இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

மெயில் பாஸ்வேர்ட் திருடுபவர்கள்

Labels:
மெயில் பாஸ்வேர்ட் திருடுபவர்கள்

இந்த வகையான திருடர்கள் நமது மெயில் பாஸ்வேர்டை திருடி அதனை தவறான காரியங்களுக்கு உபயோகித்து விடுவர்.இவர்கள் செய்யும் தவறுக்கு நாம் தண்டனை அனுபவிக்க வேண்டியதாகி விடும்.இது போன்ற திருடர்களிடமிருந்து உங்களை எப்படி பாதுகாத்துகொள்வது என்று நான் இப்போது சொல்கிறேன்.இப்போது நீங்கள் இந்த படத்தில் பார்ப்பது போன்ற மெயில்கள் உங்களுக்கும் வரலாம்.அதில் உங்களுக்கு லாட்டரி அடித்துள்ளது அல்லது உங்களுக்கு பரிசு வந்துள்ளது என்று போட்டிருப்பார்கள்.உங்களுக்கு விவரங்களை அவர்களுக்கு அனுப்பசொல்வார்கள் அல்லது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் உள்ளதுபோல் இன்னொரு முறை லாகின் செய்ய வேண்டிவரும்.இந்த பக்கம் நீங்கள் மெயில் உபயோகிக்கும் வெப்சைட்டை போலவே அச்சு அசலாக இருக்கும்.இதனை கண்டு நீங்கள் ஏமாந்து விடக்கூடாது.இதில் நீங்கள் லாகின் செய்தவுடன் சாதரணமாக உங்களின் மெயில் பக்கத்திற்கு சென்றுவிடுவீர்கள்.ஆனால் உங்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் இந்த மாதிரி உங்களுக்கு மெயில் அனுப்பிய சமூக விரோதிகளுக்கு சென்று விடும்.அவர்கள் அதனை உபயோகித்து தவறான காரியங்களை உங்கள் பெயரில் செய்து உங்களை மாட்டி விட்டுவிடுவர்.இதிலிருந்து நீங்கள் தப்பிப்பது எப்படி என்பதை நான் இப்போது விளக்குகிறேன்.

இது போன்ற மெயில்கள் அதிகமாக ஸ்பேம் போல்டருக்கு சென்றுவிடும் அதனால் அங்கு உள்ள மெயில்களை மிக கவனமுடன் கையாள வேண்டும்.

ஒரு சில மெயில்கள் தவறி உங்களின் இன்பாக்ஸ் க்கும் வந்துவிடலாம்.அவற்றில் உங்களுக்கு லாட்டரி அடித்துள்ளது அல்லது உங்களுக்கு பரிசு வந்துள்ளது என்று போட்டிருந்தால் உண்டேன் அந்த மாதிரி மெயில்களை அளித்து விடுங்கள்.

இந்த மாதிரி மெயில்களில் உள்ள ஏதாவது ஒரு லிங்க்கை கிளிக் செய்தால் நீங்கள் இன்னொருமுறை லாகின் செய்வது போல் ஒரு வெப்சைட் வரும்.இங்குதான் நீங்கள் மிக கவனமுடன் செடல்படவேண்டும்.முதலில் அட்ரஸ் பாரில் உள்ள வெப்சைட் முகவரி நீங்கள் மெயில் உபயோகிக்கும் வெப்சைட்டின் முகவரிதானா என்று சரிபார்த்து லாகின் செய்யுங்கள்.ஏனென்றால் சில சமூக விரோதிகள் நீங்கள் மெயில் உபயோகிக்கும் வெப்சைட்டின்பக்கங்களை போலவே அச்சு அசலாக போலி பக்கன்க்களை உருவாக்கி விடுகின்றனர்.


