டிராபிக்
வலைத்தளத்தை ஒரே சமயத்தில் எவ்வளவு பேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உங்கள் தளத்தின் டிராபிக் ஆகும்.எப்போதும் உங்களின் தளத்தில் ஒரு பத்து பேர் இருந்து கொண்டேயிருப்பது ஓரளவிற்கு நல்ல டிராபிக்காகும்.உங்கள் தளத்தில் மக்கள் விரும்பும் தகவல்கள் அதிகம் இருந்தால்தான் இந்த அளவுக்காவது டிராபிக் வரும்.இதற்கு உதாரணமாக ஒரு சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டால் அதனைதனே டிராபிக் என்று அழைக்கிறோம்.அதேபோல்தான் உங்களது வலைத்தளத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படுவதே நல்ல டிராபிக் ஆகும்.
Related Keywords : Partime Jobs In Kannankurichi,Kannankurichi,Online Jobs,Home Based Jobs,Internet Jobs,Earn Money,Make Money,Kannankurichi Jobs,Jobs In Kannankurichi,Part Time Home Based,Home Based Internet,Home Based Online,Money,Extra Money,Students,Teachers,Workers,Many
0 Comments