அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்...!
இன்டர்நெட் உபயோகிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பொதுவாக இருக்கும் எண்ணம் ஒன்றே ஒன்றுதான். அது ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்.
வேலைக்கு செல்பவர்களுக்கும் படித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் தினமும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரங்களாவது ப்ரீ டைம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் ப்ரீடைமில் ஏதாவது பார்ட் டைம் ஜாப் செய்து சம்பாதிக்க நினைக்கின்றனர்
அவர்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தவறான வழியினை தேர்ந்தெடுத்து பணத்தை பறிகொடுப்பது மட்டுமில்லாமல் இப்படி போய் ஏமாந்து விட்டோமே என்று மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
அனைவரும் ஏமாறும் விஷயங்கள் கீழ்காண்பவை போன்ற எளிதாக சம்பாதிக்கலாம் என்கிற கவர்ச்சிகரமான விளம்பரங்கள்தான்.
- காப்பி பேஸ்ட் செய்து மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கலாம்.
- விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கலாம்.
- உங்களுக்கு வரும் ஈமெயில் பார்ப்பதன் மூலம் மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கலாம்.
ஒரு குழந்தைகூட எளிதில் செய்யும் இந்த மாதிரியான வேலைகளுக்கு மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் தருகிறார்கள் என்றால் அதை கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர்களிடம் பணம் கட்டி ஏமாறுகின்றனர்.
நீங்களே கொஞ்சம் பிராக்டிக்கல் ஆக யோசித்து பாருங்கள் நீங்கள் யாருக்காவது இந்த மாதிரியான வேலைகளை செய்வதற்கு மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் தருவீர்களா...?
சம்பாதிக்க வேண்டும் என்றால் உழைத்துத்தான் ஆகவேண்டும். மிகவும் எளிமையான முறையில் சம்பாதிக்க வழி இருந்திருந்தால் அனைவரும் அந்த வழியினையே பாலோ பண்ணியிருப்பார்களே, எதற்க்காக கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்றனர்...?
மிகவும் எளிமையான முறையில் சம்பாதிக்கலாம் என்பன போன்ற கவர்சிகரமான விளம்பரங்களே உங்களை ஏமாற்றி அவர்கள் சம்பாதிக்கத்தான்.
ஆன்லைன் மூலம் நன்றாக சம்பாதிக்க மேண்டுமெனில் English Knowledge அல்லது Programming Knowledge நன்றாக இருந்தால் போதும்.
PHP, ASP, HTML மற்றும் CSS போன்றவற்றில் உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கும்பட்சத்தில் Freelancer.com போன்ற வெப்சைட்டுகள் மூலமாகவோ அல்லது மற்றவர்களுக்கு வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பதின் மூலமாகவோ சம்பாதிக்கலாம்.
நன்றாக English Knowledge இருக்கும்பட்சத்தில் உங்களால் ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் எழுத முடிந்தாலே போதும். ஆங்கிலத்தில் எழுதுவது ஒன்றே உங்களின் வேலை.
நமக்கென்று சொந்தமாக ஒரு வெப்சைட்டை உருவாக்கிக்கொண்டு அதில் மற்றவர்களுக்கு பயன்டும்வகையிலான தகவல்களை எழுதிவரவேண்டும். நமது வெப்சைட்டில் உள்ள தகவல்களை சமூக வலைத்தளங்களில் மற்றவர்கள் ஷேர் செய்வது மூலமாகவும் கூகிள் யாஹூ போன்ற சர்ச் என்ஜின்ஸ் மூலமாகவும் நமது வேப்சைட்டினை பார்வையிட அதிகம் பேர் வருவர்.