Related Keywords : Konganapuram Online Jobs,Konganapuram Part Time Jobs,Konganapuram Internet Job,Konganapuram Part Time Online Job,Konganapuram Free Job,Konganapuram Home based Online Job,Online Jobs In Konganapuram,Part Time Jobs In Konganapuram,Internet Job In Konganapuram,Part Time Online Job In ,Free Job In Konganapuram,Home based Online Job In Konganapuram,Konganapuram,Tamil Nadu,tamil,Konganapuram
மேலும் படிக்க>>

கூகிள் அட்சென்ஸ் விதிமுறைகள்

Labels:
கூகிள் அட்சென்ஸ் விதிமுறைகள்

அன்பார்ந்த எனது கூகிள் அட்சென்ஸ் வாடிக்கையாளர்களே...!

நான் உங்களின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த போஸ்ட் பன்றேன்.ஏன்னா, உங்கள்ள நிறைய பேர்த்துக்கு ஆட்சென்ஸ்ல எப்படி வொர்க் பன்றதுன்னு தெரியறதில்லை.அவங்க கேட்டுக்கொடதால் இந்த பதிப்பை வெளியிடுகிறேன்.இது உங்களுக்கும் மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கும்.

1.முக்கியமாக நீங்கள் அட்சென்ஸ் உபயோகிக்கும் பிளாக் அல்லது வெப்சைட்டில் அடல்ட் கண்டன்ட்ஸ் உபயோகப்படுத்தக்கூடாது.அடல்ட் கன்டன்ட் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.

2.தயவு செய்து அடுத்த வேப்ட்சைட்டுகளில் காப்பி பேஸ்ட் பண்ண வேண்டாம்.ஏனென்றால் கூகிள் காப்பி பேஸ்ட் உள்ள வெப்சைட்டுகளில் ஆட் போட அனுமதிப்பதில்லை.

3.உங்க வெப்சைட்டுல நிறைய போஸ்ட் பண்ணப்பன்னத்தான் நிறைய டிராபிக் வரும்.நிறைய கிளிக்குகளும் விழும்.அதை விட்டுவிட்டு குறுக்குவழிகளில் டிராபிக் கொண்டுவரகூடாது.அதாவது கிளாசிபைடு சைட்,கூகிள் குரூப்ஸ்,ஆர்குட்,சாட் ரூம்கள்,பேஸ்புக் இந்த மாதிரியான தளங்கள் மூலமாக டிராபிக் செய்வதை கூகிள் ஏற்றுக்கொள்ளாது.

4.உங்க நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ கிளிக் பன்னச்சொல்லக்கூடாது.

இது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டால் உங்க அட்சென்ஸ் அகௌன்டையே எந்தவித முன்னறிவிப்புமின்றி குளோஸ் பண்ணிடுவாங்க.எதையும் நேர்மையான வழியில் செய்தால் வெற்றி நிச்சையம் கிட்டும்.இன்னும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் மறுபதிவாக இடுங்கள்.

Related Keywords : Kumbakonam Online Jobs,Kumbakonam Part Time Jobs,Kumbakonam Internet Job,Kumbakonam Part Time Online Job,Kumbakonam Free Job,Kumbakonam Home based Online Job,Online Jobs In Kumbakonam,Part Time Jobs In Kumbakonam,Internet Job In Kumbakonam,Part Time Online Job In ,Free Job In Kumbakonam,Home based Online Job In Kumbakonam,Kumbakonam,Tamil Nadu,tamil
மேலும் படிக்க>>

பிளாக்கர் குறிப்புகள்

Labels:
நான் இப்போது உங்களுக்கு பிளாகரில் உள்ள சில முக்கியமான செயல்பாடுகளைபற்றி மட்டும் சொல்கிறேன்.படம் சிறியதாக இருப்பதற்கு மன்னிக்கவும்.தயவுசெய்து கொஞ்சம் உன்னித்து பார்த்து நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் www.blogger.com ல் லாகின் செய்தவுடன் உங்களின் பிளாக் டைட்டிலுக்கு வலது புறத்தில் VIEW BLOG என்றும் அதன் கீழ் வரிசையாக NEW POST , EDIT POST,SETTINGS,DESIGN என்றும் காணப்படும்.இவற்றின் உபயோகன்களை நான் இப்போது உங்களுக்கு எடுத்துறைக்கிறேன்,

VIEW BLOG - இந்த இடத்தில நீங்கள் கிளிக் செய்தால் உங்களின் வெப்சைட்டை காணலாம்.

