவரது தளத்திற்கு Traffic கொண்டுவர எண்ணி, அவரது தளத்தில் அவர் போஸ்ட் செய்யும் அனைத்து பதிவுகளின் இணைப்புகளையும் அவரது அனைத்து Facebook நண்பர்களின் Timeline களிலும் அவர்களது அனுமதியின்றி ஷேர் செய்து விட்டார்.

பல நண்பர்கள் இதனை ஒரு தொந்தரவாக எண்ணி Spam கிளிக் செய்து விட்டதால் Facebook நிர்வாகம் அவரது வெப்சைட் முகவரியினை Spam என முத்திரை குத்தி விட்டார்கள். இவரைப்போலவே நம்மில் பல நண்பர்கள் தவறான வழியினை தெரியாமல் பின்பற்றி அவர்களின் வலைத்தளங்களின் மதிப்பினை குறைத்துக்கொள்கின்ற்றனர்.

அவர்களைப்போன்றவர்களுக்கான பதிவுதான் இது. சரியான வழியில் உங்களின் பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி என்பதனை கீழே உள்ள வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் படிக்க>>

நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?

Labels: ,

ஆன்லைன் ஜாப்பில் கண்டிப்பாக சாதிக்க முடியுமா?

ஐடி துறையில் எப்படி ஒரு காலத்தில் வேலைவாய்ப்புகளும் சம்பளமும் கொடிகட்டி பறந்ததோ அதேபோல்தான் ஆன்லைன் வேலைவாய்ப்பும் இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமையோ அதற்க்கு தலைகீழ். வேலையில்லாத்திண்டாட்டம் என்பது வருடாவருடம் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது.

ஏன் இந்த நிலைமை?

நமது மக்கள் தொகை வளர்ச்சியும் அதற்கேற்ற புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகாதாதும்தான் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம்.

வருடத்திற்கு தமிழகத்தில் மட்டும் குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் பேர் கல்லூரிபடிப்பை முடித்து வெளியில் வருகின்றனர். நீங்களே கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் எந்த நிறுவனத்தால் வருடத்திற்கு இரண்டரை லட்சம் பேர்களுக்கு என புதிய பணியிடங்களை உருவாக்கமுடியும்?

ஆட்கள் வேலைக்கு கிடைக்காத காலகட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கல்லூரி கல்லூரியாக சென்று ஆட்களை எடுத்தனர். ஆனால் நிலைமை அப்படியில்லை, மூவாயிரம் பேர் தேவைப்படும் கம்பெனிக்கு மூன்றுலட்சம் பேர் விண்ணப்பம் போடுகின்றோம். இதன் விளைவு, நிறுவனங்கள் அவர்களுக்குத்தேவையான அதிக திறமையுள்ள ஆட்களை மட்டும் பொருக்கி எடுத்துக்கொள்கின்றனர். ஆன்லைனிலும் தற்போது இதேநிலைமைதான் தொடர்கிறது.

இதில் அவர்கள் தவறு எதுவும் இல்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு கம்பெனி வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு இப்போது மூன்றுபேர் வேலைக்கு தேவைப்படுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். முப்பதுபேர் வேலைகேட்டு வந்தால், உங்கள் வேலைக்கு பொருத்தமான மூன்று பேரை மட்டும்தானே தேர்ந்தெடுத்து வேலை கொடுப்பீர்கள்.

அப்படியானால் குறைந்தபட்ச திறமை உள்ளவர்க்கு?

இந்த உலகில் குறைந்தபட்ச திறமை உள்ளவர் என்று யாருமே இல்லை. ஒவொருவருக்குள்ளும் தனித்திறமைகள் உள்ளன. நாம்தான் அதனை குழிதோண்டி புதைத்துவிட்டு நமக்கு முன்னாள் செல்பவனின் வழியிலேயே செல்ல ஆரம்பித்துவிடுகின்றோம்.

