படி 1 : கூகிள்.காம் ல் Free Blogger Templates என்று சர்ச் பண்ணுங்கள்.அங்கு கொடுக்கப்படும் தளங்களில் ஒவொன்றாக சென்று பார்வையிடுங்கள்.
படி 2 : உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்கள் அங்கு தென்பட்டால் உடனே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
படி 3 : இப்போது நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட் ஜிப் (.zip) வடிவில் இருக்கும்.இதனை பிளாக்கருக்கு தகுந்தவாறு மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக சென்று அங்கு கிடைக்கபெரும் மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
http://www.win-rar.com/download.html
படி 4 : இப்போது நீங்கள் டவுன்லோட் செய்து வைத்துள்ள டெம்ப்ளேட்
படி 5 : அதன் மேல் ரைட் கிளிக் செய்தால் Extract என்கிற மூன்றில் ஏதாவது ஒன்றினை கிளிக் செய்தால்,அந்த டெம்பிளேட் பிளாக்கருக்கு தகுந்தவாறு மாற்றம் அடைந்து அதே பக்கத்தில் தனியாக ஒரு போல்டர் உருவாக்கி அதில் சென்று அம்ர்ந்துகொள்ளும்.
படி 6 : இப்போது உங்களின் பிளாக்கர் அகௌண்டில் Design சென்று Edit HTML கிளிக் செய்து கொள்ளுங்கள்.
படி 7 : அங்கு Choose File அல்லது Browse கிளிக் செய்து நீங்கள் முன்பே டவுன்லோட் செய்து வைத்திருக்கும் டெம்ப்ளேட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.பிறகு Upload கிளிக் செய்தல் புதிய டெம்ப்ளேட் பதிவேற்றம் ஆகும்.
படி 8 : ஒருசில முறை Keep Widgets Or Delete Widgets என்று கேட்கும் நீங்கள் Delete Widgets கிளிக் செய்து கொள்ளுங்கள்.
படி 9 : இப்போது உங்களின் பிளாக்கர் வலைத்தளம் சென்று பாருங்கள்.பதிவேற்றம் செய்யப்பட்ட டேம்ப்லேட்டுதான் உங்கள் தளம் மிக அழகாக காட்சியளிக்கும்.
Related Keywords : online jobs in tirunelveli,tirunelveli online jobs,tirunelveli part time jobs,part time jobs in tirunelveli,internet jobs in tirunelveli,tirunelveli internet jobs,home based jobs in tirunelveli,tirunelveli home based jobs,home based online jobs,computer jobs,tirunelveli
0 Comments