NEW POST - இந்த இடத்தில் கிளிக் செய்து நீங்கள் தகவல்களை உங்களின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யலாம்.இதுதான் முக்கியமான ஒன்றாகும்.

EDIT POST - இந்த இடத்தில் கிளிக் செய்து நீங்கள் உங்களின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்த தகவல்களில் சிறு தவறுகள் இருப்பதாக தெரிந்தால் அதனை மாற்றியமைக்கலாம் அல்லது அழிக்கலாம்.

SETTINGS - இந்த இடத்தில் கிளிக் செய்து நீங்கள் உங்களின் வெப்சைட்டில் அமைப்புகளை மாற்றியமைக்கலாம்.ஆனால் நீங்கள் இதனை பற்றி ஒன்றும் தெரியாமல் கையாண்டால் ஆபத்தாகிவிடும்.

DESIGN - இங்கு சென்று உங்கள் வெப்சைட்டின் டிசைன் மாற்றிக்கொள்ளலாம்.ஆனால் நீங்கள் இதனை பற்றி ஒன்றும் தெரியாமல் கையாண்டால் ஆபத்தாகிவிடும்.இப்போது நான் போஸ்ட் செய்யும்போது உள்ள ஆப்சன் களை பற்றி சொல்கிறேன்.

1 -ஆம் இடத்தில் கிளிக் செய்து புகைப்படங்களை உங்களது சைட்டில் பதிவேற்றம் செய்யலாம்.

2-ஆம் இடத்தில் கிளிக் செய்து லிங்குகளை உருவாக்கலாம்.அதாவது நீங்கள் லிங்க் கொடுக்க வேண்டிய வார்த்தையை செலெக்ட் செய்து கொண்டு இந்த இடத்தில் கிளிக் செய்து வெப்சைட் முகவரியை கொடுத்து லிங்க் உருவாக்கலாம்.

3-ஆம் இடத்தில் கிளிக் செய்து எழுத்துகளுக்கு உங்களுக்கு பிடித்தமான வண்ணங்களை கொடுக்கலாம்.அதாவது நீங்கள் வண்ணம் கொடுக்க நினைக்கும் வார்த்தையை செலெக்ட் செய்து கொண்டு இந்த இடத்தில் கிளிக் செய்துஉங்களுக்கு பிடித்த வண்ணத்தை கொடுக்கலாம்.

4-ஆம் இடத்தில் கிளிக் செய்து எழுத்துகளை சாய்வு எழுத்தாக மாற்றலாம்மற்றலாம்.

5-ஆம் இடத்தில் கிளிக் செய்து எழுத்துகளை தடிமனாக மாற்றலாம்.

6-ஆம் இடத்தில் கிளிக் செய்து எழுத்துகளின் அளவுகளை மாற்றலாம்.

வார்த்தைகளை நடுவில் நிறுத்த கீழுள்ள கட்டத்தில் உள்ளவாறு கொடுக்க வேண்டும்.
hai


இறுதியில் PUBLISH என்ற இடத்தில் கிளிக் செய்தால் இது உங்களின் வெப்சைட்டில் ஏற்றப்பட்டு விடும்.

Related Keywords : Arakkonam Online Jobs,Arakkonam Part Time Jobs,Arakkonam Internet Job,Arakkonam Part Time Online Job,Arakkonam Free Job,Arakkonam Home based Online Job,Online Jobs In Arakkonam,Part Time Jobs In Arakkonam,Internet Job In Arakkonam,Part Time Online Job In ,Free Job In Arakkonam,Home based Online Job In Arakkonam,Arakkonam,Tamil Nadu,tamil
மேலும் படிக்க>>

உங்களின் பிளாக் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்க...!

