அடல்ட் கண்டன்ட்ஸ் என்றால் என்ன ?

அடல்ட் கண்டன்ட்ஸ்

பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் என்பதே அடல்ட் இன் அர்த்தமாகும்.பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கான செய்திகள் மற்றும் தகவல்கள் உங்களை வெப்சைட்டில் இடம் பெற்று இருந்தால்,பார்வையாளர்கள் உங்கள் வெப்சைட்டில் நுழையும் முன் "நான் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவன்" என்ற வாசகத்திற்கு பதிலளித்து விட்டு தொடர்வதுபோல் இருக்க வேண்டும்.

இது போன்ற படங்கள்,தகவல்கள் மற்றும் செய்திகள் பெரியவர்களை அதிகம் பாதிக்காது.வயதில் பெரியோர்க்கு பார்த்ததும் அது நல்லதா தீயதா என்று புரிந்துவிடும்.ஆனால் பதினெட்டு வயதிற்கு குறைவாக உள்ளவர்களால் இந்த மாதிரி புரிந்துகொள்ள முடியாது.எனவே இதனால் அதிகம் பாதிக்கபடுவது இவர்கள்தான்.இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது.எனவேதான் அடல்ட்ஸ் கன்டன்ட் கொடுக்கப்பட்டுள்ள தளங்களில் கண்டிப்பாக எச்சரிக்கை வாசகம் கொடுக்க சொல்லப்படுகிறது.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கானவை

பாலுணர்வை தூண்டும் மற்றும் உடலுறவு தொடர்பான படங்கள்,தகவல்கள் மற்றும் கருத்துக்கள்.

வன்முறையை தூண்டும் விதமான படங்கள்,தகவல்கள் மற்றும் கருத்துக்கள்.

யாரேனும் நிர்வாணமாக உள்ளது போன்ற படங்கள்.

Related Keywords : Kancheepuram Online Jobs,Part Time Online Jobs In Kancheepuram,Home Based Part Time Online Jobs In Kancheepuram,Part time Home Based,Home Based Part Time,
Online Part Time jobs,Home based Online,Home,Students,House Wifes,Work,Jobs In Kancheepuram,Kanchipuram

Post a Comment

1 Comments

  1. வணக்கம் . எனது பிளாக்கரில் புதிய பதிவுகள் பதியமுடியவில்லை ஆனால் பிளாக்கர் ஓப்பன் செய்து பார்க்க முடிகிறது , எனது முகவரி : rpsasi4u@gmail.com

    ReplyDelete