நீங்களும் வெப்சைட் டிசைன் பண்ணலாம்....!

அனைத்து நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் வணக்கம்,

நீங்களும் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன். அதற்கு முன்பு வெப்சைட்டின் தேவைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். தற்போதுள்ள உலகில் எந்தொவொரு பொருளையும் சந்தைப்படுத்த வெப்சைட் அவசியமாகிறது. ஏனென்றால் இன்டர்நெட் என்னும் தொழில்நுட்பம் பட்டிதொட்டிவரை பரவிவிட்டது. இன்னும் சில வருடங்களில் இன்டர்நெட் இல்லாத வீட்டை பார்க்கமுடியாது என்றாகிவிடும்.

இப்போதெல்லாம் மக்கள் எது வேண்டும் என்றாலும் இன்டர்நெட் மூலம் சர்ச் செய்து அதற்கான தகவலை பெற்றுக்கொள்கின்றனர். எங்கும் சென்று தேடி அலைய அவர்கள் விரும்புவதில்லை. அதனால்தான் பல நிறுவனங்கள் அவர்களுக்கென ஒரு வெப்சைட் உருவாக்கி அதில் அவர்களின் தயாரிப்புகளை பற்றி முழுவிவரமும் தருகின்றனர். அதன் மூலம் பல புதிய வாடிக்கையாளர்களையும் பெறுகின்றனர். பொருட்களை விற்க மட்டுமல்ல எந்த ஒரு துறையையும் மக்களிடையே கொண்டு செல்லவும் அதனை பிரபலப்படுத்தவும் வெப்சைட் கண்டிப்பாக தேவைப்படுகிறது. இப்போது புரிகிறதா வெப்சைட்டின் தேவை என்னவென்பது...?

நான் இங்கே கொடுத்துள வீடியோவை பார்த்து வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். முதலில் உங்களுக்கென ஒரு வெப்சைட் உருவாக்குங்கள். பிறகு உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு வெப்சைட் செய்து கொடுத்து தொழிலை ஆரம்பியுங்கள். எப்படியும் நீங்கள் ஒரு வெப்சைட்டிற்கு குறைந்த பட்சம் 5000 ரூபாய் வாங்கலாம். உங்களுக்கு டொமைன் (WWW.***.COM) மற்றும் ஹோஸ்டிங் வாங்க ரூபாய் 1200 மட்டும் செலவாகும். உங்களுக்கு லாபம் 3800 ரூபாய். எப்படியும் இரண்டு நாட்களில் ஒரு வெப்சைட் முடித்து விடலாம். மிக குறைந்த விலையில் டொமைன் மற்றும் ஹோஸ்டிங் கிடைக்குமிடம் http://zolahost.com/my/link.php?id=6 . ZolaHost ல் வேறு எங்கும் இல்லாத அளவில் குறைவான விலையில் அதேநேரம் தரமானதாக கிடைக்கும்.




Web designing training in tamil nadu, Website Design Training In Tamil Nadu, Website Creation Training In Chennai, Madurai, Tirupur, Coimbatore, Trichy, Erode, Web Designing Course In Tamil Nadu, Tamil Language, Online Web Designing Training, Web Designing Videos Free Download

Post a Comment

0 Comments