Labels:
பிளாக்கர் தளங்களுக்குகாகவே விளம்பர வருமானம் தருகின்ற கம்பெனிகள் நெறைய இருக்கு.அதுல சில கம்பெனிகளின் பட்டியல் இது.

இந்த நிறுவனங்களோட இணையத்தளங்களுக்குள் சென்று கேட்கின்ற விவரங்களை கொடுத்து அவங்க தர்ற விளம்பர கோடுகளை நம்ம பிளாக்கர் தளத்துல இணைச்சாலே போதும்."கிளிக்குக்கு" ஏத்த மாதிரி உங்க கணக்குல அமௌண்டு சேரும்.ஒரு குறிப்பிட்ட தொகை வந்த உடனே paypal இல்லேன்னா check மூலமா அவங்களே உங்களுக்கு அனுப்பி வைப்பாங்க.

* www.adsforindians.com

இந்த நிறுவனம் இந்தியாவுலதான் செயல்படுத்து. ரொம்ப எளிமையான வழிமுறைகளில் விளம்பர கோடுகளை இணைக்கலாம்,பக்காவா பண்றாங்க.

* ads.guruji.com

இது நம்ம தட்ஸ் தமிழ் இணையதளத்தோட சொந்தக்காரங்கன்னு நெனைக்கிறேன், அக்கௌன்ட் ஆரம்பிச்ச உடனே உத்திரவாத இ-மெயில் வந்தா தான் அடுத்ததடுத்த வேலைகள் ஆரம்பமாகும்.

* www.adbrite.com

இவங்க "ads for this site" இன்னு ஒரு போர்டு தருவாங்க.அந்த போர்ட நம்ம தளத்துல வெச்சி அத பாக்குற புண்ணியவான் யாராவது இரக்கப்பட்டு விளம்பரம் தந்தா சந்தோஷம்தான்.

* www.click-share.com

பதிவு செஞ்சீங்கன்னா ஓ.கே ஆகி வர்றதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகும்.

* www.adsense.com

கூகுளோட கம்பெனி,பதிவு தமிழுக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்தாலும் விளம்பரம் குடுக்குற விஷயத்துல மட்டும் ஈழத்தமிழர்களை வஞ்சிக்கிற சிங்கள அரசை போல நடந்துக்குது.ஆமாங்க..,தமிழ்ல வர்ற பிளாக்கர் தளங்களுக்கு கூகிள் விளம்பரம் தர்றதில்ல.

* http://www.bidvertiser.com

இவங்க வேற மாதிரி.., நம்ம பிளாக்கர் தளத்த இவங்ககிட்ட குடுத்தா அவங்க நமக்காக இவங்க தளத்துல விளம்பரம் பண்ணுங்கன்னு கேன்வாஸ் பண்ணுவாங்க.யாரவது வந்தாங்கன்னா வர்ற வருமானத்துல ரெண்டு பேருக்கும் கமிஷன்.

* http://www.text-link-ads.com/

இது text விளம்பரம் குடுக்குற கம்பெனி, ட்ரை பண்ணி பாருங்க.

http://www.sakthipages.com/


Related Keywords : Dharmapuri Online Jobs,Dharmapuri Part Time Jobs,Dharmapuri Internet Job,Dharmapuri Part Time Online Job,Dharmapuri Free Job,Dharmapuri Home based Online Job,Online Jobs In Dharmapuri,Part Time Jobs In Dharmapuri,Internet Job In Dharmapuri,Part Time Online Job In ,Free Job In Dharmapuri,Home based Online Job In Dharmapuri,Dharmapuri,Tamil Nadu,tamil
மேலும் படிக்க>>

பிளாக் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம்..!

Labels:

பிளாக் என்பது ஒரு வெப்சைட் அல்லது இணையதளமாகும், இதில் உங்களுடைய கருத்துக்களை, எண்ணங்களை மற்றும் விரும்பிய எதையும் வெளிப்படுத்திக்கொள்ள முடியும் .

