வணக்கம்..!
நான் இப்போது உங்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் உண்மையிலேய பணம் தரப்போகும் ஆன்லைன் வேலை வாய்ப்பினை பற்றி கூற போகிறேன்.ஆனால் இந்த வேலையில் முதலில் பணம் சிறிது சிரிதாகத்தான் வரும்.சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல சிறுசிறு தொகைகள் ஒன்றாக் அசெர்ந்து மிகவிரைவில் ஒரு பேரு தொகையாக மாறிவிடும்.
இந்த வேலைவாய்ப்பினை நமக்கு வழங்குவது நியோபக்ஸ் மற்றும் ஆண்பக்ஸ் என்னும் இரு நிறுவனங்கள் ஆகும்.பக்ஸ் என்று முடியும்படி பல நிறுவனங்கள் இருக்கலாம்.ஆனால் இந்த இரு நிறுவனங்கள் மட்டுமே நிஜம்.அதாவது நான் இப்போது கூறிய இரண்டு நிறுவனங்களிலும் இணைந்து மக்கள் நன்றாக சம்பாதிப்பதால், இவற்றின் பெயரோடு தொடர்புடைய பெயர்களை வைத்து வெப்சைட் துவங்கி மக்களை எமற்றுகின்றனர்.
சந்தையில் ஒரு பொருள் நன்றாக விற்கப்படும்போது அதற்கு போலிகள் வருவதில்லையா,அதுபோல்தான் இங்கும்.
இதுவும் ஒரு மெயில் ரீடிங் ஜாப் போலத்தான்.ஆனால் இங்கு உங்களின் மெயிலுக்கு எதுவும் அனுப்பப்பட மான்டாது.நீங்கள் இந்த தளங்களில் லாகின் செய்து அங்கு அவர்கள் உங்களுக்கென ஒதுக்கியுள்ள விளம்பரங்களை கிளிக் செய்து சிறிது நேரம் பார்த்தாலே போதும்.
அதுமட்டுமின்றி நீங்கள் செய்யும் ரேபரளிற்கும் பணம் தருகிறார்கள்.அதாவது உங்களுக்கு அளிக்கப்படும் ரெபரல் லிங்க் வழியாக யாராவது இந்த நிறுவனங்களில் இணைந்தால் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு கமிசன் உங்களுக்கு தருவார்கள்.
இணைவது எப்படி ?(சுத்த வேஸ்ட்)
வீடியோவிற்கு கீழுள்ள நியோபக்ஸ்,ஆன்பக்ஸ் என்கிற பெயர்களை அழுத்தி இரண்டிலும் இணைந்து கொள்ளுங்கள்.அதற்குமுன் இந்த வீடியோ பார்த்து தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.
சுத்த வேஸ்ட்
வேலை செய்வது எப்படி வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
இதில் மிகவும் மெதுவாக , அதாவது ஆமை வேகத்தை விடவும் மெதுவாகவே நமது கணக்கில் பணம் ஏறும்.....
Related Keywords : Online Jobs In Kottivakkam,Kottivakkam Jobs,Part Time Home Based,Home Based,Part Time,Online,Internet,Without Investment,Free,Local,Easy,Google Adsense,Amazing,Real Paying,Good,Great,Computer,Net,Kottivakkam,Kottivaakkam,Make Money,Earn Money,Build,Own,Business
0 Comments