இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

கூகிள் நிறுவனம் வழங்கும் இணையதள வேலைவாய்ப்பு

Labels:


உங்க வீட்ல இருந்தே மாதம் இருபதாயிரம் மற்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கலாம்.எப்படி?என்ன வேலைன்னு கேட்கறீங்களா?எல்லாத்தையும் நான் உங்களுக்கு விவரமா சொல்றேன்.முக்கியமா இதற்குத் தேவையானது மூன்றே விஷயம்தான்,

1.கம்ப்யூட்டர்(கணினி)
2 .இன்டர்நெட் கனெக்சன்
3 .திறமை

இது மூன்றும் உங்களிடம் இருதால் நான் முதலில் சொல்லியதை விட அதிகமாகவே சம்பாதிக்கலாம்.ஏன்னா,உங்க வீட்ல கம்ப்யூட்டரும் இண்டர்நெட் கனேக்சனும் இருந்தாலே உலகமே உங்கள் கைக்குள் இருப்பது போல.இதுல நீங்க எந்த விசயத்தையும் எந்த நேரத்தில் வேணும்னாலும் தெரிஞ்சுக்கலாம்.அதே மாதிரி இதுல பலதரப்பட்ட வேலை வாய்ப்புகளும் கொட்டிக்கடக்குது.நிறைய கம்பனிகள் போட்டி போட்டுக்கிட்டு வேலை வாய்ப்புகளை அள்ளித்தறாங்க.நான் இப்போது ஆன்லைனில் வேலை வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன். ஏன்னா,இது மாதிரி லட்சம் கம்பனிகள் இருக்குது.அதுனாலதான் முன்னணியில் உள்ள நிருவனங்களைப்பற்றி மட்டும் சொல்கிறேன்.

கூகிள்

கணினி உலகில் கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் கணினியைப்பற்றி தெரியாதவர்கலாத்தான் இருக்க வேண்டும்.கூகிள் ஏராளமான வேலை வாய்ப்புகளை எங்கள் மூலமாக உங்களுக்கு அள்ளி வழங்குகிறது."கூகிள் ஆட்சென்ஸ்" பெயரில் இந்த வேலையை வழங்குகிறது.

ஆட்சென்ஸ் என்பது என்ன?
நீங்கள் தினமும் தினத்தந்தி,தினமலர் போன்ற நாளிதழ்களை படிக்கிறீர்கள் அல்லவா?அதில் நிறைய கம்பெனிகளின் விளம்பரங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். நம் தொழில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக நாம் நாளிதழில் விளம்பரம் செய்கிறோம்.அதே போல்தான் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை பிரபலமடையச்செய்ய கூகிளிடம் விளம்பரம் செய்கின்றன. ஏனென்றால் இன்று கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.எனவேதான் அவர்கள் கூகுளிடம் விளம்பரம் செய்கிறார்கள்.அந்த விளம்பரங்களை கூகிள் நம்மிடையே பிரித்து வழங்குகிறது.நாம் அந்த விளம்பரங்களைப் பிரபலப்படுத்துவதற்கு நமக்கு ஒரு கமிசன் தருகிறது கூகிள்.
கூகிள் அட்சென்ஸ் எப்படி வேலை செய்கிறது?
உங்களுக்கு ஒரு வெப்சைட் உருவாக்கிக்கொடுத்து ,அதுல கூகுளின் விளம்பரங்களைப்போட்டு கொடுத்திடுவோம்.உங்க வெப்சைட்டை பிரபலமடையச்செய்ய வேண்டும்।அப்ப உங்க வெப்சைட்ட பார்க்க வரவங்க உங்க சைட்ல இருக்கிற விளம்பரங்களை வெறும் கிளிக் பன்னி பாத்தாலே உங்கள் கணக்கில் ஒரு அமௌன்ட் ஏறிவிடும்।ஒவ்வொரு கிளிகிற்கும் பணம் தருவது கூகிள் மட்டுமே.
உதாரணத்திற்கு http://forum.akavai.com/topic66.html இங்கே கிளிக் செய்து எமது கிளையன்டுகளின் வெப்சைட்டுகளை பாருங்கள்.

கூகிளில் இணைவது எப்படி?

