பல நண்பர்கள் இதனை ஒரு தொந்தரவாக எண்ணி Spam கிளிக் செய்து விட்டதால் Facebook நிர்வாகம் அவரது வெப்சைட் முகவரியினை Spam என முத்திரை குத்தி விட்டார்கள். இவரைப்போலவே நம்மில் பல நண்பர்கள் தவறான வழியினை தெரியாமல் பின்பற்றி அவர்களின் வலைத்தளங்களின் மதிப்பினை குறைத்துக்கொள்கின்ற்றனர்.
அவர்களைப்போன்றவர்களுக்கான பதிவுதான் இது. சரியான வழியில் உங்களின் பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி என்பதனை கீழே உள்ள வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.