டிராபிக் ஒரு உதாரணம்

டிராபிக் ஒரு உதாரணம்


நான் இப்போது டிராபிக்கிற்கு ஒரு சிறந்த எளிய உதாரணமாக டீக்கடையை கூறுகிறேன்.ஒரு ஊரில் பல டீக்கடைகள் உள்ளன என் எடுத்துக்கொள்வோம்.அதில் ஒரு சில கடைகளுக்கு மட்டுமே மக்கள் விரும்பிச்செல்வர்.ஏனெனில்,அந்தக்கடைகளில் தாம் மக்கள் விரும்பும் சுவையான பலகாரங்கள் சிறந்த முறையில் தயாரித்து விற்கப்படும்.அதனால்தான் மக்கள் அந்தக்கடைகளையே நாடிச்செல்கின்றனர்.

அதேபோல் தான் உங்களின் வலைத்தளமும்.உங்களின் வலைத்தளத்தில் மக்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கப்பெற்ற வேண்டும்.அதற்கென்று மக்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுப்பது என்பது கடினமாகும்.ஏதாவது ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும்.உதாரணமாக http://livetv.akavai.com ஐ எடுத்துக்கொள்ளுங்கள்.இந்த வலைத்தளத்தில் இலவசமாக தொலைக்காசிகளை ஒளிபரப்புகிறார்கள்.இந்த தளத்தினை நன்றாக கவனித்து பாருங்கள்,இவர்கள் "தொலைக்காட்சிகளை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புவது" என்ற தலைப்பின் கீழேயே இந்த தளத்தினை நிர்வகிக்கின்றனர்.எனக்கே ஆன்லைனில் இலவசமாக கிரிக்கெட்,செய்தி,படம்,நாடகம்,கார்ட்டூன் முதலியவற்றை நேரடி ஒளிபரப்பில் காணவேண்டும் என்றால் http://livetv.akavai.com ஞாபகம் வரும்.

இதேபோல்தான் tamilmp3world.com அனைத்து தமிழ் திரைப்படங்களின் பாடல்களையும் பதிவிறக்கம் செய்யும் முறையில் அமைத்திருப்பர்.அதனால் அனேகம் பேர் படம் ஒரு படத்தின் பாடல் வெளிவந்தவுடன் அந்த படத்தின் பாடல்களை தரவிறக்கம் செய்ய இந்த தளத்தினை நாடிச்செல்வர்.nkdownloads.com ல் அனைத்து விதமான மென்பொருட்களையும் தரவிறக்கும் வண்ணம் கொடுதிறுப்பர்.

நீங்களும் உங்களின் தளத்தினை சிறந்த முறையில் அமைத்து பராமரித்தால்தான் நல்ல டிராபிக் வரும்.அதாவது ஒருவர் உங்கள் தளத்தினை பார்வையிட்டால் அவருக்கு இத்தளத்தில் நமக்குதேவையானது கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும்.அப்போதுதான் அவர் திரும்ப திரும்ப உங்களின் தளத்திற்கு வருவார்.நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடமும் உங்களின் தளம் பற்றி சொல்வார்.


Related Keywords : Online jobs In Chettinad,Part Time Jobs In Chettinad,part Time Online Jobs In Chettinad,Online Part Time Jobs In Chettinad,Free Jobs In Chettinad,Free Online Jobs In Chettinad,Free Part Time Jobs In Chettinad,Online Jobs In Chettinad,Part Time Jobs In Chettinad,part Time Online Jobs In Chettinad,Online Part Time Jobs In Chettinad,Free Jobs In Chettinad,Free Online Jobs In Chettinad,Free Part Time Jobs In Chettinad,Free Job Portal,Mlm Jobs,Google Adsense,Tricks,Tips,Earnings,Increase,Internet Jobs In Tamilnadu,Free Internet Jobs In Chettinad,Free Internet Jobs In Chettinad,Free Internet Jobs,Chettinadu,Settinadu,Cettinadu,Nadu

Post a Comment

0 Comments