டிரேடிங் என்றால் என்ன?

டிரேடிங் என்றால் என்ன?



டிரேடிங் என்பது பங்குகளை வங்கி விற்பதே ஆகும்.அதாவது ஏதேனும் ஒன்றினை நாம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது போல்தான் டிரேடிங்கும்.இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக நமது ஊர்களில் உள்ள சந்தைகளையே சொல்லலாம்.இங்கு வரும் வியாபாரிகள் ஒரு பொருளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று லாபம் அடைகின்றனர்.டிரேடிங் என்பதும் சந்தைதான்.இங்கு ஒன்றின் மதிப்பு குறைவாக உள்ளபோது வாங்கி அதன் மதிப்பு உயரும்போது விற்று லாபம் அடைகின்றனர்.டிரேடிங்கில் பல வகைகள் உள்ளன.அவற்றை பின் வரும் பதிவுகளில் விளக்குகிறேன்.

Related Keywords : Online Jobs In Kanchipuram,Part Time Jobs In Kanchipuram,Home Based Jobs,Real Paying,High Paying,Home Based Part Time,Online Home Based,Part Time Online,Real,True,Make Money,Without Investment,Earn Money,Pay,Free,Proved,Approved,Google Adsense,Pay Per Click,Kanchipuram,Kaanchipuram,Kanchiburam,Trading Jobs,Trading In Tamil,Tamil Trading,Trade In Tamil

Post a Comment

0 Comments