ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர்

கூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிப்பது எப்படி?

இந்த கேள்வி கூகிள் அட்சென்சில் பணிபுரியும் நம்மைபோன்ற அனைவரிடமும் எழும் பொதுவான கேள்வி.ஆனால் இதற்கு தகுந்த பதில் தான் யாருக்கும் கிடைப்பதில்லை.இப்போது நான் உங்களுக்கு இந்த கேள்விக்கான பதிலை எளிதில் புரியும்படி கூறுகிறேன்.

நான் இப்போது உங்களுக்கு சொல்லி தரும் திரிக்கின் மூலம் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிக்க முடியாவிட்டாலும் குறைந்தது அதில் பாதியாவது சம்பாதிக்க முடியும்.அதாவது முப்பது சென்ட் முதல் ஐம்பது சென்ட் வரை சம்பாதிக்கலாம்.ஒரு நாளைக்கு பத்து கிளிக்குகள் விழுந்தாலே குறைந்த பட்சம் மூன்று டாலர்கள் முதல் ஏழு டாலர்கள் வரை எளிதில் சம்பாதிக்க முடியும்.

இது மிகவும் எளிமையான ட்ரிக் தான்.ஒன்றுமில்லை நாம் நமது வலைத்தளம் அல்லது பிளாக்குகளில் இடும் பதிவுகளில் மட்டும் சிறிது மாற்றம் செய்தால் போதும்.அதாவது கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் தரும் சாவிச்சொற்கள் மற்றும் குறைந்த பணம் தரும் சாவிச்சொற்கள் என்று இருக்கிறது.

குறைந்த பணம் தரும் சாவிச்சொற்கள்

இந்த வகையான சாவிச்சொற்களை நமது தளத்தில் உபயோகித்தால் ஒரு கிளிக்கிற்கு ஐந்து அல்லது பத்து சென்ட்கள் தான் கொடுப்பார்கள்.ஆனால் இந்த வகையான சாவிச்சொற்களுக்குதான் விரைவில் நல்ல டிராபிக் வரும்.

அவற்றில் சில : சினிமா தொடர்பான பதிவுகள்,இணைத்தள வேலைவாய்ப்பு தொடர்பான பதிவுகள்,அனைத்து வால்பேப்பர் டவுன்லோடுகள் மற்றும் பல.

அதிகம் பணம் தரும் சாவிச்சொற்கள்

இந்த வகையான சாவிச்சொற்களை நமது தளத்தில் உபயோகித்தால் ஒரு கிளிக்கிற்கு முப்பது சென்ட் முதல் இரண்டு டாலர் வரை சம்பாதிக்க முடியும்.அந்த சாவிச்சொற்கள் இங்கே,

மருத்துவத்துறை தொடர்பான சாவிச்சொற்கள் :

acne , asbestos , lung mesothelioma , fitness equipment , dating ,.... .

கணினி துறை தொடர்பான சாவிச்சொற்கள் :

broadband internet,CD burner,data recovery,domain names affiliate advertising,hacking casino poker transactions,internet marketing management,web design hosting development,security spam blocker,... .

பணம் பெறுதல் தொடர்பான சாவிச்சொற்கள் :

mortgage refinance mutual funds,nlp personal finance unsecured,loan strategic planning,credit card repair,currency trading debt consolidation,leasing relief leadership ,.. .

நீங்கள் இப்போது கேட்கலாம்,எதற்காக இவற்றிற்கு மட்டும் அதிகம் பணம் கொடுக்கிறார்கள் அதற்கு குறைந்த பணம் கொடுக்கிறார்கள் என்று.கூகிள் அட்சென்ஸ் என்பது விம்பரப்படுத்துதல் தொடர்பான வேலைவாய்ப்புதான் என்பது உங்களுக்கே தெரியும்.இப்போது நீங்களே நன்றாக யோசித்து பாருங்கள் இது ஏன் என்று உங்களுக்கே புரியும்.

மக்களுக்கு நன்றாக தெரிந்த ஒன்றை விளம்பரப்படுத்த அதிகம் செலவு ஆகுமா அல்லது தெரியாத ஒன்றை விளம்பரப்படுத்த அதிகம் செலவு ஆகுமா?

இப்போது புரிகிறதா இதற்கான காரணம் உங்களுக்கு...?

நேரம் இல்லாத காரணத்தினால் அதிகமாக எழுத முடியவில்லை.அதற்காக என்னை மன்னிக்கவும்.

மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அழைக்கவும்,

கைபேசி : 9486854880

வீடு : 914258-31533288

ஆபீஸ் : 914258-263181

மின்னஞ்சல் : p.sathikdm@gmail.com

Related Keywords : Online Jobs In Jolarpettai,Part Time Jobs In Jolarpettai,Internet Jobs In Jolarpettai,Home Based Jobs In Jolarpettai,Jolarpettai Online Jobs,Jolarpettai Home Based Jobs,Jolarpettai Partime Jobs,Jolarpettai Jobs,Jolarpettai,Tamil,Tamilnadu,Part Time Internet Jobs,Online Part Time Jobs,Home Based Online Jobs,Home Based Part Time Jobs

Post a Comment

6 Comments

 1. sir nanum intha work pannanum pls help me

  ReplyDelete
 2. Thank you for sharing this info...
  its helpful to earn more in google adsense.
  http://techwar1.blogspot.com

  ReplyDelete
 3. skype id publish panna mudiyuma

  ReplyDelete
 4. ஆன்லைன் வேலைகள் பற்றித் தெரிந்துகொண்டேன் ,மிகவும் உபயோகமாக இருந்தது ,,கூகுள் அட்சென்ஸ் பற்றி உங்களுடன் தொடர்புகொள்கிறேன்,நன்றி.

  ReplyDelete
 5. intha workla nanum seranum help me sir ?

  ReplyDelete