மெயில் பாஸ்வேர்ட் திருடர்கள் வகை 2

மெயில் பாஸ்வேர்ட் திருடர்கள் வகை 2

நண்பர்களே மெயில் பாஸ்வேர்ட் திருடுவதில் இதுவும் ஒருவகை.இந்த வகையில் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்புவார்கள்.அதில் உங்களின் மெயில் அகௌண்டின் விவரங்கள் சரிபார்க்கிறோம் என்று கூறப்பட்டிருக்கும்.கீழுள்ளவாறு கொடுத்து இந்த விவரங்களை நிரப்பி அனுப்புங்கள் என்று கொடுத்திருப்பர்.இதை நீங்கள் நிரப்பி அனுப்பினால் உங்கள் அகௌண்டின் பாஸ்வேர்டை அறிந்துகொண்டு அவர்கள் உங்களின் இமெயில் ஐ பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்.எனவே இது போன்ற மெயில்களை தவிர்ப்பது நலமாகும்.இந்த மாதிரியான மெயில்கள் அதிகபட்சம் ஸ்பேம் பகுதிக்குத்தான் செல்லும்.மேலும் கீழுள்ள படத்தில் உள்ளது போல ஜிமெயில் ஒரு சிகப்பு நிற பெட்டி மூலமாக எச்சரிக்கை தரும்.

Username:

Password:

Birth date:

Country:


Related Keywords : Online Jobs In Gobichettipalayam,Part Time Jobs In Gobichettipalayam,Home Based Jobs In Gobichettipalayam,Gobichettipalayam Internet Jobs,Gobichettipalayam Jobs,Jobs In Gobichettipalayam,Free Jobs,Jobs Free,Without Investment Online Jobs,No Investment Jobs,Gobi,Town,City,Cities,Village,Home Based,Internet,Data Entry,Projects,Offline,Company,Computer,Earn Money,Browsing Center

Post a Comment

0 Comments