இதன் மூலம் உங்களுடய எழுதும் திறனையும், கற்பனை வளத்தையும் பெருக்கிக்கொள்ள முடியும். மற்றும் உங்கள் எழுத்துக்களை மற்றவர்கள் படிக்கவும் இது ஒரு நல்ல இடமாக அமையும் . நீங்கள் சிறந்த எழுத்தாளராக இது ஒரு நல்ல வழி என்றுதான் நான் சொல்லுவேன். நிறையபேர் தன்னால் சிறப்பாக எழுத முடிந்து தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுதிக்ககொள்லாமல் உள்ளனர் அவர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதம்.

சொந்தமாக நீங்கள் ஒரு பிளாக் அல்லது வலைப்பூ தொடங்க நீங்கள் எந்தவிதமான செலவும் செய்யத்தேவையில்லை. இது www.blogger.com, www.wordpress.com போன்ற தளங்களினால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

இதற்க்கு வெப்டிசைன், HTML போன்றவைகள் தெரியவேண்டும் என்று அவசியம் இல்லை.அப்புறம் என்ன நீங்களும் ஒரு வலைப்பூ தொடங்கலாமே.

உங்களின் பிளாக் மூலமே நீங்க அதிக பணம் சம்பாதிக்க முடியும்.அதுவும் வெகு சுபலமாக சம்பாதிக்க முடியும்.நீங்களும் பிளாக் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்க விரும்பினால் உடனே எங்களை தொடர்புகொள்ளுங்கள்.


ப.சத்தியமூர்த்தி,

கைபேசி : 9486854880
மின்னஞ்சல் : p.sathikdm@gmail.com

Related Keywords : Gummidipoondi Online Jobs,Gummidipoondi Part Time Jobs,Gummidipoondi Online Part Time Jobs,Online Jobs In Gummidipoondi,Time Jobs In Gummidipoondi, Part Time Jobs In Gummidipoondi, In Gummidipoondi,Free Jobs,Jobs In Gummidipoondi,Gummidipoondi Jobs,Gummidipoondi,Job,Google Adsense
மேலும் படிக்க>>

வெப்சைட்தில் திருப்பிக் செய்வது எப்படி?.

Labels:
ஒரு வெப்சைட்டின் ட்ராபிக் என்பது அந்த வெப்சைட்டை ஒரே நேரத்தில் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதாகும்.நீங்கள் உங்களது வெப்சைட்டில் ட்ராபிக் செய்தால்தான் உங்களது வெப்சைட் வழியாக வரும் வருமானத்தை அதிகப்படுத்த முடியும்.அதாவது உங்களின் வெப்சைட் அல்லது பிளாக்கை அதிகம் பேர் பார்க்கும் படியாக செய்ய வேண்டும்.ஆதர்கான வலிகள் பின்வருமாறு,

௧.உங்கள் வெப்சைட்டை தினமும் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.அதாவது பஊதிய விசயங்களை சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

வெப்சைட்டில் உள்ள அனைத்து பதிவுகளும் உங்களின் சொந்த பதிவாக இருக்க வேண்டும்.

அடுத்தவர்கள் வெப்சைட்டில் இருந்து காப்பி செய்து போட்டால் உங்களின் வெப்சைட்டில் ட்ராபிக் வராது.உங்களின் வேப்சைட்டையே அழித்து விடுவார்கள்.

Related Keywors : Palani Online Job,Palani Part Time Job,Palani Internet Job,Palani Job,Palani Part Time Online Job,Palani Online Part Time Job,Palani Part Time Internet Job,Palani Internet Part Time Job,Online Jobs In Palani,Part Time Jobs In Palani,Internet Jobs In Palani,Jobs In Palani,Part Time Online Jobs In Palani,Online Part Time Jobs In Palani,Part Time Internet Jobs In Palani,Internet Part Time Jobs In Palani,Palani,Online Jobs In Tamilnadu
மேலும் படிக்க>>

நமது பிளாக் அல்லது வெப்சைட் மூலம் சம்பாதிப்பது எப்படி?

