1200 ரூபாயில் வெப்சைட்

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

புதிதாக தொழில் துவங்கும் நண்பர்களுக்கும் ஏற்கனவே தொழில் செய்துவரும் நண்பர்களுக்கும் வெறும் 1200 ரூபாயில் வெப்சைட் உருவாக்கிக்கொடுக்க முடிவுசெய்துள்ளேன். இந்த 1200 ரூபாய் என்பது டொமைன் (Rs.600) மற்றும் வேப்ஹோஸ்டிங்  (Rs.600) வாங்குவதற்கு ஆகும் செலவே ஆகும். அணைத்து நண்பர்களுக்கும் வெப்சைட் மற்றும் இன்டர்நெட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் இந்த முயற்ச்சியினை மேற்கொண்டுள்ளேன்.

நானே நீங்கள் செய்துவரும் தொழிலுக்கு தகுந்தவாறு வெப்சைட் டிசைன் செய்து கொடுத்துவிடுவேன். நான் அமைத்துகொடுக்கும் வெப்சைட்டானது மொத்தம் ஐந்து பக்கங்களைக்கொண்டதாக இருக்கும். அவை,

1) Home 2)Products 3)Gallery 4)About us 5)Contact us

வெப்சைட் டிசைன் வேலைகள் முடிந்ததும் உங்களது வெப்சைட்டிற்கான Admin Control Panel உங்களிடம் ஒப்படைக்கப்படும். அதன் மூலம் நீங்களே புதிதாக பக்கங்களை இணைத்துக்கொள்ளலாம் மற்றும் ஏற்கனவே உள்ள பக்கங்களை எடிட் செய்தும் கொள்ளலாம்.

உங்களுக்கும் 1200 ரூபாயில் வெப்சைட் துவங்கவேண்டுமெனில் தொடர்புகொள்ளவும்,

சத்தியமூர்த்தி,
போன் : 9486854880,
ஈமெயில் : p.sathikdm@gmail.com

குறிப்பு : என்னைத் தொடர்புகொள்ளும்போது "1200 ரூபாயில் வெப்சைட்" பற்றி படித்தேன் என்று கூறவும். அப்பொழுதுதான் நான் உங்களுக்கு 1200 ரூபாயில் வெப்சைட் அமைத்துத்தர வசதியாக இருக்கும்.

Tags : Cheap Web Designing In Tamil Nadu, Free Web Designing In Tamil Nadu, Low Cost Website Design In Tamil Nadu

Post a Comment

0 Comments