ஆன்லைன் பித்தலாட்டங்கள்

நான் இப்போது ஆன்லைனில் நடக்கும் பித்தலாட்டங்களைப் பற்றி சொல்லப் போகிறேன்.ஆன்லைன் ஜாப் வழங்கும் துறையில் எங்களைப்போன்ற நல்லவர்களும் உள்ளனர் சில சமூக விரோதிகளும் உள்ளனர்.அந்த சமூக விரோதிகள் ஆன்லைனில் நல்ல வேலை வாங்கித்தருவதாக்கூறி பல ஆயிர்கனக்கில் பணம் பெற்றுக்கொண்டு கம்பி நீட்டி விடுகின்றனர்.உதாரணமாக, சில மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்த நிறுவனம் ஓன்று இதே போன்று நிறைய பேரை ஏமாற்றி விட்டது.அந்த நிறுவனம் குறிப்பிட அளவு பணம் கட்டி எண்கள் நிறுவனத்தில் இணைந்தால்,நாங்கள் உங்களுக்கு மெயில் அனுப்பிக்கொண்டே இருப்போம் நீங்கள் அந்த மெயில்களை படித்துப்பார்த்தால் உங்கள் கணக்கில் பணம் ஏறிக்கொண்டிருக்கும்.என்று அந்த நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.இதனை நம்பி பலபேரும் இந்த நிறுவனத்தில் பணத்தை கட்டி இணைந்துள்ளனர்.இணைந்த சில நாட்களுக்குள் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் நிறுவனத்தை இழுத்து பூட்டிவிட்டு ஓடிவிட்டனர்.இதனை அறிந்த அந்த நிறுவனத்திடம் பணம் கட்டி ஏமாந்த மக்கள் காவல் துறையிடம் புகார் அளிக்கத்தொடங்கினர்.இதில் முதல் முதல் நாளில் குவிந்த புகார்கள் மட்டும் ஆயிரத்து எண்ணூறு.முதல் நாளில் குவிந்த புகார்களே இவ்வளவு என்றால் அவர்கள் எவ்வளவு பேரை ஏமாற்றி இருப்பார்கள் என்று நீங்களே பார்த்துகொள்ளுங்கள்.நீங்களும் இது போன்று யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்.நீங்கள் இது போன்ற ஆன்லைன் ஜாப்புகளில் சேர்வதற்கு முன் எனக்கு போன் செய்து என்னிடம் கலந்து ஆலோசித்துவிட்டு செய்யுங்கள்.

அலைபேசி : 9486854880

மின்னஞ்சல் : p.sathikdm@gmail.com

வலைத்தளம் : www.akavai.com

Related Keywords : Online Job Frauds,Online Job Fraud,Online Job Fraud Companies,Online Job Fraud Company,Online Job Frauds in Tamilnadu,Online Job Fraud in Tamilnadu,Online Job Fraud Companies in Tamilnadu,Online Job Fraud Company in Tamilnadu, in Tamilnadu,In India,Partime Job,Tamilnadu Frauds,Frauds,Fraud,Companies,Online Job,Online,Company,Part Time Job Companies

Post a Comment

0 Comments