Labels:
உங்களில் நிறைய பேர்த்துக்கு நாம் நமது பிளாக் அல்லது வெப்சைட் மூலம் ஒரு நிரந்தர வருமானத்தை ஈட்ட முடியுமா என்ற கேள்வி மனதுக்குள் இருக்கும்.நிச்சயமாக உங்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.இதற்கு நிறைய நிறுவனங்கள் வாய்ப்பளிக்கின்றன.அதில் இருவகை உண்டு.ஓன்று நமக்கு வாய்ப்பளிக்கும் நிறுவனத்தில் நம் மூலமாக ஆட்கள் இணைவது.இரண்டாவது அவர்களின் விளம்பரங்களை விளம்பரபடுத்துவது.

முதல் வகை பற்றிய விவரங்களை பார்க்க.....

இராண்டாம் வகை பற்றிய விவரங்களை பார்க்க.....

Related Keywors : Kadalur Online Job,Kadalur Part Time Job,Kadalur Internet Job,Kadalur Job,Kadalur Part Time Online Job,Kadalur Online Part Time Job,Kadalur Part Time Internet Job,Kadalur Internet Part Time Job,Online Jobs In Kadalur,Part Time Jobs In Kadalur,Internet Jobs In Kadalur,Jobs In Kadalur,Part Time Online Jobs In Kadalur,Online Part Time Jobs In Kadalur,Part Time Internet Jobs In Kadalur,Internet Part Time Jobs In Kadalur,Kadaloor,Kataloor,Katalur,Online Jobs In Tamilnadu
மேலும் படிக்க>>

ஆன்லைனில் ஏமாறாமல் இருப்பது எப்படி?

Labels:
பல் நிறுவனங்கள் ஆன்லைனில் வேலை தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றன.அவற்றில் இருவகை உண்டு.ஓன்று பணம் கட்டி ஏமாறுவது.இரண்டு உளைப்பைகொடுது ஏமாறுவது.

பணம் கட்டி ஏமாறுவது

பல நிறுவனங்கள் "எண்கள் நிறுவனம் உலகின் முன்னனின் ஆன்லைன் ஜாப் நிறுவனங்களுள் ஓன்று.குறிப்பிட்ட அளவு பணம் கட்டி நீங்கள் எண்கள் நிறுவனத்தில் இணைந்தால் மாதம் நல்ல வருமானம் ஈட்டலாம்."என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு பணத்தை வாங்கியவுடன் கம்பியை நீட்டி விடுகின்றனர்.

உழைப்பை கொடுத்து ஏமாறுவது

இந்த வகையில் ஏமாற்றும் நிறுவனங்கள் ,"நாங்கள் ஆன்லைனில் கொடுக்கும் வெளியாலை நீங்கள் முடித்து கொடுத்தாள் அதற்கு வேலைகளைபோருத்து உங்களுக்கு சன்மானம் தருவோம்"என்று கூறி விட்டு நாம் கஷ்டப்பட்டு அவர்கள் கொடுத்த வேலைகளைகளை முடித்தவுடன் பணம் தராமல் ஏமாற்றி விடுகின்றனர்.

ஏமாறாமல் இருபது எப்படி?

உங்கள் நான்பர்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இந்த மாதிரியான ஆன்லைன் தொழில்களில் லாபமடைந்து வந்தால்,அவர்கள் எந்த நிறுவனத்தில் இணைந்து செயல்படுகிராட்கிலோ அதே நிறுவனத்தில் நீங்களும் அவர்களின் பின்பற்ற்தலின் கீழ் இணைந்து செயல்படலாம் அல்லது அழைத்து கலந்தலோசிதுவிட்டு பிறகு முடிவெடுங்கள்.