உதாரணாமாக சச்சின் டெண்டுல்கர் அவர்களை எடுத்துக்கொள்வோம். அவர் கிரிக்கெட்டில் என்னதான் பல அசைக்க முடியாத சாதனைகளை படைத்திருந்தாலும், அவரால் ரோஜர் பெடரர் போல் டென்னிஸ் விளையாட்டில் கலக்க முடியாது. அதேபோல் ரோஜர் பெடரர் டென்னிசில் என்னதான் பல அசைக்க முடியாத சாதனைகளை படைத்திருந்தாலும், அவரால் நமது சச்சின் டெண்டுல்கர் போல் கிரிக்கெட் விளையாட்டில் கலக்க முடியாது.

இவர்கள் இருவருமே அவரவர்களுக்கு பிடித்த மற்றும் ஈடுபாடுள்ள துறையை தேர்ந்தெடுத்து கஷ்டப்பட்டு உழைத்தனர், வெற்றியும் கண்டனர்.

இவர்களைப்போல்தான் நாமும் நமக்கு ஈடுபாடுள்ள துறையில் நமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் இப்போதுள்ள போட்டிகளுக்குத்தகுந்தவாரும் நம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஆன்லைனில் சம்பாதிக்க என்ன என்ன தகுதிகள் வேண்டும்?

நீங்களும் ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டுமெனில் கீழ்காணும் தகுதிகளில் ஏதேனும் ஒன்று நிச்சயமாக இருக்கவேண்டும்.

1. Programming Knowledge in HTML+CSS (or) PHP  (or) ASP .NET
2. Professional English Knowledge

Programming Knowledge

தங்களிடம் HTML+CSS (or) PHP  (or) ASP .NET Programming Knowledge நன்றாக இருக்கும்பட்சத்தில் நீங்களே சொந்தமாக வெப்சைட் டிசைனிங் செய்து சம்பாதிக்க முடியும். அதாவது மற்றவர்களுக்கு வெப்சைட் உருவாக்கித்தருவதன் மூலம் மாதம் எப்படியும் Rs.20000 உங்களால் சம்பாதிக்க முடியும்.

வெப்சைட்டுகள் எதற்காக தேவைப்படுகின்றன மற்றும் வெப்சைட்டுகளால் உண்டாகும் நன்மைகள் என்னவென்று நீங்கள் தெரிந்துகொண்டால்தானே நீங்கள் ஒருவரிடம் வெப்டிசைனிங் ஆர்டர் எடுக்க பேசும்பொழுது அவருக்கு சரியாக விளக்கம் கொடுத்து ஆர்டரை சக்ஸஸ்புல்லாக முடிக்க முடியும்.

நான் ஏற்கனவே வெப்சைட்டுகளின் முக்கியத்துவம் பற்றியும் வெப்சைட் ஆரம்பிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன், அவற்றின் இணைப்புகளை கீழே கொடுத்துள்ளேன். அவற்றை படித்தவுடன் உங்களுக்கே ஓரளவிற்கு வெப்சைட்டுகளின் அத்தியாவசியத்தைப்பற்றி புரியும்.என்ன நண்பர்களே மேலேயுள்ள இணைப்புகளில் உள்ள கட்டுரைகளை படித்துமுடித்துவிட்டீர்களா?

ஆரம்பத்தில் ஒரு வெப்சைட் டிசைன் செய்துகொடுக்க ஆர்டர் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் ஒரு ஐந்து ஆர்டர்கள் மட்டும் நீங்கள் நன்றாக முடித்துவிட்டால் போதும், அதற்கடுத்து நிறைய ஆர்டர்கள் தானாக உங்களைத்தேடி வரும்.

வெப்சைட் டிசைன் ஆர்டர் நல்லபடியாக எடுத்து செய்யவேண்டும் என்றால் இன்னும் சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொண்டே ஆகவேண்டும். அவற்றை நான் உங்களுக்கு கற்றுத்தருகிறேன்.

உங்களாலும் நல்லபடியாக வெப்சைட் டிசைன் செய்யமுடியும் என்றால் என்னைத்தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : +91 9486854880

Professional English Knowledge

Professional English Knowledge என்பது ஒருசிலருக்கு மட்டுமே இருக்கக்கூடிய ஒன்று. இதில் நமது வேலை என்னவென்று பார்த்தால், நாமும் நமக்கென ஒரு வெப்சைட் துவங்கி அதில் மற்றவர்களுக்குத் தேவைப்படும் மற்றும் உபயோகமுள்ள தகவல்களை தூய ஆங்கிலத்தில் எழுதுவதன் மூலம் சம்பாதிக்கலாம்.

