இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

ஒரே தலைப்பின் கீழ் பல பதிவுகளை இட..

Labels:
ஒரே தலைப்பின் கீழ் பல பதிவுகள்

நீங்கள் உங்கள் பிளாக்கில் பல பதிவுகளை இடுகிறீர்கள்.நீங்கள் இடும் பதிவுகள் பதிவுகள் அனைத்தும் சினிமா தொடர்பானவை சினிமா என்கிற தலைப்பின் கீழும்,வேலைவாய்ப்புகள் தொடர்பானவை வேலைவாய்ப்புகள் என்கிற தலைப்பின் கீழும்,அறிவியல் தொடர்பானவை அறிவியல் என்கிற தலைப்பின் கீழும் வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா...?

இது எப்படி செய்வது என்று நீங்கள் யோசிக்கவே வேண்டாம்.நானே சொல்கிறேன்.இது மிகவும் சுலபமான ஒன்றுதான்.


நீங்கள் எப்போதும் போலவே பதிவுகளை இடுங்கள்.ஆனால் ஒரு சிரியா வேலை மட்டும் அதிகமாக செய்யவேண்டும்.பதிவுகளை இடும்போது Labels என்று ஒரு சிறிய பெட்டி இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.நீங்கள் எது தொடர்பான பதிவினை இடுகிரீர்களோ அதற்கான தலைப்பினை மட்டும் லேபில்ஸ் பெட்டியில் இட்டுவிடுங்கள்.அதாவது, சினிமா தொடர்பான பதிவுகளுக்கு சினிமா என்றும்,வேலைவாய்ப்புகள் தொடர்பானவ பதிவுகளுக்கு வேலைவாய்ப்புகள் என்றும்,அறிவியல் தொடர்பான பதிவுகளுக்கு அறிவியல் என்றும் லேபில்ஸ் ல் இடலாம்.இப்படி ஒரு இருபது பதிவுகளை இட்டுவிட்டு பாருங்கள் உங்களுக்கே தெரியும்.

Related Keywords : Tiruchendur Online Job,Online Jobs In Tiruchendur,Part Time Jobs,Home Based,Home Based Part Time,Jobs In Tiruchendur,Made Easy,Payment,Earn Money,Make Money,Jobs,Without Investment Jobs,More,Great,Simple,Easy,Tiruchenthur,Thiruchendur

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

2 comments :

LDN Internal Team said...

பதிவர்களுக்கு தேவையான நல்ல பதிவு 

AlertPay Services said...

Good Visit My Site: http://royalhyip.blogspot.com Online Money making Site

Post a Comment