இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

ஆன்லைனில் சம்பாதிக்க புதிய வழி

Labels: ,
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

நான் இப்போது உங்களுக்காக ஆன்லைனில் சம்பாதிக்க ஒரு புதிய வழியினை கண்டறிந்துள்ளேன். இதன்மூலம் யார் வேண்டுமானாலும் எளிதில் பணம் சம்பாதிக்க முடியும். இப்போது வேப்சைட்டுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். மக்களிடையே வெப்சைட் தொடங்குவதில் ஆர்வம இருந்த போதிலும் அதனை எங்கு வாங்குவது எப்படி ஆரம்பிப்பது என்பது மட்டும் அவர்களுக்கு மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணி வருகிறது. யாராவது ஒருவர் எங்கே சென்று வெப்சைட் தொடங்குவது என்ற வழியினை காட்டி விட்டால் அவர்கள் வேலை எளிதில் முடியும் அல்லவா....!

அந்த ஒருவர் ஏன் நீங்களாக இருக்கக்கூடாது...? இதன் மூலம் உங்களுக்கும் ஒரு வருமானாம் கிட்டும். அவர்கள் செலுத்தும் தொகையில் 25% க்கும் அதிகமாக உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். அவர்கள் எங்கு சென்று வெப்சைட் தொடங்கினாலும் இதைவிட அதிகமான தொகையினைதான் செலுத்த போகிறார்கள். உங்கள் மூலம் அவர்களுக்கும் செலுத்த வேண்டிய தொகை குறைகிறது. அதே வேலை அவர்கள் செலுத்தும் தொகையில் இருந்து உங்களுக்கும் ஒரு கணிசமான தொகை இலாபமாக கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நீங்களும் சம்பாதிக்க தொடங்க : http://zolahost.com/my/register.phpஎனது மொபைல் எண் : 9486854880

Affiliate Marketing In Tamil Nadu, Affiliate Marketing Jobs In Tamil Nadu, Affiliate Marketing Tips In Tamil, Affiliate Marketing Tricks In Tamil, Tamil Nadu Affiliate Marketing Jobs, Tamil Affiliate Marketing Jobs, Chennai, Tirupur, Coimbatore, Trichy, Salem, Madurai, Nagarcoil, Erode
மேலும் படிக்க>>

நீங்களும் வெப்சைட் டிசைன் பண்ணலாம்....!

Labels: ,
அனைத்து நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் வணக்கம்,

நீங்களும் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன். அதற்கு முன்பு வெப்சைட்டின் தேவைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். தற்போதுள்ள உலகில் எந்தொவொரு பொருளையும் சந்தைப்படுத்த வெப்சைட் அவசியமாகிறது. ஏனென்றால் இன்டர்நெட் என்னும் தொழில்நுட்பம் பட்டிதொட்டிவரை பரவிவிட்டது. இன்னும் சில வருடங்களில் இன்டர்நெட் இல்லாத வீட்டை பார்க்கமுடியாது என்றாகிவிடும்.

இப்போதெல்லாம் மக்கள் எது வேண்டும் என்றாலும் இன்டர்நெட் மூலம் சர்ச் செய்து அதற்கான தகவலை பெற்றுக்கொள்கின்றனர். எங்கும் சென்று தேடி அலைய அவர்கள் விரும்புவதில்லை. அதனால்தான் பல நிறுவனங்கள் அவர்களுக்கென ஒரு வெப்சைட் உருவாக்கி அதில் அவர்களின் தயாரிப்புகளை பற்றி முழுவிவரமும் தருகின்றனர். அதன் மூலம் பல புதிய வாடிக்கையாளர்களையும் பெறுகின்றனர். பொருட்களை விற்க மட்டுமல்ல எந்த ஒரு துறையையும் மக்களிடையே கொண்டு செல்லவும் அதனை பிரபலப்படுத்தவும் வெப்சைட் கண்டிப்பாக தேவைப்படுகிறது. இப்போது புரிகிறதா வெப்சைட்டின் தேவை என்னவென்பது...?