மற்ற வெப்சைட்டுகளில் உள்ளவற்றை அப்படியே பார்த்து டைப் செய்தோ காப்பி செய்தோ போடக்கூடாது. உங்களின் சொந்த நடையில் எழுதவேண்டும். Professional English Knowledge இருப்பவர்களுக்கு சொந்தமாக எழுதுவது என்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை.

உதாரணமாக நீங்கள் தொழில்நுட்பம் (Technology) தொடர்பான வெப்சைட் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் அதில் தினமும் Computer, Software, Games மற்றும் புதிதாக வரும் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை கொடுக்கவேண்டும்.

நீங்கள் கொடுக்கும் தகவல்கள் Display ஆகும் பக்கங்களில் Google நிறுவனத்தின் விளம்பரங்களை வாங்கி இணைத்துக்கொள்ளலாம். நீங்கள் தரும் தகவல்களைப் படிக்க வருபவர்கள் அந்த விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்கும்பொழுது உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

ஆங்கிலத்தில் எழுதுவதில் உள்ள விதிமுறைகள்,


  1. ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தபட்சம் 550 வார்த்தைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  2. Grammar Mistake இல்லாமல் இருக்கவேண்டும்.
  3. மிகமுக்கியமாக மற்ற வெப்சைட்டுகளில் இருந்து காப்பிபேஸ்ட் செய்யவே கூடாது. மற்ற தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நீங்கள் சொல்வதுபோல் உங்கள் சொந்த நடையில் எழுதலாம்.

உங்களுக்கென்று தனியாக வெப்சைட் ஆரம்பிப்பதற்கு ஆகும் செலவு Rs.2000 ஆகும். மற்றபடி வேறு எந்த கட்டணமும் கிடையாது.

வெப்சைட்டினை டெவலப் செய்வது எப்படி, அதனை அதிகப்படியான மக்கள் பார்வையிடும்படியாக செய்வது எப்படி போன்ற முக்கியமானவற்றை நானே உங்களுக்கு சொல்லிகொடுத்துவிடுவேன்.


உங்கள் நண்பர்கள் யாராவது வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டால் அவர்களுக்கும் இந்த கட்டுரையினை Facebook, Google+, Twitter மற்றும் Email மூலம் தெரியப்படுத்தி உதவுங்கள். உங்கள் நண்பர்களிடம் Share செய்வதற்கான Option இந்த கட்டுரைக்கு மேலேயே காணப்படும்.

ஒருவேளை உங்கள் நண்பர்களுக்கு இந்த திறமைகள் இருந்து அவர்களுக்கு இதுபற்றி தெரியாமல் இருந்திருந்தால், நீங்கள் இந்த கட்டுரையை அவர்களுடன் ஷேர் செய்யும்பொழுது அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுதிக்கொடுத்ததுபோல் இருக்கும் அல்லவா.....!

குறிப்பு : உங்களுக்குத்தெரிந்தவர்கள் மற்றும் உங்களின் நண்பர்கள் யாருக்காவது அவர்களின் தொழில் தொடர்பாக வெப்சைட்டுகள் துவங்கவேண்டுமெனில் என்னை தொடர்புகொள்ளவும். நான் அவர்களுக்கு அவர்களின் தொழிலுக்கு ஏற்றவாறு சிறந்தமுறையில் குறைந்தவிலையில் வெப்சைட்டுகள் அமைத்துக்கொடுப்பேன்.
சத்தியமூர்த்தி,
போன் : +91 9486854880

Tags : Website Designing Jobs In Tamil Nadu, Web Designing Jobs In Tamil Nadu, Full Time Online Jobs In Tamil Nadu, Content Writing Jobs, Tamil to English Translation Jobs, Article Writing Jobs
மேலும் படிக்க>>

ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!

Labels: ,
வணக்கம் நண்பர்களே...!


