பல் நிறுவனங்கள் ஆன்லைனில் வேலை தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றன.அவற்றில் இருவகை உண்டு.ஓன்று பணம் கட்டி ஏமாறுவது.இரண்டு உளைப்பைகொடுது ஏமாறுவது.
பணம் கட்டி ஏமாறுவது
பல நிறுவனங்கள் "எண்கள் நிறுவனம் உலகின் முன்னனின் ஆன்லைன் ஜாப் நிறுவனங்களுள் ஓன்று.குறிப்பிட்ட அளவு பணம் கட்டி நீங்கள் எண்கள் நிறுவனத்தில் இணைந்தால் மாதம் நல்ல வருமானம் ஈட்டலாம்."என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு பணத்தை வாங்கியவுடன் கம்பியை நீட்டி விடுகின்றனர்.
உழைப்பை கொடுத்து ஏமாறுவது
இந்த வகையில் ஏமாற்றும் நிறுவனங்கள் ,"நாங்கள் ஆன்லைனில் கொடுக்கும் வெளியாலை நீங்கள் முடித்து கொடுத்தாள் அதற்கு வேலைகளைபோருத்து உங்களுக்கு சன்மானம் தருவோம்"என்று கூறி விட்டு நாம் கஷ்டப்பட்டு அவர்கள் கொடுத்த வேலைகளைகளை முடித்தவுடன் பணம் தராமல் ஏமாற்றி விடுகின்றனர்.
ஏமாறாமல் இருபது எப்படி?
உங்கள் நான்பர்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இந்த மாதிரியான ஆன்லைன் தொழில்களில் லாபமடைந்து வந்தால்,அவர்கள் எந்த நிறுவனத்தில் இணைந்து செயல்படுகிராட்கிலோ அதே நிறுவனத்தில் நீங்களும் அவர்களின் பின்பற்ற்தலின் கீழ் இணைந்து செயல்படலாம் அல்லது அழைத்து கலந்தலோசிதுவிட்டு பிறகு முடிவெடுங்கள்.
கைபேசி : 9486854880
மின்னஞ்சல் : p.sathikdm@gmail.com
Related Keywords : Online jobs In Trichy,Part Time Jobs In Trichy,part Time Online Jobs In Trichy,Online Part Time Jobs In Trichy,Free Jobs In Trichy,Free Online Jobs In Trichy,Free Part Time Jobs In Trichy,Online Jobs In Trichy,Part Time Jobs In Trichy,part Time Online Jobs In Trichy,Online Part Time Jobs In Trichy,Free Jobs In Trichy,Free Online Jobs In Trichy,Free Part Time Jobs In Trichy,Free Job Portal,Mlm Jobs,Google Adsense,Tricks,Tips,Earnings,Increase,Internet Jobs In Tamilnadu,Free Internet Jobs In Trichy,Free Internet Jobs In Trichy,Free Internet Jobs,Trichy
0 Comments