நமது வலைத்தளத்தின் டிராபிக் அதிகரிக்க - படி ஓன்று

எவ்வளவுதான் போஸ்ட் செய்தும் நல்லா டிராபிக் வரவில்லையே.....என்பதுதான் இன்றைய பலரின் கவலை.இனிமேல் யாரும் கவைலையே படவேண்டியதில்லை.நானே தங்களுக்கு டிராபிக்கை அதிகரிக்க உதவும் மிக எளிமையான தந்திரத்தை கற்றுக்கொடுக்கிறேன்.இதனை நீங்கள் உங்களின் நண்பர்களின் தளத்திற்கும் செய்து கொடுத்து அவர்களிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற முடியும்.

பொதுவாக நாம் எழுதும் பதிவுகள் Site Title அதான் பின்னால் Post Title என்று தான் வெளியிடப்படும்.இதனால் நீங்கள் இட்ட அனைத்து பதிவுகளின் தலைப்பு பகுதியிலும் உங்களின் வலைத்தளத்தின் Title தான் முதலில் தோன்றும்.ஆனால் நான் இப்போது கொடுக்கும் வழிமுறையை பின்பற்றினால் Post Title அதான் பின்னால் Site Title என்று வெளியிடப்படும்.இதனால் நீங்கள் இட்ட அனைத்து பதிவுகளின் தலைப்பு பகுதியிலும் பதிவுகளின் Title தான் முதலில் தோன்றும்.ஒவ்வொரு பதிவிற்கும் ஒவொரு தலைப்பு என்று வரும்போது நமது தளத்தின் உள்ளே கீவேர்டுகள் பெருகுகிறது அல்லாவா.

எப்படி செய்வது?
பிளாக்கரில் Design செய்து அங்கு Edit HTML இல் அழுத்துங்கள்.பிறகு கீபோர்டில் Ctrl + F அழுத்தினால் உங்கள் புரவுசரில் சர்ச் செய்வது போன்ற ஒரு சிறிய பெட்டி வரும்.அதில் கீழே உள்ள வரியை இட்டு அது எங்கு உள்ளது என்று தேடிப்பிடியுங்கள்.

மேலே உள்ள பெட்டியின் உள்ளே ரைட் கிளிக் செய்து Select All செய்து பிறகு காபி செய்து பேஸ்ட் பண்ணிக்கொளுங்கள்.

அந்த வரியை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கீழே இருக்கும் வரியை சேருங்கள்


மேலே உள்ள பெட்டியின் உள்ளே ரைட் கிளிக் செய்து Select All செய்து பிறகு காபி செய்து பேஸ்ட் பண்ணிக்கொளுங்கள்.

இனி SAVE பண்ணுங்கள்.

அவ்வளவு தான் இனி நீங்கள் இடும் பதிவுகள் Post Title + Site Title என்று தோன்றும்.மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் உடனே என்னை அழைக்கவும்.அல்லது இந்த பதிவிற்கே கமேண்டாக இடவும்.

Related Keywords : Part Time Jobs In Kodaikanal,Online Jobs In Kodaikanal,Home Based Kodaikanal Jobs,Available Jobs In Kodaikanal,Job Portal,Kodaikanal Mountain,Computer Jobs In Kodaikanal,Internet Jobs In Kodaikanal,Home based Online,Part Time Home Based,Without Investment Jobs,Free Online Jobs,Kodaikanal,Kotaikanal,Kotaikaanal,Kodaikaanal

Post a Comment

5 Comments

  1. I heartly wishes you
    Happy Live AND LONG LIVE

    ReplyDelete
  2. உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...!

    ஐடியா என்பது , நான் உங்களுக்கு தருவது அல்ல...

    நீங்களே புதிதாக ஏதாவது செய்தால் எப்படி இருக்கும் என்று, ஓய்வு நேரங்களில் நன்றாக யோசித்து பாருங்கள் நீங்களே ஒரு புதிய ஐடியாவினை கண்டுபிடிப்பீர்கள்.

    ReplyDelete
  3. I can't understand sir.
    umapersonal1@gmail.com

    ReplyDelete