நம்மில் பலரது கனவும் செய்யும் வேலை போக கிடைக்கும் மீதி நேரத்தில் ஆன்லைனில் வேலைசெய்து மாதம் ஆயிரம் இரண்டாயிரமாவது சம்பாதிக்கவேண்டும் என்பதுதான். ஆனால் அவர்களது துரதிஷ்டம் Data Entry, Email Reading, SMS Sending, Copy Paste போன்ற வேலைகளை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் கட்டி ஏமாந்து விடுகின்றனர். ஆனால் நாளுக்குநாள் ஆன்லைனில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் தினம் தினம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

உண்மையாக ஆன்லைனில் சம்பாதிக்க வழி ஏதும் இல்லையா என்று பலரும் ஏங்கிக்கொண்டுதான் உள்ளனர். ஆன்லைனில் வேலை தருகிறேன் என்று பணம் பிடுங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்களை விட செய்யும் வேலைக்குத்தகுந்த பணம் கொடுக்கும் நிறுவனங்கள் ஏராளம். ஆனால் மக்கள் அவற்றினைப்பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பினைப்பெருவதில்லை. எதோ நியூஸ் பேப்பர்களில் வரும் தவறான விளம்பரங்களைப்பார்த்து ஏமாந்து விடுகின்றனர்.

இதோ உங்களுக்கான ஒரு பொன்னான வாய்ப்பு...!

நான் அமைத்துத்தரும் இந்த வேலைவாய்ப்பில் கண்டிப்பாக உங்களால் மாதம் ஒரு நல்ல வருமானம் சம்பாதிக்க முடியும். நீங்கள் செய்யப்போகும் வேலையானதுகூட மிகவும் கடினமானது இல்லை. ஆனால் நீங்கள் மிக வேகமாக சம்பாதிக்க குறுக்கு வழிகளை கையாளாமல் இருக்க வேண்டும்.

நீங்கள் செய்யப்போகும் வேலை என்ன?

படங்களை(Images) மற்ற வெப்சைட்களில் இருந்து டவுன்லோட் செய்து உங்களுக்கென நான் உருவாக்கிகொடுக்கும் வெப்சைட்டில் அப்லோட் செய்வதுதான் உங்களின் வேலை.

நாம் செய்யும் இந்த வேலைக்கு யார் பணம் கொடுப்பார்கள்?

நான் உங்களுக்கு உருவாக்கித்தரும் வெப்சைட்டில் Google.com தரும் விளம்பரங்களை போட்டு கொடுத்துவிடுவேன். அந்த விளம்பரங்களானது நீங்கள் படங்களை(Images) அப்லோட் செய்யும் அனைத்து பக்கங்களிலும் தெரியும். நீங்கள் அப்லோட் செய்த படங்களை(Images) பார்க்க வருபவர்கள் கிளிக் பண்ணி பார்க்கப்பார்க்க உங்களின் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

நாம் சம்பாதித்த பணத்தினை பெறுவது எப்படி?

அதைப்பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை நண்பர்களே...!

ஒருமுறை உங்கள் கணக்கில் 100 டாலர்கள் சேர்ந்தவுடன் Google.com இல் இருந்தே உங்கள் பெயருக்கு செக் போட்டு அனுப்பிவிடுவார்கள். 15 லிருந்து 30 நாட்களுக்குள் செக் உங்கள் கைக்கு கிடைத்துவிடும். அதன்பிறகு செக் உங்கள் பேங்க் அகௌண்டில் போட்டு 2 நாட்களில் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வேலையில் நீங்களும் இணைவது எப்படி?

பயிற்சி கட்டணமாக Rs.600 நீங்கள் செலுத்தவேண்டும். நானே உங்களுக்கான வெப்சைட்டினை உருவாக்கிக்கொடுத்து அதில் படங்களை எங்கிருந்து டவுன்லோட் செய்து அப்லோட் செய்யவேண்டும் என்பதையும் TeamViewer மூலம் சொல்லிக்கொடுத்துவிடுவேன்.

ஆன்லைன் ஜாப் பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது....

Tags : Easy Online Jobs In Tamil Nadu, Easy Home Based Jobs In Tamil Nadu, Easy Part Time Jobs In Tamil Nadu, Easy Offline Jobs In Tamil Nadu
மேலும் படிக்க>>

1200 ரூபாயில் வெப்சைட்

Labels:
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

புதிதாக தொழில் துவங்கும் நண்பர்களுக்கும் ஏற்கனவே தொழில் செய்துவரும் நண்பர்களுக்கும் வெறும் 1200 ரூபாயில் வெப்சைட் உருவாக்கிக்கொடுக்க முடிவுசெய்துள்ளேன். இந்த 1200 ரூபாய் என்பது டொமைன் (Rs.600) மற்றும் வேப்ஹோஸ்டிங்  (Rs.600) வாங்குவதற்கு ஆகும் செலவே ஆகும். அணைத்து நண்பர்களுக்கும் வெப்சைட் மற்றும் இன்டர்நெட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் இந்த முயற்ச்சியினை மேற்கொண்டுள்ளேன்.