நான் இங்கே கொடுத்துள வீடியோவை பார்த்து வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். முதலில் உங்களுக்கென ஒரு வெப்சைட் உருவாக்குங்கள். பிறகு உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு வெப்சைட் செய்து கொடுத்து தொழிலை ஆரம்பியுங்கள். எப்படியும் நீங்கள் ஒரு வெப்சைட்டிற்கு குறைந்த பட்சம் 5000 ரூபாய் வாங்கலாம். உங்களுக்கு டொமைன் (WWW.***.COM) மற்றும் ஹோஸ்டிங் வாங்க ரூபாய் 1200 மட்டும் செலவாகும். உங்களுக்கு லாபம் 3800 ரூபாய். எப்படியும் இரண்டு நாட்களில் ஒரு வெப்சைட் முடித்து விடலாம். மிக குறைந்த விலையில் டொமைன் மற்றும் ஹோஸ்டிங் கிடைக்குமிடம் http://zolahost.com/my/link.php?id=6 . ZolaHost ல் வேறு எங்கும் இல்லாத அளவில் குறைவான விலையில் அதேநேரம் தரமானதாக கிடைக்கும்.
Web designing training in tamil nadu, Website Design Training In Tamil Nadu, Website Creation Training In Chennai, Madurai, Tirupur, Coimbatore, Trichy, Erode, Web Designing Course In Tamil Nadu, Tamil Language, Online Web Designing Training, Web Designing Videos Free Download
மேலும் படிக்க>>

ஆன்லைனில் எளிய முறையில் சம்பாதிக்க...!

Labels: ,
இன்றைய பதிவில் நான் ஆன்லைனில் எப்படி எளிதில் சம்பாதிப்பது என்பது பற்றி சொல்ல போகிறேன். ஆன்லைன் என்பது தனி உலகம். இதில் சம்பாதிக்க என்று ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைத்தான் நான் தற்போது உங்களுக்கு சொல்லப்போகிறேன். எப்படி படங்கள் மற்றும் வீடியோக்களை அப்லோட் செய்வதன் மூலம் சம்பாதிப்பது என்பதை இன்று சொல்கிறேன். ஜஸ்ட் நாங்கள் உருவாக்கி தரும் பிளாக்கர் கணக்கில் படங்களையும் யூடியூப் கணக்கில் வீடியோக்களையும் அப்லோட் செய்தால் மட்டும் போதும்.

நீங்களும் இந்த முறையில் இணைந்து சம்பாதிக்க ரூபாய் 600 மட்டும் முன் பணமாக செலுத்தவேண்டும். மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்,

எனது மொபைல் எண் : 9486854880
மேலும் படிக்க>>

ஆன்லைனில் எளிதில் சம்பாதிக்க ஒரேவழி

Labels:


 குறிப்பு : தற்சமயம் காப்பி பேஸ்ட், ஈமெயில் கிரியேஷன், SMS ரீடிங் போன்ற அனைத்து ஈசியான வேலைகளும் நம்மை எமாற்றுபவையாக இருப்பதால் அவற்றை நான் விட்டுவிட்டேன்.

ஆன்லைனில் எளிதில் சம்பாதிக்க வழிதேடும் அனைவருக்கும் வணக்கம். தற்போது ஆன்லைனில் வேலை தேடும் பலர் ஒரு வேலையும் செய்யாமல் சம்பாதிக்க நினைக்கின்றனறே தவிர கொஞ்சமாவது உழைத்தால்தான் பிழைக்க முடியும் என்று நினைப்பதில்லை. அந்த மாதிரியான நபர்கள் நான் சொல்வதை தவறான கருத்தாக எடுத்துக்கொண்டால், நான் கேட்கும் இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.....?

இந்த உலகில் உள்ள எந்த நிறுவனத்திலாவது ஒரு வேலையும் செய்யாமல் சம்பளம் தருவார்களா...?

நிச்சயமாக அப்படி யாரும் தரமாட்டார்கள் என்பது குழந்தைக்கு கூட தெரியும். இருந்தும் உழைக்காமல் சன்மானம் கிடைக்கும் என்று இன்னமும் எண்ணிக்கொண்டு இருப்பவர்களை என்னவென்று சொல்வது.

உங்களுக்கு கொஞ்சம் English தெரிந்தால் போதும் வேலை கொஞ்சம் சுலபமாக இருக்கும். ஆரம்பித்த புதிதில் வேலை கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்க்கை முழுதும் நீடித்திருக்கும். இதுதான் நிலையானதும்கூட. கொஞ்ச காலம் கஷ்டபட்டால்தான் நாம் நினைத்த இலக்கை அடைய முடியும்.

கீழ்காணும் விஷயங்கள் உங்களால் முடியும் என்றால் உங்களை சம்பாதிக்கவைக்க என்னால் முடியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

1. உங்கள் திறமைதான் உங்களின் ஆயுதம். ஏனென்றால் "என்னால் முடியும்" என்று நினைப்பவர்களால் மட்டுமே எந்த துறையிலும் முன்னுக்குவர முடியும்.