கைபேசி : 9486854880

மின்னஞ்சல் : p.sathikdm@gmail.com


Related Keywords : Online jobs In Trichy,Part Time Jobs In Trichy,part Time Online Jobs In Trichy,Online Part Time Jobs In Trichy,Free Jobs In Trichy,Free Online Jobs In Trichy,Free Part Time Jobs In Trichy,Online Jobs In Trichy,Part Time Jobs In Trichy,part Time Online Jobs In Trichy,Online Part Time Jobs In Trichy,Free Jobs In Trichy,Free Online Jobs In Trichy,Free Part Time Jobs In Trichy,Free Job Portal,Mlm Jobs,Google Adsense,Tricks,Tips,Earnings,Increase,Internet Jobs In Tamilnadu,Free Internet Jobs In Trichy,Free Internet Jobs In Trichy,Free Internet Jobs,Trichy
மேலும் படிக்க>>

ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க

Labels:
உலக அரங்கில் ஆன்லைன் ஜாப் துறையில் எத்தனையோ பேர் சாதித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் அவர்கள் எதிலும் துணிந்து செயல்படுவதுதான்.உங்களாலும் ஆன்லைன் ஜாப் துறையில் சாதிக்க முடியும்.நீங்கள் கவலையே படவேண்டாம் நாங்கள் உங்களை சாதிக்க வைக்கிறோம்.

நமக்கு ஆன்லைனில் வேலை வழங்கும் நிறுவனங்கள் முன் வழக்கும் தகுதிகள் இரண்டே இரண்டுதான்.அவை கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொடர்பான அடிப்படை அறிவு மட்டுமே.இவை இரண்டும் இருந்தாலே உங்களால் ஆன்லைன் ஜாப் துறையில் கொடிகட்டி பறக்க முடியும்.

நீங்களும் ஆன்லைன் ஜாப் துறையில் சாதிக்க விரும்பினால் உடனே எங்களை அழையுங்கள்.....

கைபேசி : 9486854880

மின்னஞ்சல் : p.sathikdm@gmail.com

Related Keywords : Online jobs In Theni,Part Time Jobs In Theni,part Time Online Jobs In Theni,Online Part Time Jobs In Theni,Free Jobs In Theni,Free Online Jobs In Theni,Free Part Time Jobs In Theni,Online Jobs In Theni,Part Time Jobs In Theni,part Time Online Jobs In Theni,Online Part Time Jobs In Theni,Free Jobs In Theni,Free Online Jobs In Theni,Free Part Time Jobs In Theni,Free Job Portal,Mlm Jobs,Google Adsense,Tricks,Tips,Earnings,Increase,Internet Jobs In Tamilnadu,Free Internet Jobs In Theni,Free Internet Jobs In Theni,Free Internet Jobs,Theni
மேலும் படிக்க>>

