பிளாக்கர் குறிப்புகள்

நான் இப்போது உங்களுக்கு பிளாகரில் உள்ள சில முக்கியமான செயல்பாடுகளைபற்றி மட்டும் சொல்கிறேன்.படம் சிறியதாக இருப்பதற்கு மன்னிக்கவும்.தயவுசெய்து கொஞ்சம் உன்னித்து பார்த்து நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள்.




இப்போது நீங்கள் www.blogger.com ல் லாகின் செய்தவுடன் உங்களின் பிளாக் டைட்டிலுக்கு வலது புறத்தில் VIEW BLOG என்றும் அதன் கீழ் வரிசையாக NEW POST , EDIT POST,SETTINGS,DESIGN என்றும் காணப்படும்.இவற்றின் உபயோகன்களை நான் இப்போது உங்களுக்கு எடுத்துறைக்கிறேன்,

VIEW BLOG - இந்த இடத்தில நீங்கள் கிளிக் செய்தால் உங்களின் வெப்சைட்டை காணலாம்.

NEW POST - இந்த இடத்தில் கிளிக் செய்து நீங்கள் தகவல்களை உங்களின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யலாம்.இதுதான் முக்கியமான ஒன்றாகும்.

EDIT POST - இந்த இடத்தில் கிளிக் செய்து நீங்கள் உங்களின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்த தகவல்களில் சிறு தவறுகள் இருப்பதாக தெரிந்தால் அதனை மாற்றியமைக்கலாம் அல்லது அழிக்கலாம்.

SETTINGS - இந்த இடத்தில் கிளிக் செய்து நீங்கள் உங்களின் வெப்சைட்டில் அமைப்புகளை மாற்றியமைக்கலாம்.ஆனால் நீங்கள் இதனை பற்றி ஒன்றும் தெரியாமல் கையாண்டால் ஆபத்தாகிவிடும்.

DESIGN - இங்கு சென்று உங்கள் வெப்சைட்டின் டிசைன் மாற்றிக்கொள்ளலாம்.ஆனால் நீங்கள் இதனை பற்றி ஒன்றும் தெரியாமல் கையாண்டால் ஆபத்தாகிவிடும்.



இப்போது நான் போஸ்ட் செய்யும்போது உள்ள ஆப்சன் களை பற்றி சொல்கிறேன்.

1 -ஆம் இடத்தில் கிளிக் செய்து புகைப்படங்களை உங்களது சைட்டில் பதிவேற்றம் செய்யலாம்.

2-ஆம் இடத்தில் கிளிக் செய்து லிங்குகளை உருவாக்கலாம்.அதாவது நீங்கள் லிங்க் கொடுக்க வேண்டிய வார்த்தையை செலெக்ட் செய்து கொண்டு இந்த இடத்தில் கிளிக் செய்து வெப்சைட் முகவரியை கொடுத்து லிங்க் உருவாக்கலாம்.

3-ஆம் இடத்தில் கிளிக் செய்து எழுத்துகளுக்கு உங்களுக்கு பிடித்தமான வண்ணங்களை கொடுக்கலாம்.அதாவது நீங்கள் வண்ணம் கொடுக்க நினைக்கும் வார்த்தையை செலெக்ட் செய்து கொண்டு இந்த இடத்தில் கிளிக் செய்துஉங்களுக்கு பிடித்த வண்ணத்தை கொடுக்கலாம்.

4-ஆம் இடத்தில் கிளிக் செய்து எழுத்துகளை சாய்வு எழுத்தாக மாற்றலாம்மற்றலாம்.

5-ஆம் இடத்தில் கிளிக் செய்து எழுத்துகளை தடிமனாக மாற்றலாம்.

6-ஆம் இடத்தில் கிளிக் செய்து எழுத்துகளின் அளவுகளை மாற்றலாம்.

வார்த்தைகளை நடுவில் நிறுத்த கீழுள்ள கட்டத்தில் உள்ளவாறு கொடுக்க வேண்டும்.
hai


இறுதியில் PUBLISH என்ற இடத்தில் கிளிக் செய்தால் இது உங்களின் வெப்சைட்டில் ஏற்றப்பட்டு விடும்.

Related Keywords : Arakkonam Online Jobs,Arakkonam Part Time Jobs,Arakkonam Internet Job,Arakkonam Part Time Online Job,Arakkonam Free Job,Arakkonam Home based Online Job,Online Jobs In Arakkonam,Part Time Jobs In Arakkonam,Internet Job In Arakkonam,Part Time Online Job In ,Free Job In Arakkonam,Home based Online Job In Arakkonam,Arakkonam,Tamil Nadu,tamil

Post a Comment

4 Comments

  1. உங்களின் மனமார்ந்த நன்றியினை நான் வரவேற்கிறேன்.

    அதோடு எனது இந்த பிளாக்கில் நான் ஏதேனும் தவறான குறிப்புகள் கொடுத்திருந்தால் எனக்கு மறுமொழி மூலம் உணர்த்துமாறு தள வருகையாலர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. simple, and easy to understand.
    thank you.

    ReplyDelete
  3. சார் பிளாக்கிள் ஒரு தலைப்பு SCROLL (ஒடிக்கொண்டு) இருக்கும் படி எப்படி அமைப்பது உதவுங்கள்....

    ReplyDelete