2. கொஞ்சமாவது ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும். ஆங்கிலம் என்பது எவ்வளவு முக்கியமான மொழி என்பது இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

3. நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்துகொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால் உங்கள் உள்ளுணர்வு எப்பொழுதும் வெற்றிக்கான பாதையை மட்டுமே காட்டும்.

ஆன்லைனில் சம்பாதிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

சத்தியமூர்த்தி,
மொபைல் : 9486854880

குறிப்பு : தற்சமயம் காப்பி பேஸ்ட், ஈமெயில் கிரியேஷன், SMS ரீடிங் போன்ற அனைத்து ஈசியான வேலைகளும் நம்மை எமாற்றுபவையாக இருப்பதால் அவற்றை நான் விட்டுவிட்டேன்.

மேலும் படிக்க>>

இலவசமாக வெப்சைட் டிசைன் பண்ணலாம் வாங்க

Labels: ,
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

இலவசமாக வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் எழுத போகிறேன்.

"இது எப்படி சாத்தியம்...? வெளியில் அனைவரும் 5000 ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்களே.....! " என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ZolaHost.com என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்கள் வெப்சைட்டை ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்து கொடுத்துவிடுவார்கள். நீங்கள் கேட்கும் விதத்தில் உங்கள் வெப்சைட் தயார்செய்து கொடுக்கப்படும்.

எதற்காக இவர்கள் இப்படி செய்து கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது. நமது தமிழ் மக்கள் எங்கும் சென்று அவர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து விடக்கூடாது என்பதற்காத்தான். ZolaHost.com மூலம் வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கினால் டிசைன் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வெப்டிசனிங் என்பது இவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதால்தான் இவர்களால் இலவசமாக வழங்க முடிகிறது. இன்னும் பல மதிப்புகூட்டப்பட்ட சேவைகளையும் இவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள்.

நீங்கள் ZolaHost ன் இந்த இலவச வெப்டிசைனிங் சேவையை உபயோகித்து பார்த்துவிட்டு. உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இந்த சேவையை பற்றி எடுத்துரைப்பதே நீங்கள் செய்யும் கைமாறாகும். வேறு எங்கும் சென்று நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணாமல் நல்லவழியில் பயன்படுத்துங்கள்.

தொடர்புகொள்ள,
ZolaHost,
Phone : 9486854880.

Tags :  Free Web Designing In Tamil Nadu, Free Web Hosting In Tamil Nadu, Website Designing In Tamil Nadu, Web Designing Company In Tamil Nadu, Web Hosting Company From Tamil Nadu
மேலும் படிக்க>>

உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கலாம் வாங்க....!

Labels: , ,


வணக்கம் நண்பர்களே , முதலில் வெப்சைட்டை பற்றி பார்ப்பதற்கு முன்னால் அதன் தேவையை பற்றி பார்ப்போம். அப்போதுதான் வெப்சைட்டின் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும்.

வெப்சைட் எதற்காக தொடங்கப்படுகிறது?


தங்களை பற்றி சொல்ல, தங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள, செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுசெல்ல மற்றும் பணம் சம்பாதிக்க என்று பலரும் பலவிதமாக வெப்சைட்டுகளை அமைத்து பராமரித்து வருகின்றனர். மக்கள் இப்போது போன் மற்றும் டிவியை விட இன்டர்நெட்டை அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர் என்பதே இதற்கு காரணம். ஏனென்றால் நீங்கள் தேடும் மற்றும் எதிர்பார்க்கும் அனைத்தும் இன்டர்நெட்டில் சில நொடிகளில் கிடைக்கிறது. உதாரணமாக இப்போது கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கிறது. உங்கள் டிவியில் அந்த சானல் வரவில்லை என்றால் அந்த போட்டியை உங்களால் காண இயலாது. ஆனால் இன்டர்நெட்டில் அப்படியில்லை, அந்த போட்டியை நீங்கள் நேரடியாக அதுவும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

டிவி ஒளிபரப்புகள் மட்டும் இன்டர்நெட் வளர காரணமல்ல. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கவும், வேண்டாத பொருட்களை விற்கவும், ஒரு செய்தியை தெரிந்து கொள்ளவும் மற்றும் பலவற்றையும் அமர்ந்த இடத்திலேயே இன்டர்நெட் மூலம் பெற்று விடுவதால்தான் இந்த வளர்ச்சி. அதனால்தான் அனைவரும் தங்களுக்கென்று ஆளாளுக்கு வெப்சைட் ஆரம்பித்து வருகிறார்கள்.

