உங்களின் வெப்சைட் டிராபிக்கை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும்.இப்பொது நான் தரப்போகும் கோட் களை உங்கள் பிளாக்குகளில் இடுவதன் மூலம் உங்களை தளத்தின் டிராபிக்கை நீங்கள் மட்டுமல்ல அனைவரும் அறிந்து கொள்ளலாம்.இவற்றை உங்கள் தளத்தில் பொருத்த Design கிளிக் செய்யுங்கள்.பிறகு Add Gadget கிளிக் செய்து Html/Javascript செலக்ட் செய்து கொள்ளுங்கள்.அதில் கீழ்காண்பவற்றில் உங்களுக்கு எது தேவையோ அதன் கோட் எடுத்து இட்டு சேவ் செய்து கொள்ளலாம்.
Feedjit
இதன் மூலம் உங்கள் தளத்தினை பார்வையிட்டவர் எந்த ஊர் , எந்த தளத்தின் வாயிலாக உங்கள் தளத்திற்கு வந்தார்,உணகுள் தளத்தின் வாயிலாக வெறு எந்த தளத்திற்கு சென்றார் போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.இதற்கு உதாரணம் -எங்கள் தளத்தின் வலதுபுறத்தில் Live Trafic Feed என்றிருக்கும்.
கீழே உள்ள பெட்டியின் உள்ளே ரைட் கிளிக் செய்து Select All செய்து பிறகு காபி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் பண்ணிக்கொளுங்கள்.
Histats
இதன் மூலம் உங்கள் தளத்தினை இன்று எத்தனை பேர் பார்த்துள்ளனர்,மொத்தமாக எத்தனை பேர் பார்த்துள்ளனர்இந்த நேரம் எத்தனை பேர் பார்த்துக்கொண்டுள்ளனர் மற்றும் எத்தனை பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.அதற்கு கீழ்காணும் தளத்திற்கு சென்று உங்கள் தளத்தின் முகவரி கொடுத்து இணைந்துகொள்ள வேண்டும்.பிறகு நமக்கு தேவையான டிசைனில் தேர்ந்தெடுத்து னஉங்கள் தளத்தில் உபயோகித்துக்கொள்ளலாம்.
http://www.histats.com/
Related Keywords : Online Jobs In Rajapalayam,Rajapalayam Jobs,Part Time Home Based,Home Based,Part Time,Online,Internet,Without Investment,Free,Local,Easy,Google Adsense,Amazing,Real Paying,Good,Great,Computer,Net,Raajapalayam,Rajapaalayam,Make Money,Earn Money,Build,Own,Business
0 Comments