விளம்பரதளங்கள் வழியாக டிராபிக்

விளம்பரதளங்கள் வழியாக டிராபிக்
கூகிள் அட்சென்ஸ் உள்ள தளங்களுக்கு இத்தனை முயற்சி செய்ய வேண்டாம்.


விளம்பரதளங்கள் என்பவை கிளாசிபைடு (Classifieds) என்று அழைக்கபடுபவையே ஆகும்.இந்த மாதிரியான தளங்களில் அனைத்து தரப்பான மக்களும் வந்து தங்களின் விளம்பரங்களின் இட்டு செல்வர்.இதுவும் கிட்டதட்ட போரம் மாதிரிதான்.ஆனால் இது விளம்பரங்களுக்காகவே உருவாக்கப்பட்டது.சிலர் இந்த சேவையினை இலவசமாகவும் சிலர் பணம் கட்டி பெறுவது போலவும் வழங்குகின்றனர்.நீங்கள் இந்த மாதிரியான தளங்களுக்கு சென்று ஏதாவது பதிவை இட்டு அதன் கீழ் உங்கள் தளத்தின் முகவரி இட்டு ஓகே செய்து விடுங்கள்.ஒரு நாளைக்கு பத்து விளம்பர தளங்களில் இடுங்கள்.பதிவுகளை இடும் முன் அந்த தளம் நல்ல டிராபிக் உள்ள தளமா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

Related Keywords : Online Jobs In Mettupalayam,part Time Jobs In Mettupalayam,Jobs In Mettupalayam,Online Part Time Jobs,Home Based Jobs,Home Based Part Time,Jobs,Popular,Best,Great,real,Make Money,Earn Money,City,Local,Start,More,Without Investment,Low,basic,Metupalayam,Mettupaalayam

Post a Comment

0 Comments