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தொழில் மட்டுமில்லைங்க உங்களின் சாதனைகள், உங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் உலகத்தாருக்கு தெரியப்படுத்த ஒரு கருவியாகவும் உபயோகப்படுத்தலாம். வெப்சைட்டை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த பக்கம் பத்தாது, இன்னும் நூறு பக்கங்கள் எழுதவேண்டும்.


இனி வெப்சைட் எப்படி ஆரம்பிப்பது என்பதை பற்றி பார்ப்போம்,

பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. என்னதான் பல நிறுவனங்கள் சேவை வழங்கினாலும் அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா. ஏனென்றால் நாமெல்லாம் தமிழர்கள், நமக்கு ஏதேனும் பிரச்சினை என்னும்போதும் அல்லது ஏதாவது புரியவில்லை என்னும்போதும் ஒரு தமிழனிடம் எளிதாக புரியவைத்து விடலாம். ஆனால் ஒரு வட இந்தியனிடமோ வெளிநாட்டுக்காரனிடமோ புரியவைப்பது கஷ்டம்.

தமிழ்நாட்டில் யார் இந்த சேவையை வழங்குகிறார்கள் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. ZolaHost.com என்றொரு நிறுவனம் இந்த சேவையை நமக்கு வழங்குகிறார்கள். உங்களுக்கு 24 மணிநேரமும் லைவ் சேட் மற்றும் போன் மூலம் சப்போர்ட் கிடைக்கும் அதுவும் தமிழில். உங்களுக்கு டிசைன் வேண்டுமென்றாலும் இலவசமாகவே செய்து கொடுப்பார்கள். இன்னும் நிறைய எங்கும் கிடைக்காத சலுகைகள் மற்றும் இலவச இணைப்புகளை ஒவ்வொரு பேக்கேஜ் உடனும் வழங்குகிறது.

நீங்களும் உங்களுக்கென உங்களுக்கென வெப்சைட்டை குறைந்த செலவில் தொடங்க ZolaHost Plans சென்று பதிவு பண்ணுங்கள். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்திய நேரப்படி காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரை நீங்கள் எந்த நேரம் வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு ,
போன் : +91 9486854880
வெப்சைட் : ZolaHost.com

tamil nadu free web hosting,free web hosting in tamil nadu,free web designing in chenai,web design without cost,chennai free web design service,tamil domain registration,free website in chennai,create a free website,free web hosting company
மேலும் படிக்க>>

குறைந்த செலவில் வெப்சைட்.....!

Labels: ,
வணக்கம் நண்பர்களே....!

நாங்கள் தற்போது வெப்ஹோஸ்டிங் மற்றும் டிசைனிங் சேவையை வழங்கி வருகிறோம். இதுவரை யாரும் கொடுக்காத அளவில் மிகவும் குறைந்த விலையில் உங்களக்கு நிறைவான சேவையை வழங்க போகிறோம். வெப்ஹோஸ்டிங் ன்  அவசியத்தை பற்றியும் எங்களது சேவையின் சிறப்பம்சத்தையும் இந்த பதிவில் விளக்குகிறேன்.

வெப்சைட்டின் அவசியம்

இன்டர்நெட் வேகமாக வளர்ந்துவரும் இந்த கால கட்டத்தில் வெப்சைட்டின் தேவை இன்றியமையாததாகிவிட்டது. ஏனென்றால் இன்டர்நெட் என்றாலே அது வெப்சைட் தான் என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் இப்போது எதற்காகவும் வெளியில் செல்வது இல்லை. எல்லாம் இன்டர்நெட் மூலம் நம் வீட்டிற்கே வரும்போது எதற்காக வெளியில் சென்று அலைய வேண்டும்.

உதாரணம்,

*முன்பெல்லாம் மக்கள் எது தேவை என்றாலும் கடைகளுக்கு சென்றோ அல்லது உள்ளூர் கடைகளில் கிடைக்காத பொருட்களை வெளியூர் சென்றோ வாங்கிவந்தனர். ஆனால் இப்போது அப்படியில்லை. நமக்கு என்ன தேவையோ அதை வீட்டிலிருந்தே இன்டர்நெட் மூலம் புக் செய்து வாங்கிவிடலாம். அவர்களே நாம் வீடுதேடிவந்து நாம் வாங்கிய பொருட்களை கொடுத்து செல்வர். நாம் ஊரெல்லாம் தேடியலைந்தும் கிடைக்காத பொருள் ஒரே கிளிக்கில் நாம் இருக்கும் இடம் தேடி வருகிறதென்றால் மக்கள் எதனை விரும்புவர்.

