தமிழ்நாட்டு மக்களுக்கான ரெபரல் வேலை வாய்ப்பு

பிரன்ட் பைண்டர்

என்னோட வேப்சைட்டுல நிறைய ஆன்லைன் ஜாப் கொட்டிக்கிடக்குது.அதுல பிரன்ட் பைண்டேரும் ஓன்று.நான் இப்போ இந்த வெப்சைட் கொடுக்கிற ஜாப்பைபற்றி சொல்கிறேன்.அவங்க வெப்சைட்டுக்கு மெம்பர் ஜாயின் பன்னி விடுரதுக்காக நம்மை நியமிக்கறாங்க.அதுக்கு நமக்கு ஒரு கமிஷனும் தராங்க.உங்க லிங்க் வழியாக ஒரு மெம்பர் இலவசமா ஜாயின் பண்ணுனா ஒரு டாலரும்(45 ரூபாய்), பணம் கட்டி ஜாயின் பண்ணுனா ஆறு டாலரும்(270 ரூபாய்)தராங்க.நீங்களும் பிரன்ட் பைண்டர்ல ஜாயின் பன்றதுக்கு ரொம்ப கஷ்டப்படவேண்டியதில்லை.வெகு சுலபம்தான்.

நான் இன்னொன்றையும்சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.நீங்க வந்து இப்ப AFFILIATE ஆகா ஜாயின் பண்ணுறீங்க அதாவது புரோக்கர் மாதிரி.ஆனா உங்க லிங்க் வழியாக ஜாயின் பண்ணுறவங்க MEMBERS ஆகத்தான் ஜாயின் பண்ணுவாங்க.அவங்களால உங்களைமாதிரி ஆள்சேர்க்க முடியாது.ஏன்னா,நம்மை மட்டும்தான் பிரன்ட் பைண்டர்ல அந்த வேலைக்கு நியமிக்கறாங்க.இந்த வேலை ஒரு நண்பர்கள் குழுவிற்கு ஆள்சேர்ப்பதுதான்.

நீங்க இப்ப இலவசமாவே இந்த நிறுவனத்தில் இணைந்தது சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.நீங்க ஜாயின் பன்னுனதுக்கு அப்புறமா உங்களுக்கு ஒரு ரெபரல் லிங்க் தருவாங்க.அது கடைசியில் pmem அப்படின்னு முடியற மாதிரி இருக்கும்.உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க நான் இந்த சைட்டிலேயே போஸ்ட் பண்ணிவிடுகிறேன்.

பிரன்ட் பைன்டரில் இணைய கிளிக் செய்யவும்

Related Keywords :Related Keywords : Jobs In Tamilnadu,Online Referral Jobs In Tamilnadu,Part Time Referral Jobs In Tamilnadu,Home Based Affiliate Jobs In Tamilnadu,Part Time Online Affiliate Jobs In Tamilnadu,Online Part Time Referral Jobs In Tamilnadu,Tamilnadu Jobs,Tamilnadu Referance Jobs,Tamilnadu Part Time Jobs,
Tamilnadu Home Based Affiliate Jobs,Tamilnadu Part Time Online Affiliate Jobs,Tamilnadu Online Part Time Jobs,Free Jobs In Tamilnadu,Online Job Company Jobs,Tamilnadu,India

Post a Comment

8 Comments

  1. veru good yr service surely i contact more details

    ReplyDelete
  2. online jobs patri nan palla natkalaga theadi,indru than trust site ku vandhu irukiran..
    .enaku sila vivarangal thevai ....contact soon...

    ReplyDelete
  3. கண்டிப்பாக அழையுங்கள்,தங்களுக்கு உதவ நான் என்றும் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  4. hello sir...panam katama ethavathu best online job iruntha solunga sir..apuram athala eppadi join panrathu atha pathium,job oda work pathium solunga sir......sir en friend oru online job irukunu kodambakkam kootitu ponanan...anga avuinga oru meeting vachi convenience panni Rs.6000/- kati enga kita oru login id vagina pothum oru form fill panna Rs.10/- sonnaga nanum evalo work out pani online la entry panen...3month Aagiyum panam a/c la varavey ila.....sir thappa eduthgathinga neegalum enna emmathida matigaley...ungaludaya web site parthen...unga mela oru nambikaiya iruku...so enaku nalla best (without cash) online job iruntha atha pathi solunga sir....pls Reply me sir.

    ReplyDelete
  5. தற்போதைய நிலைமையில் ஆன்லைனில் எதுவுமே சரியில்லை.நிறைய பித்தலாட்டங்கள்தான் கொட்டிக்கிடக்கின்றன.நானும் ஒவொன்ற்றாக ட்ரயல் பார்த்து பார்த்து நோந்துவிட்டேன்.கூகிளை தவிர மற்ற எந்த நிறுவனமும் எனக்கு பணம் அனுப்பவில்லை.ஒரே ஒரு முறை பிரன்ட் பைண்டர் நிறுவனம் பத்தாயிரம் ரூபாய் செக் அனுப்பியது.அதுவும் அத்தோடு முடிந்துவிட்டது.

    ReplyDelete
  6. I m from tamilnadu, search a job now....because i left my peon job from a school. any peon job give me in government. my qualification- 10th, age- 27, good english

    ReplyDelete
  7. சார் கொஞ்சம் விபரமாக சொல்லலாமா சார். ப்ளீஸ்.

    ReplyDelete