அன்பார்ந்த எனது கூகிள் அட்சென்ஸ் வாடிக்கையாளர்களே...!
நான் உங்களின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த போஸ்ட் பன்றேன்.ஏன்னா, உங்கள்ள நிறைய பேர்த்துக்கு ஆட்சென்ஸ்ல எப்படி வொர்க் பன்றதுன்னு தெரியறதில்லை.அவங்க கேட்டுக்கொடதால் இந்த பதிப்பை வெளியிடுகிறேன்.இது உங்களுக்கும் மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கும்.
1.முக்கியமாக நீங்கள் அட்சென்ஸ் உபயோகிக்கும் பிளாக் அல்லது வெப்சைட்டில் அடல்ட் கண்டன்ட்ஸ் உபயோகப்படுத்தக்கூடாது.அடல்ட் கன்டன்ட் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.
2.தயவு செய்து அடுத்த வேப்ட்சைட்டுகளில் காப்பி பேஸ்ட் பண்ண வேண்டாம்.ஏனென்றால் கூகிள் காப்பி பேஸ்ட் உள்ள வெப்சைட்டுகளில் ஆட் போட அனுமதிப்பதில்லை.
3.உங்க வெப்சைட்டுல நிறைய போஸ்ட் பண்ணப்பன்னத்தான் நிறைய டிராபிக் வரும்.நிறைய கிளிக்குகளும் விழும்.அதை விட்டுவிட்டு குறுக்குவழிகளில் டிராபிக் கொண்டுவரகூடாது.அதாவது கிளாசிபைடு சைட்,கூகிள் குரூப்ஸ்,ஆர்குட்,சாட் ரூம்கள்,பேஸ்புக் இந்த மாதிரியான தளங்கள் மூலமாக டிராபிக் செய்வதை கூகிள் ஏற்றுக்கொள்ளாது.
4.உங்க நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ கிளிக் பன்னச்சொல்லக்கூடாது.
இது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டால் உங்க அட்சென்ஸ் அகௌன்டையே எந்தவித முன்னறிவிப்புமின்றி குளோஸ் பண்ணிடுவாங்க.எதையும் நேர்மையான வழியில் செய்தால் வெற்றி நிச்சையம் கிட்டும்.இன்னும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் மறுபதிவாக இடுங்கள்.
Related Keywords : Kumbakonam Online Jobs,Kumbakonam Part Time Jobs,Kumbakonam Internet Job,Kumbakonam Part Time Online Job,Kumbakonam Free Job,Kumbakonam Home based Online Job,Online Jobs In Kumbakonam,Part Time Jobs In Kumbakonam,Internet Job In Kumbakonam,Part Time Online Job In ,Free Job In Kumbakonam,Home based Online Job In Kumbakonam,Kumbakonam,Tamil Nadu,tamil
கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.