வெறும் ஆயிரத்து இருநூத்து ஐம்பது ரூபாய் முதலீட்டில் மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.மின்னஞ்சல் முகவரி - p.sathikdm@gmail.com
அலைபேசி - 9486854880
வலைத்தளம் - WWW.AKAVAI.COM
Related Keywords : Tamil Online Jobs,Tamil Online Job,Tamilnadu Online Job,Online Jobs In Tamilnadu,Part Time Jobs In Tamilnadu,Part Time Online Jobs In Tamilnadu,Online Part Time Jobs In Tamilnadu,Online Part Time Jobs,Part Time Online Jobs,Easy Jops In Tamilnadu,Copy And Paste Job In Tamilnadu,Copy And Paste Work

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

16 comments :

Mohan Kumaranayagam said...

வணக்கம் சார் இலங்கையரும் பங்குபற்றலாமா?

sp.sathiyamoorthi said...

நிச்சயமாக பங்குபெற முடியும் நண்பரே..

நீங்கள் எங்களது போரம் வலைத்தளத்தில் ஐநூறு பதிவுகள் மேற்கொள்வதன் மூலம் கூகிள் அட்சென்சில் பங்குபெறமுடியும்.ஏற்கனவே ஜெயகீதம் என்கிற இலங்கையை சேர்ந்தவர் ஐநூறு பதிவுகள் செய்து அட்சென்ஸ் வாங்கியுள்ளார்.

எங்களது போரம் : http://forum.akavai.com

HARISH said...

என் பெயர் ஹரிஷ், நான் உங்களுக்கு கீழ் வேலை செய்ய விரும்புறேன், உங்கள்ளின் ப்ளாக் ஐ இன்று தான் பார்த்தேன்

தங்கம்பழனி said...

பரவாயில்லையே..! எனக்கும் சம்பாதிக்க ஆசைதான்.. ஆனாலும் பணமில்லையே.. என்ன செய்ய! இலவசமா அதாவது பணம் கட்டாமலேயே வெறும் திறமையால பணம் சம்பாதிக்க முடியாதா?

sp.sathiyamoorthi said...

கண்டிப்பாக முடியும் நண்பரே.அதான் முதலிலேயே கூறியுள்ளேன்,தாங்கள் ஆயிரம் பணம் கட்டுவதற்கு பதிலாக எங்களின் போரம் வலைத்தளத்தில் இணைந்து ஐநொரு பதிவுகளை இடுவதன் மூலம் இலவசமாக வே கூகிள் அட்சென்சில் பங்குபெற முடியும்.

எங்களின் போரம் : http://forum.akavai.com

aravinth said...

padhivugalai patri satru vivaramaga sollavum...?
nan ungal web ku sendru parthan ,,,but nothing understandable....

sp.sathiyamoorthi said...

தாங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று சரியாக விளங்கவில்லை.தயவு செய்து எனக்கு போன் செய்தால் முழுவிவரம் கொடுக்கிறேன்.

berlin sam said...

i am berlin sam ,do u create my google adsenes account and website

Nazeer Hussain said...

what is difference between doing google adsense programme by blogger and own website.which one is best blogger or own website.is there any diference earning please clearly explain sir thank tyou.

siva prakasam said...

சார் நான் அதிகம் படிக்கவில்லை என்னால் முடியுமா

Vetri Vel said...

உங்கள்ளின் ப்ளாக் ஐ இன்று தான் பார்த்தேன்
நான் உங்களுக்கு கீழ் வேலை செய்ய விரும்புறேன்

9789274944,m.vetrivel1992@gmail.com

prakash tamil said...

பரவாயில்லையே..! எனக்கும் சம்பாதிக்க ஆசைதான்.. ஆனாலும் பணமில்லையே.. என்ன செய்ய! இலவசமா அதாவது பணம் கட்டாமலேயே வெறும் திறமையால பணம் சம்பாதிக்க முடியாதா?

Anonymous said...

நான் ஒரு கேம் கம்பெனி ஆரம்பிக்க போகிறேன் .அதில் எப்படி கூகுளே விளம்பரத்தை பெறுவது

sathiya moorthiy said...

மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் 9486854880

R RANJITH said...

SIR ENAKKU WAPSITE OPEN PANRA ALAVUKKU PANAM ILLAI NAN FREE YA SAMBATHIKKA ORU VAZHI SOLLUNGA SIR NA IPPA 3AM AANDU BSC PADIKKIREN SO INI ENAKKU FREE TIME KONJAM HELP PANNUNGA SIR PLS.................

R RANJITH said...

freeya ambathikka help pannunga sir

Post a Comment