கூகிள் அட்சென்ஸ் ஆன்லைன் ஜாப்பிற்கான ஆதாரம்

நான் தற்போது இங்கே எனது கூகிள் அட்சென்ஸ் செக்கினை படம் பிடித்து தங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்.ஏனெனில் பலர் கூகிள் அட்சென்ஸ் சரியாக பணம் அனுப்பாமல் ஏமாற்றுகின்றனர் என்று கூறி நம்ப மறுக்கின்றனர்.இதுவும் பாதி உண்மைதான்.ஆம் உண்மையில் கூகிள் சிலருக்கு பணம் அனுப்பவதில்லை மற்றும் அனுப்பிய பணத்தை மீண்டும் அவர்களின் கணக்கில் கட்ட சொல்கிறார்கள்.இந்த மாதிரியான கூகிளின் செயல்களால் சிலர் பாதிக்கப்படுவதால் பலரும் கூகிளை நம்ப மறுக்கின்றனர்.

நீங்கள் பயப்பட வேண்டாம்.நான் இப்போது சிலர் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறினேன் அல்லவா.அவர்கள் அனைவரும் விரைவில் தங்களின் கூகிள் அட்சென்ஸ் வருமானத்தை உயர்த்துவதற்காக பல குறுக்குவழிகளில் பிராடுத்தனம் செய்கின்றனர்.ஆனால் அவர்கள் ஒரு சிறிய விஷயத்தை மட்டும் மறந்து விடுகின்றனர்.கூகிள் என்பது ஒரு மிகப்பெரும் நிறுவனம் அவர்களால் இதோஎல்லாம் வெகு சுலபமாக கண்டறிய முடியும் என்பதுதான் அது.இது தெரியாமல் குறுக்கு வழிகளில் முயன்று அடிபட்ட சிலரின் கருத்துதான் கூகிள் நம்பகத்தன்மை அற்றது என்பது.

நீங்களே கொஞ்சம் நினைத்து பாருங்கள்,கூகிளிடம் விளம்பரம் கொடுப்பவர்கள் இது போன்று பிராடு செய்பவர்கள் சம்பாதிப்பதற்காகவா அவ்வளவு பணம் செலவு பண்ணுகின்றனர்.தத்தம் தொழில் சிறப்படையத்தனே பண்ணுகின்றனர்.தமது தொழில் முன்னுக்கு வர எங்கெங்கோ கடன் வாங்கி விளம்பரம் பண்ணுகின்றனர்.ஆனால் சில விஷமிகள் தன சுயநலம் கருதி தாங்களாகவும்,தங்களது நண்பர்களின் மூலமும் விளம்பரங்களை கிளிக் செய்து சம்பாதிக்கின்றனர்.விளம்பரம் கொடுப்பவனின் பாவம் அவர்களை சும்மா விடுவதில்லை.அதனால் தான் சில விஷமிகள் குறுக்கு வழிகளில் கூகிள் அட்சென்சில் சம்பாதித்தும் அந்த பணத்தினை பயன்படுத்தமுடியாமல் போகிறது.

இப்போது சொல்லுங்கள் கூகிள் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று....!நீங்கள் நேர்மையான வழியில் செல்லும் வரையில் கூகிள் உங்களிடம் அதை விட நூறு மடங்கு நேர்மையாக இருக்கும்.

கூகிள் அட்சென்ஸ் செக்,

நீங்கள் நம்பவேண்டும் என்பதற்காகத்தான் எனக்கு பணம் வந்த செக்கையே படம் பிடித்து போட்டுள்ளேன்.


கூகிள் அட்சென்ஸ் செக் பார்க்க கிளிக் பண்ணவும்கூகிள் அட்சென்ஸ் செக் பார்க்க கிளிக் பண்ணவும்


Related Keywords : Online Jobs In Pattukotai,Part time Jobs In Pattukotai,Home based Jobs In Pattukotai,Pattukotai jobs,Best,Great,Real Paying,Home Based Online Part Time Job,Part Time Home Based,Home Based Online,Online Part Time,Online Home based,Pattukotai Part Time Online,Pattukotai Home Based,Pattukotai,Pattukottai,Patukotai,Tamil,Tamilnadu,Job Vacancy

Post a Comment

0 Comments