உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கலாம் வாங்க....!வணக்கம் நண்பர்களே , முதலில் வெப்சைட்டை பற்றி பார்ப்பதற்கு முன்னால் அதன் தேவையை பற்றி பார்ப்போம். அப்போதுதான் வெப்சைட்டின் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும்.

வெப்சைட் எதற்காக தொடங்கப்படுகிறது?


தங்களை பற்றி சொல்ல, தங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள, செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுசெல்ல மற்றும் பணம் சம்பாதிக்க என்று பலரும் பலவிதமாக வெப்சைட்டுகளை அமைத்து பராமரித்து வருகின்றனர். மக்கள் இப்போது போன் மற்றும் டிவியை விட இன்டர்நெட்டை அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர் என்பதே இதற்கு காரணம். ஏனென்றால் நீங்கள் தேடும் மற்றும் எதிர்பார்க்கும் அனைத்தும் இன்டர்நெட்டில் சில நொடிகளில் கிடைக்கிறது. உதாரணமாக இப்போது கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கிறது. உங்கள் டிவியில் அந்த சானல் வரவில்லை என்றால் அந்த போட்டியை உங்களால் காண இயலாது. ஆனால் இன்டர்நெட்டில் அப்படியில்லை, அந்த போட்டியை நீங்கள் நேரடியாக அதுவும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

டிவி ஒளிபரப்புகள் மட்டும் இன்டர்நெட் வளர காரணமல்ல. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கவும், வேண்டாத பொருட்களை விற்கவும், ஒரு செய்தியை தெரிந்து கொள்ளவும் மற்றும் பலவற்றையும் அமர்ந்த இடத்திலேயே இன்டர்நெட் மூலம் பெற்று விடுவதால்தான் இந்த வளர்ச்சி. அதனால்தான் அனைவரும் தங்களுக்கென்று ஆளாளுக்கு வெப்சைட் ஆரம்பித்து வருகிறார்கள்.

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தொழில் மட்டுமில்லைங்க உங்களின் சாதனைகள், உங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் உலகத்தாருக்கு தெரியப்படுத்த ஒரு கருவியாகவும் உபயோகப்படுத்தலாம். வெப்சைட்டை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த பக்கம் பத்தாது, இன்னும் நூறு பக்கங்கள் எழுதவேண்டும்.


இனி வெப்சைட் எப்படி ஆரம்பிப்பது என்பதை பற்றி பார்ப்போம்,

பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. என்னதான் பல நிறுவனங்கள் சேவை வழங்கினாலும் அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா. ஏனென்றால் நாமெல்லாம் தமிழர்கள், நமக்கு ஏதேனும் பிரச்சினை என்னும்போதும் அல்லது ஏதாவது புரியவில்லை என்னும்போதும் ஒரு தமிழனிடம் எளிதாக புரியவைத்து விடலாம். ஆனால் ஒரு வட இந்தியனிடமோ வெளிநாட்டுக்காரனிடமோ புரியவைப்பது கஷ்டம்.

தமிழ்நாட்டில் யார் இந்த சேவையை வழங்குகிறார்கள் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. ZolaHost.com என்றொரு நிறுவனம் இந்த சேவையை நமக்கு வழங்குகிறார்கள். உங்களுக்கு 24 மணிநேரமும் லைவ் சேட் மற்றும் போன் மூலம் சப்போர்ட் கிடைக்கும் அதுவும் தமிழில். உங்களுக்கு டிசைன் வேண்டுமென்றாலும் இலவசமாகவே செய்து கொடுப்பார்கள். இன்னும் நிறைய எங்கும் கிடைக்காத சலுகைகள் மற்றும் இலவச இணைப்புகளை ஒவ்வொரு பேக்கேஜ் உடனும் வழங்குகிறது.

நீங்களும் உங்களுக்கென உங்களுக்கென வெப்சைட்டை குறைந்த செலவில் தொடங்க ZolaHost Plans சென்று பதிவு பண்ணுங்கள். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்திய நேரப்படி காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரை நீங்கள் எந்த நேரம் வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு ,
போன் : +91 9486854880
வெப்சைட் : ZolaHost.com

tamil nadu free web hosting,free web hosting in tamil nadu,free web designing in chenai,web design without cost,chennai free web design service,tamil domain registration,free website in chennai,create a free website,free web hosting company

Post a Comment

0 Comments