ஆன்லைன் பித்தலாட்டங்கள்

Labels:
நான் இப்போது ஆன்லைனில் நடக்கும் பித்தலாட்டங்களைப் பற்றி சொல்லப் போகிறேன்.ஆன்லைன் ஜாப் வழங்கும் துறையில் எங்களைப்போன்ற நல்லவர்களும் உள்ளனர் சில சமூக விரோதிகளும் உள்ளனர்.அந்த சமூக விரோதிகள் ஆன்லைனில் நல்ல வேலை வாங்கித்தருவதாக்கூறி பல ஆயிர்கனக்கில் பணம் பெற்றுக்கொண்டு கம்பி நீட்டி விடுகின்றனர்.உதாரணமாக, சில மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்த நிறுவனம் ஓன்று இதே போன்று நிறைய பேரை ஏமாற்றி விட்டது.அந்த நிறுவனம் குறிப்பிட அளவு பணம் கட்டி எண்கள் நிறுவனத்தில் இணைந்தால்,நாங்கள் உங்களுக்கு மெயில் அனுப்பிக்கொண்டே இருப்போம் நீங்கள் அந்த மெயில்களை படித்துப்பார்த்தால் உங்கள் கணக்கில் பணம் ஏறிக்கொண்டிருக்கும்.என்று அந்த நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.இதனை நம்பி பலபேரும் இந்த நிறுவனத்தில் பணத்தை கட்டி இணைந்துள்ளனர்.இணைந்த சில நாட்களுக்குள் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் நிறுவனத்தை இழுத்து பூட்டிவிட்டு ஓடிவிட்டனர்.இதனை அறிந்த அந்த நிறுவனத்திடம் பணம் கட்டி ஏமாந்த மக்கள் காவல் துறையிடம் புகார் அளிக்கத்தொடங்கினர்.இதில் முதல் முதல் நாளில் குவிந்த புகார்கள் மட்டும் ஆயிரத்து எண்ணூறு.முதல் நாளில் குவிந்த புகார்களே இவ்வளவு என்றால் அவர்கள் எவ்வளவு பேரை ஏமாற்றி இருப்பார்கள் என்று நீங்களே பார்த்துகொள்ளுங்கள்.நீங்களும் இது போன்று யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்.நீங்கள் இது போன்ற ஆன்லைன் ஜாப்புகளில் சேர்வதற்கு முன் எனக்கு போன் செய்து என்னிடம் கலந்து ஆலோசித்துவிட்டு செய்யுங்கள்.

அலைபேசி : 9486854880

மின்னஞ்சல் : p.sathikdm@gmail.com

வலைத்தளம் : www.akavai.com

Related Keywords : Online Job Frauds,Online Job Fraud,Online Job Fraud Companies,Online Job Fraud Company,Online Job Frauds in Tamilnadu,Online Job Fraud in Tamilnadu,Online Job Fraud Companies in Tamilnadu,Online Job Fraud Company in Tamilnadu, in Tamilnadu,In India,Partime Job,Tamilnadu Frauds,Frauds,Fraud,Companies,Online Job,Online,Company,Part Time Job Companies
மேலும் படிக்க>>

கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் சம்பாதிப்பது எப்படி

Labels:
ஏராளமான மக்கள் கூகிள் அட்சென்சில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.அவர்களில் பலர் எப்படி கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் பார்ப்பது என்ற வழிமுறைகளைக் கண்டறிந்து மாதம் குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை சுலபமாக சம்பாதித்து வருகின்றனர்.ஆனால் சிலர் ஒன்றும் தெரியாமல் சசென்சில் இணைந்துவிட்டு தங்களின் நேரத்தை வீணடித்து வருகின்றனர்.நான் இப்போது அவர்களுக்காகவே இந்த பதிவை வெளியிடுகிறேன்.கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் சம்பாதிக்க நிறைய வலிகள் உள்ளன.அவற்றில் சிலவற்றை நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன்.

வழி ஓன்று,

அதிகம் பணம் தரும் கீவேர்டுகளான DNA,LOAN,INSURANCE,DOMAIN HOSTING போன்றவற்றை உபயோகித்தால் உங்களிற்கு ஒரு கிளிகிற்கு கண்டிப்பாக ஐம்பது சென்ட் முதல் அற்பது சென்ட் வரை கிடைக்கும்.

வழி இரண்டு,

உங்கள் வெப்சைட்டில் ட்ராபிக் உண்டுபன்னுவதன் மூலம் உங்களால் கிளிக்குகளை அதிகரிக்க முடியும்.ட்ராபிக் என்பது ஒரே நேரத்தில் உங்களது
வெப்சைட்டை எத்தனை பார் பார்க்கிறார்கள் என்பதாகும்.

Related Keywords : Google Adsense Tricks,Adsense Tricks,Google Account Tricks,Google Adsense Account Approvel Tricks,Google Adsense Aprovel Tricks,Free Google Adsense,Adsense In Google,Google In Adsense,Create A New Google Adsense Id,Google Adsense Id,New Google Adsense Id,Google Adsense Id For Free,Free Google Adsense Id,Free Google Adsense Account
மேலும் படிக்க>>