கூகிள் குரூப்ஸ் ஒரு அறிமுகம்

நமது கருத்துக்களையும்செய்திகளையும் பகிர்ந்துகொள்ளும் இடம்தான் கூகிள் குரூப்ஸ்.இதில் ஒன்றல்ல இரண்டல்ல பல இலட்சக்கணக்கான குருப்புகள் உள்ளான.ஒவொரு குரூப்பிலும் ஆயிரம் மற்றும் அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பார்.நீங்கள் எந்த குரூப்பின் வழியாக செய்தி அனுப்புகிரீர்களோ அந்த செய்தியானது அந்த குரூப்பில் இணைந்துள்ள அனைவர்க்கும் ஈ மெயிலாக சென்று விடும்.எடுத்துக்காட்டாக நீங்கள் இணைந்துள்ள குரூப்பின் பெயர் அகவை என்று வைத்துக்கொள்வோம்.நீங்கள் அகவை குரூப்பிளிருந்து செய்து அனுப்பும் போது அது அகவை குரூப்பில் இணைந்துள்ள அனைவருக்கும் சென்றுவிடும்.

உபயோகிப்பது எப்படி?

கூகிள் குரூப்ஸ் க்கு மொசில்லா பயர்பாக்ஸ் அல்லது கூகிள் குரோம் உபயோகியுங்கள் ஏனென்றால் இவை வெகு சுலபமாக இருக்கும்.இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்க வேண்டாம்.

நீங்கள் முதலில் புதிதாக ஈமெயில் ஈத் ஓன்று உருவாக்கிக்கொள்ள வேண்டும் அல்லது வேச்டாக உள்ள ஈமெயில் ஐடியை இதற்கு உபயோகித்துக்கொள்ள வேண்டும்.அட்சென்ஸ் ஈ மெயில் ஐடியை இதற்கு உபயோகிக்க வேண்டாம்.

இப்போது நீங்கள் http://groups.google.co.in ல் லாகின் செய்து கொள்ளுங்கள்.நீங்கள் லாகின் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் இருப்பது போல் வரும்.அதில் நான் வட்டமிட்டுக்காட்டியுள்ள இடத்தில் உள்ள லிங்குகளை கிளிக் செய்தால் ஒவோன்றிலும் எண்ணற்ற குரூப்புகள் காணப்படும்.


நீங்கள் இதில் ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் ஒரு பக்கம் திறக்கும்.அதில் நடுவில் குறுக்காக உள்ள கோட்டுக்கு கீழே உள்ளவைதான் நீங்கள் இணைய வேண்டிய குரூப்புகள்.


அந்த ஒரு பக்கத்தில் பதினைந்து குரூப்புகள் இருக்கும்.அவை அனைத்தையும் நியூ டேப்பில் ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.அதாவது அங்குள்ள குரூப் லின்குகளின் மேல் கர்சரை கொண்டுசென்று ஸ்குரோல் செய்ய உபயோகிக்கும் பட்டநாள் கிளிக் செய்தால் அந்த லிங்குகள் நியூ டேப்பில் ஒப்பன் ஆகும்.

ஸ்குரோல் பட்டன் என்பது ரைட் கிளிக் மற்றும் லெப்ட் கிளிக் நடுவே அதாவது மௌசின் நடுவே உள்ள பட்டனாகும்.முதல் பக்கத்தில் அனொத்து குரூப்புகளையும் ஒரே நேரத்தில் நியூ டேப்களில் ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.பிறகு அனைத்திலும் new post என்ற பட்டனை கிளிக் செய்து விட்டால் கீழே உள்ளது போன்ற பக்கம் திறக்கும்.சிலவற்றில் new post இருக்காது.அந்த பக்கத்தை மூடி விடவும்.நீங்கள் இப்போதுதான் குரூப்களில் நுழைவதால் அவை அனைத்திலும் இணைய சொல்லி கேட்கும்.நீங்கள் அங்கு no email செலக்ட் செய்துவிட்டு join this group கிளிக் செய்துவிடுங்கள்.பிறகு கீழே உள்ள படத்தில் உள்ளது போல ஒரு பக்கம் திறக்கும்.இது நீங்கள் மெயில் அனுப்புவது போல மிகவும் எளிமையாக இருக்கும்.Subject: என்று உள்ள பெட்டியில் தலைப்பையும் அதன் கீழே உள்ள பெரிய பெட்டியில் ஏதாவது டைப் செய்து அதனுடன் உங்களின் அட்சென்ஸ் வெப்சைட் லிங்கையும் இட்டு post message என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களின் வெப்சைட் லின்குடன் நீங்கள் அனுப்பிய செய்தி அந்த குரூப்களில் உள்ள அனைவருக்கும் மெயிலாக சென்றுவிடும்.Cc: என்ற இடத்தில் உள்ள பெட்டியை ஒன்றும் கொடுக்காமல் சும்மா விட்டுவிடலாம்.இன்னொரு முக்கியாமன விசயமும் இதில் உள்ளது.பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கான தலைப்பு மற்றும் வார்த்தைகளை உபயோகித்தால்தான் உங்களின் வெப்சைட்டை உடனே கிளிக் செய்து பார்ப்பார்கள்.(உதாரணம் : Sex,Porn,Hot,Adult).

ஒரு குறிப்பிட்ட அளவு குரூப்களில் இணைந்தவுடன் அதற்கு மேல் உங்களால் இணைய முடியாது என்று கூறும்.உடனே நீங்கள் கூகிள் குரூப்ஸ் முகப்பு(http://groups.google.co.in) பக்கத்திற்கு வந்துவிடுங்கள்.அங்கு கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.இங்கு நீங்கள் முதலில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் வித்தியாசம் காணப்படும்.இங்கு வரியசையாக புதிதாக ட்டன்ற்றியுல்லவை அனைத்துமே நீங்கள் இணைந்த குரூப்கள் தாம்.முதல் உள்ள 21 குருப்புகளை நியூ டேப்களில் ஒப்பன் செய்து நியூ போஸ்ட் கிளிக் செய்து போஸ்ட் பண்ணுங்கள்.பிறகு அடுத்த 21 குருப்புகளை ஒப்பன் செய்து இதே போன்று பண்ணுங்கள்.

Related Keywords : Kangayam Online Jobs,Kangayam Part Time Jobs,Kangayam Internet Job,Kangayam Part Time Online Job,Kangayam Free Job,Kangayam Home based Online Job,Online Jobs In Kangayam,Part Time Jobs In Kangayam,Internet Job In Kangayam,Part Time Online Job In ,Free Job In Kangayam,Home based Online Job In Kangayam,Kangayam,Tamil Nadu,tamil,Kangayam

Post a Comment

0 Comments