இந்த insert video பட்டன் நம்முடைய old editorல் இருந்தது அது மிகவும் நேரம் பிடிக்கும் சரியாகவும் இயங்காது buffering ஆகி கொண்டே இருக்கும் அதனால் நம்முடைய பிளாக்கர் update செய்யும் போது அதை நீக்கி விட்டார்கள். அதையே தற்போது மேம்படுத்தி கொடுத்து உள்ளார்கள். இதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இயங்குகிறது buffering ஆவதில்லை.
நம்முடைய பிளாக்கரின் Post Editor பகுதியில் இந்த பட்டன் உள்ளது கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளவும்.
இந்த பட்டனை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்
இதில் காட்டியுள்ளவாறு உங்கள் வீடியோவினை செலக்ட் செய்து அப்லோட் செய்யவும். முதலில் உங்கள் வீடியோ அப்லோட் ஆகும் அதுது processing video என்று வரும் இது இரண்டும் முடிந்த பிறகு உங்களுடைய வீடியோ முழுமையாக உங்களுடைய பதிவில் வந்திருக்கும் இனி நீங்கள் பப்ளிஷ் செய்து விடலாம்.
அவ்வளவு தான் இனிமேல் நாம் வீடியோவை பதிவிட வேறெங்கும் செல்ல தேவையில்லை. நம்முடைய பிளாக்கரிலேயே அப்லோட் செய்து கொள்ளலாம்.
Related Keywords :online jobs in tanjavur,part time jobs in tanjavur,online part time jobs in tanjavur,home based jobs in tanjavur,tanjavur home based jobs,jobs in tanjavur,tanjavur jobs,city job,online,internet job,tanjavur internet jobs,tanjavur,job,free,google adsense
0 Comments