நானே நீங்கள் செய்துவரும் தொழிலுக்கு தகுந்தவாறு வெப்சைட் டிசைன் செய்து கொடுத்துவிடுவேன். நான் அமைத்துகொடுக்கும் வெப்சைட்டானது மொத்தம் ஐந்து பக்கங்களைக்கொண்டதாக இருக்கும். அவை,

1) Home 2)Products 3)Gallery 4)About us 5)Contact us

வெப்சைட் டிசைன் வேலைகள் முடிந்ததும் உங்களது வெப்சைட்டிற்கான Admin Control Panel உங்களிடம் ஒப்படைக்கப்படும். அதன் மூலம் நீங்களே புதிதாக பக்கங்களை இணைத்துக்கொள்ளலாம் மற்றும் ஏற்கனவே உள்ள பக்கங்களை எடிட் செய்தும் கொள்ளலாம்.

உங்களுக்கும் 1200 ரூபாயில் வெப்சைட் துவங்கவேண்டுமெனில் தொடர்புகொள்ளவும்,

சத்தியமூர்த்தி,
போன் : 9486854880,
ஈமெயில் : p.sathikdm@gmail.com

குறிப்பு : என்னைத் தொடர்புகொள்ளும்போது "1200 ரூபாயில் வெப்சைட்" பற்றி படித்தேன் என்று கூறவும். அப்பொழுதுதான் நான் உங்களுக்கு 1200 ரூபாயில் வெப்சைட் அமைத்துத்தர வசதியாக இருக்கும்.

Tags : Cheap Web Designing In Tamil Nadu, Free Web Designing In Tamil Nadu, Low Cost Website Design In Tamil Nadu
மேலும் படிக்க>>

Rs.600 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்

Labels:
வணக்கம் நண்பர்களே...!

அதற்போது ஆன்லைனில் வேலைதேடும் அனைவரின் முதற்கட்ட முயற்சி கூகிள் அட்சென்ஸ் ஆகத்தான் இருக்கிறது. ஏனென்றால் இது கூகிளால் வழங்கப்படும் ஒரு வேலை வாய்ப்பாயிற்றே....!


ஆனால் முயற்சி செய்யும் அனைவருக்கும் கூகிள் அட்சென்ஸ் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. கிடைக்கும் ஒரு சிலருக்கும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாமல் கிடைத்த வாய்ப்பையும் வீணாக்கிவிடுகின்றனர்.

நாங்கள் தற்பொழுது கூகிள் அட்சென்ஸ் அகௌன்ட் கிரியேட் செய்துகொடுத்து அதில் வேலைசெய்வது எப்படி என்பதற்கான பயிற்சியும் வழங்கி வருகின்றோம். நீங்கள் இங்கு வந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும் என்றில்லை. நாங்கள் TeamViewer சாப்ட்வேர் மூலமாகவே எல்லாம் செய்து கொடுத்துவிடுவோம். எப்படி வொர்க் செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்து விடுவோம்.

இதற்காக நீங்கள் Rs.600 கட்டணமாக செலுத்த வேண்டும். நீங்கள் கட்டணம் செலுத்திய அன்றே உங்களுக்கான அட்சென்ஸ் கணக்கு மற்றும் அதற்க்கு உண்டான வெப்சைட் Blogger இல் உருவாக்கித்தரப்படும்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : +91 9486854880
ஈமெயில் : p.sathikdm@gmail.com

குறிப்பு* இந்த கூகிள் அட்சென்ஸ் அகௌன்ட் Blogger இல் மட்டுமே வேலை செய்யும்.

Tags : Best Online Jobs In Tamil Nadu, Best Part Time Jobs In Tamil Nadu, High Paying Online Jobs In Tamil Nadu
மேலும் படிக்க>>