கூகிள் அட்சென்ஸ் உள்ள தளங்களுக்கு இத்தனை முயற்சி செய்ய வேண்டாம்.
போரம் என்பது பலர் ஓன்று கூடி அரட்டை அடிக்கும் பகுதியாகும்.இங்கு யார் வேண்டுமானாலும் இணைந்து செய்திகள்,கருத்துகள்,ஜோக்குகள்,தகவல்கள் இப்படி எதனை வேண்டுமென்றாலும் பதிவாக (POST) இட்டு பரிமாறிக்கொள்ளலாம்.அந்த தளத்தின் மற்ற உறுப்பினர்கள் இவற்றினைப்பற்றிய அவர்களின் கருத்துகளை மறுபதிவாக இடுவர்.உதாரணத்திற்கு இங்கு பார்க்கவும் : http://forum.akavai.com/post1469.html . போரம் மூலம் நம் தளத்திற்கு டிராபிக் கொண்டுவருவது எப்படி என்பதை நன் இப்போது படிப்படியாக விளக்குகிறேன்.
படி 1 : போரம்களில் சென்று அங்கு உறுப்பினராகிக்கொள்ள வேண்டும்.
படி 2 : முதலில் இரண்டு அல்லது மூன்று பதிவுகளை இடுங்கள்.
படி 3 : நீங்கள் இணைந்துள்ள போரம் ல் USER CONTROL PANEL PROFILE என்றிருக்கும்.அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.அதில் PROFILE கிளிக் செய்து SIGNATURE கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களின் வலைத்தள முகவரியை இங்குள்ள பெட்டியில் இட்டு ஓகே செய்துவிடுங்கள்.
படி 4 : மீண்டும் பதிவுகளை இட ஆரம்பியுங்கள்.இனி நீங்கள் இடும் அனைத்து பதிவுகளின் கீழும் உங்களின் வலைப்பக்க முகவரி தானாகவே இணைத்துக்கொள்ளப்படும்.நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் வலைத்தள முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.
போரம்களில் உங்களின் பதிவுகளை பார்வையிடுபவர்கள் அங்குள்ள SIGNATURE LINK மூலமாக உங்கள் தளத்தினை பார்வையிட அதிகம் வாய்ப்புள்ளது.
எங்களது போரம் : http://forum.akavai.com
Related Keywords : Online jobs In Karaikudi,Part Time Jobs In Karaikudi,part Time Online Jobs In Karaikudi,Online Part Time Jobs In Karaikudi,Free Jobs In Karaikudi,Free Online Jobs In Karaikudi,Free Part Time Jobs In Karaikudi,Online Jobs In Karaikudi,Part Time Jobs In Karaikudi,part Time Online Jobs In Karaikudi,Online Part Time Jobs In Karaikudi,Free Jobs In Karaikudi,Free Online Jobs In Karaikudi,Free Part Time Jobs In Karaikudi,Free Job Portal,Mlm Jobs,Google Adsense,Tricks,Tips,Earnings,Increase,Internet Jobs In Tamilnadu,Free Internet Jobs In Karaikudi,Free Internet Jobs In Karaikudi,Free Internet Jobs,Karaikudi
0 Comments