காயின் (Coin) மூலம் சம்பாதிப்பது எப்படி?


காயின் மூலம் சம்பாதிக்க முடியுமா?

இப்போல்லாம் 500, 2000 ம்னு ரூபாய் நோட்டுக்குத்தான் மதிப்பு. சில்லறை காசுக்கு என்ன மதிப்பு இருக்கு. அப்படின்னு நீங்க நினைக்கலாம்.

நான் சொல்லும் காயின் என்பது நீங்கள் நினைப்பது போல் நாம் அன்றாடம் உபயோகம் செய்துகொண்டிருக்கும் காசுகள் கிடையாது. அது என்னவென்பதையும் அதன் மூலம் சம்பாதிப்பது எப்படியென்பதையும் இங்கு பார்ப்போம்.

காயின்கள் என்றால் என்ன?

ஒவ்வொரு நாட்டுக்கும் அவர்களுக்கென்று USD, Euro, INR என தனி தனி பண மதிப்புகள் இருப்பதை நாம் அறிவோம். USD அமெரிக்காவுக்கானது, Euro ஐரோப்பிய யூனியனுக்கானது , INR நமது இந்தியாவுக்கானது.

இவற்றைப்போலவே இணையத்திலும் BitCoin, DogeCoin, Ethereum போன்ற பண மதிப்புகள் உள்ளன. இவற்றைத்தான் காயின்கள் என்று பொதுவாக குறிப்பிடுகின்றோம். இவற்றில் நாம் வைத்துள்ள மதிப்பினை இவ்வளவு ரூபாய் என்று குறிப்பிடாமல் இவ்வளவு காயின் என்று குறிப்பிடுகின்றோம்.

காயின்களின் மதிப்பு என்றும் நிலையானதா?

தாக்கத்தினை வாங்கி சேர்த்துவைத்து போல , நமக்கு தேவையான காயின்களை வாங்கி சேர்த்துவைத்துக்கொள்ளலாம். தங்கத்தின் விலையில் ஏற்ற தாழ்வுகள் வருவது போல காயின்களின் மதிப்பிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கும்.

சரி காயின்களை வைத்து சம்பாதிப்பது எப்படி?

USD, Euro, INR மதிப்புகளில் மாற்றங்கள் இருப்பது போல BitCoin, DogeCoin, Ethereum மதிப்புகளிலும் மாற்றங்கள் இருக்கும்.

ஆரம்பத்தில் சில ரூபாய்களில் இருந்த ஒரு BitCoin மதிப்பு இப்பொழுது சுமார் 45 லட்சங்களுக்கும் மேல்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், ஒரு பிட்காயின் 100 ரூபாய் மதிப்பில் இருக்கும்பொழுது ஒருவர் வாங்கி வைத்திருக்கின்றார் என்று வைத்த்துக்கொள்வோம். அவர் 100 ரூபாய்க்கு வாங்கிய அந்த ஒரு பிட்காயினின் இன்றைய மதிப்பு சுமார் 45 லட்சங்கள்.

BitCoin என்பது ஆரம்பகாலகட்டத்தில் குறைந்த மதிப்பில் வந்து தற்பொழுது  ஒரு பிட்காயின் என்பது 45 லட்சங்கள் என்று சாமானிய மக்கள் வாங்க முடியாத விலையில் உள்ளது.

அதற்க்கு அடுத்த இடத்தில் உள்ள DogeCoin, Ethereum போன்ற காயின்களை தாராளாமாக வாங்கி வைக்கலாம்.

எவ்வளவு காயின்களை வாங்களாம்?

உங்களால் முடிந்த அளவுக்கு காயின்களை வாங்கி சேர்த்து வைக்கலாம். குறைந்தபட்சம் இந்திய ரூபாயில் ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு  வாங்கி வைப்பது சிறந்தது.

இப்பொழுது ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய காயின்களின் மதிப்பு சிலவருடங்கள் கழித்து பார்க்கும்பொழுது பல ஆயிரங்களாகவோ பல இலட்சங்களாகவோ இருக்கலாம்.

காயின்களை எங்கு வாங்குவது?

காயின்களின் மூலம் சம்பாதிப்பது எப்படி என்பதை பார்த்துவிட்டோம். காயின்களை வாங்கி சேர்த்துவைக்க நம்பகமான இடம் எதுவென்பதை இனி பார்ப்போம்.

wazirx என்பது காயின்களை வாங்கி சேர்த்து வைப்பதற்கான பாதுகாப்பான இடம் ஆகும். 

காயின்களை வாங்கி சேர்த்து வைப்பது எப்படி?

காயின்களை வாங்கி சேர்த்துவைக்க Wazirx உங்களுக்கென ஒரு கணக்கினை உருவாக்க இங்கே கிளிக் செய்து Signup செய்துகொள்ளவும்.

Step : 1


Step 2


Step 3

ரெஜிஸ்டர் செய்தவுடன் உங்கள் ஈமெயிலை  உறுதிப்படுத்த  ஒரு மெயில் அனுப்புவார்கள். அதனை கிளிக் செய்து வெரிபை செய்திடுங்கள்.



Step 4

உங்களது மொபைல் நம்பரையும் வெரிபை செய்திடுங்கள்.


Step 5

உங்களது ஆதார்கார்டு மற்றும் பேன் கார்டு கொடுத்து வெரிபை  செய்திடுங்கள்.

Step 6

Funds மீது கிளிக் செய்து இந்திய ரூபாயில் நீங்கள் விரும்பும் தொகையினை Deposit செய்திடுங்கள். இந்த தொகையினை வைத்துதான் காயின்களை வாங்கமுடியும்.


Step 7
Exchange மீது கிளிக் செய்து நீங்க வாங்க முடிவுசெய்துள்ள காயினை செலெக்ட் செய்து வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள் வாங்கி வைத்துள்ள காயின்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தற்போதைய மதிப்பு ஆகியவற்றை Completed  Orders  இல் பார்த்துக்கொள்ளலாம்.



Related Keywords : Dogecoin in Tamil, Bitcoin in Tamil, Cryptocurrency in Tamil, Cryptocurrency India, Dogecoin India, Dogecoin Tamil Nadu, Dogecoin Chennai

Post a Comment

0 Comments