உதாரணமாக சென்னையை பற்றிய தகவல்களை திரட்டி கொடுக்கும் வண்ணம் உங்களின் வேப்சைட்டினை உருவாக்கி அதில் சென்னையில் உள்ள அனைத்து இடங்களை பற்றிய தகவல்களையும் கொடுத்துள்ளீர்கள் என்றால், புதிதாக சென்னைக்கு வருபவர்களுக்கு மற்றும் அங்கு ஏற்கனவே உள்ளவர்களுக்கும் சென்னையில் உள்ள அவர்களுக்கு தெரியாத இடங்களை பற்றியும் அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் அறிந்துகொள்ள உங்களின் வெப்சைட் ஒரு பாலமாக அமையும். அவர்களுக்கு உங்களது வெப்சைட் உதவிகரமாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் நண்பர்களிடமும் சமூக வலைத்தளங்கள் மூலமாக உங்களது வெப்சைட் பற்றி தெரியப்படுத்துவர்.
இதன் மூலம் நாம் எப்படிசம்பாதிப்பது என்று கேட்கிறீர்களா...?
உங்களது வெப்சைட்டில் கூகிள் அட்சென்ஸ் விளம்பரங்களை வாங்கி போட்டுக்கொள்ளலாம். உங்களது வெப்சைட்டிற்கு வரும் பார்வையாளர்கள் அங்கு நீங்கள் கொடுத்துள்ள கூகிளின் விளம்பரங்களை பார்ப்பதற்கு கூகிளிலிருந்து பணம் கொடுப்பார்கள்.
உங்களது வெப்சைட் நன்றாக பிரபலம் ஆகும்போது கூகிளின் விளம்பரம் மட்டுமில்லாது மற்ற நிறுவங்களின் விளம்பரங்களும் உங்களது வேப்சைட்டினை தேடிவரும். நம்மை தேடிவரும் விளம்பரங்களின் மூலம் வரும் வருமானம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
இதற்க்கு எவ்வளவு செலவாகும்...?
உங்களுக்கென ஒரு வெப்சைட் ஆரம்பிப்பதற்கு மட்டும் Rs.2000 செலவாகும். மற்றபடி வேறு எந்த செலவும் கிடையாது.எங்கு எப்படி எப்போது ஆரம்பிக்கலாம்...?
Rs.2000 என்பது ஒன்றும் பெரிய தகை கிடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே....இருந்தாலும் கஷ்டப்பட்டு வேலை செய்து வீணாக போய்விடக்கொடாது என்பதற்காக வேலையை தொடங்குவதற்கு முன்பாக உங்களது ஆங்கில அறிவை சரிபார்த்துகொள்வது அவசியமாகிறது.
உங்களால் ஆங்கிலத்தில் சரியாக எழுத முடியுமா என்பதை சர்பார்க்க நான் உங்களுக்கு தமிழில் உள்ள இரண்டு கட்டுரைகளை அனுப்புவேன். நீங்கள் அவை இரண்டையும் சரியாக ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் எழுதி அனுப்பிவிட்டீர்கள் என்றால் அடுத்த நாளே வேலையை துவங்கலாம்.
முக்கிய குறிப்பு :
மொழிமாற்றம் செய்ய Google Translate போற்றவற்றை உபயோக்கிக்க கூடாது. நீங்களே சொந்தமாக எழுத வேண்டும்.
இந்த வேலையில் இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழுள்ளவாறு எனக்கு ஈமெயில் அனுப்பவும்.
I want to join in Google Adsense online earning program. Kindly send me the articles for translate to English.
எனக்கு ஈமெயில் கிடைத்த இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு தமிழில் உள்ள இரண்டு கட்டுரைகளை அனுப்பி வைப்பேன். நீங்கள் அவை இரண்டையும் சரியாக ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் எழுதி அனுப்பிவிட்டீர்கள் என்றால் அடுத்த நாளே வேலையை துவங்கலாம்.
எனது ஈமெயில் : p.sathikdm@gmail.com
Tags : The best home based part time online jobs in Tamil Nadu, available home based online part time jobs in Tamil Nadu, How to join online jobs in Tamil Nadu, How to work part time jobs in Tamil Nadu
0 Comments