*இன்டர்நெட் ஆதிக்கம் செலுத்தும்வரை தபால் அனுப்பித்தான் அனைவருக்கும் செய்தியை பகிர்ந்துகொண்டிருந்தோம். ஆனால் இப்போது எதுவென்றாலும் ஒரே செகன்ட்தான். எங்கேயோ இருக்கும் ஒருவருடன் முகம் பார்த்து பேசும் அளவுக்கு முன்னேறிவிட்டது.

நீங்கள் என்ன பிசினஸ் செய்தாலும் ஒரே நாளில் இன்டர்நெட் மூலம் பிரபலமடைய செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒன்றை நான் யாரும் கண்டுகொள்வது இல்லை. தற்போதுதான் மக்கள் விழித்து வருகின்றனர். ஒவ்வொருவராக வெப்சைட்டின் முக்கியத்துவத்தை அறிந்து வருகின்றனர்.

வெப்சைட்டின் பயன்பாடு,

பெர்சனல் சைட் : தங்களை பற்றிய விவரங்களை மட்டுமெ வெளியிட பயன்படுவது. தங்களுடைய புகைப்படங்கள் , சுயவிவரங்கள் மற்றும் பல தகவல்கள் தங்களைப்பற்றி மட்டுமே இருப்பது.

பிசினஸ் சைட் : ஒரு நிறுவனத்திற்காக தொடங்கப்படும் வெப்சைட். இதில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பற்றியும் சிறப்புகள் பற்றியும் இருக்கும். ஒரு நிறுவனத்தை பற்றிய அனைத்து விசயங்களையும் அந்த நிறுவனத்தின் வெப்சைட்டிலேயே கொடுத்து விடுவர்.

உதாரணமாக TVS நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். TVS நிறுவனத்தின் வெப்சைட் சென்று பார்த்தால் போதும். நாம் இருந்த இடத்திலிருந்தே அவர்களின் கிளைகள் எங்கெங்கு உள்ளது மற்றும் அவற்றின் முகவரிகள் , புதிதாக வந்திருக்கும் வண்டிகளின் விலைப்பட்டியல் மற்றும் அவர்களின் தயாரிப்புகள் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும்.

பிளாக் மற்றும் போரம் வெப்சைட் : இந்த மாதிரியான வெப்சைட்டுகள் ஏதாவது ஒரு நிறுவனத்தை சார்ந்து சம்பாதிப்பதற்காக உருவாக்கப்படுகின்றன. இந்த தளங்களில் தினமும் பல்வேறு விதமான தகவல்களை வழங்கிவருவர். மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை தமது தளத்தில் இடுவதன் மூலம் சம்பாதிகின்றனர். சுமார் 75 சதவிகிதம் இந்த மாதிரியான வேப்சைட்டுகல்தான். மீதி 25 சதவிகிதம் தான் பெர்சனல் மற்றும் பிசினஸ் சைட் போன்ற வெப்சைட்டுகள்.

எங்களது சிறப்பம்சங்கள்

*குறைந்த செலவில் நீங்கள் கேட்டபடி வெப்சைட்.
*விரைவில் வெப்சைட்டை பிரபலப்படுத்த உதவிகள் வழங்கப்படும்(SEO).
*காலை 9 மணிமுதல் இரவு 12 மணிவரை LIVE சப்போர்ட் கிடைக்கும்.

கட்டண விபரம்

எங்களின் இந்த சேவைக்கான கட்டணங்கள் வருடத்திற்கு 2000 ரூபாய் என்ற நிலையிருந்து ஆரம்பமாகிறது. உங்களுக்கு தேவையான அளவைப்பொருத்து கட்டணம் அதிகரிக்கும்.

உங்கள் வெப்சைட்டினை உருவாக்க இங்கே கிளிக் செய்யவும்

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,

ZolaHost,
மொபைல் : 9486854880,
ஈமெயில் : p.sathikdm@gmail.com

Cheap Web Hosting In Chennai, Web Hosting Companies In Chennai,Top Chennai Web Developing Company,Low Cost Web Hosting Service In Chennai,Web Designing Service In Chennai,Website Designing In Chennai City,Best Web Designers In Chennai,Web Developement Company In Chennai,Top Ten Webhosting Chennai,Top 10 Web Hosting Chennai,Free Webhosting,Free Web Hosting
மேலும் படிக்க>>

கூகிள் அட்சென்ஸ் ஒரு கண்ணோட்டம்

Labels:
மேலும் படிக்க>>