அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,
இலவசமாக வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் எழுத போகிறேன்.
"இது எப்படி சாத்தியம்...? வெளியில் அனைவரும் 5000 ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்களே.....! " என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ZolaHost.com என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்கள் வெப்சைட்டை ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்து கொடுத்துவிடுவார்கள். நீங்கள் கேட்கும் விதத்தில் உங்கள் வெப்சைட் தயார்செய்து கொடுக்கப்படும்.
எதற்காக இவர்கள் இப்படி செய்து கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது. நமது தமிழ் மக்கள் எங்கும் சென்று அவர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து விடக்கூடாது என்பதற்காத்தான். ZolaHost.com மூலம் வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கினால் டிசைன் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வெப்டிசனிங் என்பது இவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதால்தான் இவர்களால் இலவசமாக வழங்க முடிகிறது. இன்னும் பல மதிப்புகூட்டப்பட்ட சேவைகளையும் இவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள்.
நீங்கள் ZolaHost ன் இந்த இலவச வெப்டிசைனிங் சேவையை உபயோகித்து பார்த்துவிட்டு. உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இந்த சேவையை பற்றி எடுத்துரைப்பதே நீங்கள் செய்யும் கைமாறாகும். வேறு எங்கும் சென்று நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணாமல் நல்லவழியில் பயன்படுத்துங்கள்.
தொடர்புகொள்ள,
ZolaHost,
Phone : 9486854880.
Tags : Free Web Designing In Tamil Nadu, Free Web Hosting In Tamil Nadu, Website Designing In Tamil Nadu, Web Designing Company In Tamil Nadu, Web Hosting Company From Tamil Nadu
0 Comments