இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

நீங்களும் ஆன்லைனில் சம்பாதிக்க ஓர் அரியவாய்ப்பு...!

Labels: ,
இன்றைய தொழில்நுட்ப உலகில் வெப்சைட் என்பது எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பது அனைவரக்கும் தெரிந்ததே. எந்தவொரு சிறிய தயாரிப்பையும் மக்களிடம் கொண்டுசெல்ல அல்லது விளம்பரப்படுத்த வெப்சைட் என்பது இன்றியமையாதது ஆகிறது. இன்டர்நெட் என்பது கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் மற்றும் மொபைல் போன்களின் மூலம் நம்நாட்டின் மூலைமுடுகெல்லாம் பரவிவிட்ட காரணத்தால் புதிதாய் தொழில் தொடங்குவோர் மற்றும் ஏற்கனவே தொழில் உள்ளோர்க்கும் அவர்களின் தயாரிப்புகளை மக்களிடையே பிரபலப்படுத்த அவர்களுக்கென ஒரு வெப்சைட் உருவாக்கும் தேவை உருவாகிவிட்டது.

அவர்களுக்கு வெப்சைட் உருவாக்கிகொடுத்து பராமரித்தலும் ஒரு தொழிலே. அதாவது அந்த நிறுவனங்கள் அல்லது தொழில்புரிவோருக்கென ஒரு வெப்சைட் உருவாக்கிகொடுத்து அதில் அவர்கள் கொடுக்கும் தகவல்களை பதிவேற்றம் செய்து கொடுத்து அவற்றை தேவைப்படும்போது மாற்றயமைத்து கொடுப்பது ஆகும். அவர்களைப்பற்றிய விவரங்கள், அவர்களின் தயாரிப்புகளைப்பற்றிய விவரங்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை வேப்சைட்டினுள் பதிவேற்றம் செய்து அந்த தகவல்களை அவர்களுக்கு தேவைப்படும்பொழுது EDIT செய்து கொடுப்பதே உங்களின் வேலை. இதற்கு மாதம் அல்லது வருடம் இவ்வளவு தொகை என்று உங்களின் வாடிக்கையாளர்களிடம் பேசி ஆர்டர் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த தொழிலும் இருவகைகள் உள்ளன.ஓன்று நீங்களே வெப்சைட் டிசைன் செய்து பரமரித்துகொடுப்பது. இரண்டு, வெப்சைட்டை நாங்கள் டிசைன் செய்து கொடுத்து நீங்கள் பராமரித்து மட்டும் கொடுப்பது.

நீங்களே டிசைனசெய்து பராமரித்தல்
உங்களுக்கு Basic HTML தெரிந்திருந்தால் போதும் நீங்களே ஒரு வெப்சைட்டை டிசைன்செய்து கொடுத்து பராமரித்தும் கொள்ளலாம். நீங்களே ஒருவேப்சைட்டை டிசைன் செய்து பராமரிக்கும்போது உங்களுக்கு இலாபம் கொஞ்சம் அதிகமாக கிடைக்கும்.

பராமரிப்புவேலை மட்டும் பார்த்தல்
நீங்கள் எடுக்கும் வெப்சைட் ஆர்டர்களுக்கு நாங்களே சிறந்த முறையில் டிசைன்செய்து கொடுத்துவிடுவோம். அதனை பராமரிப்பது எப்படி என்பதற்கான பயிற்சியும் உங்களுக்கு வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
போன் : +91 9486854880
வெப்சைட் : www.ZolaHost.com
மேலும் படிக்க>>

மிகக்குறைந்த செலவில் வெப்சைட் ஆரம்பிக்க...! (பராமரிப்பு இலவசம்)

Labels: ,
வணக்கம் நண்பர்களே,

நான் ஆன்லைன் ஜாப் பற்றிய தகவல்களை எனது வலைத்தளம் மூலம் அளித்து வருவது அனைவரும் அறிந்ததே. அதேபோல் நான் வெப்சைட் டிசைனிங்கும் செய்துவருகிறேன். அதாவது தனிப்பட்ட நபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான வெப்சைட்டுகளை வடிவமைத்து அவற்றினை பரமாரிக்கும் வேலையை செய்துவருகிறேன். அனைத்து விதமான வேப்சைட்டுக்ளையும் என்னால் சிறந்த முறையில் அதேவேளை குறைந்த செலவில் உருவாக்கித்தரமுடியும்.நீங்கள் விரும்பும்வண்ணம் உங்களின் வெப்சைட் உருவாக்கித்தரப்படும்.

உங்களின் வெப்சைட்டை நீங்களே பரமரித்துக்கொள்ள இலவச பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சிக்குப்பின்னர் யார் உதவியும் இல்லாமல் நீங்களே உங்கள் வெப்சைட்டை நிர்வகிக்கலாம். புதிதாக பக்கங்களை இணைக்கலாம், படங்கள் மற்றும் வீடியோக்களை இணைக்கலாம் மற்றும் நீங்கள் விருப்பப்படும் அனைத்து மாற்றங்களையும் நீங்களே மாற்றியமைக்கலாம்.

நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இவை அனைத்தையும் செய்து முடிக்கலாம் மற்றும் எந்த இடத்தில் இருந்துகொண்டுமேனாலும் இவற்றை செய்து முடிக்க முடியும். உங்களின் வெப்சைட் இறுதிவடிவம் பெற்றவுடன் உங்களுக்கான பயிற்சி தொடங்கப்படும். பயிற்சியானது உங்களின் விருப்பப்படியே கொடுக்கப்படும். நீங்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்து பயிற்சி பெற்றுக்கொள்வதில் சிரமம் இருந்தால் TeamViewer சாப்ட்வேர் மூலம் பயிற்சி அழிக்கப்படும்.

உங்கள் வெப்சைட்டினை நீங்களே பராமரிப்பத்தின் மூலம் பராமாரிப்பிற்கென தனியாக நீங்கள் செலவு செய்யவேண்டியதில்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவது மாற்றம் செய்ய எங்களின் அல்லது வேறு வெப் டிசனர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டியதில்லை. இதனால் உங்களுக்கு பணமும் நேரமும் அலைச்சலும் மிச்சம்.

உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு வெப்சைட் துவங்கவேண்டும் என்றால் உடனே என்னை தொடர்புகொள்ளவும். மூன்று அல்லது நாக்கு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட் எங்களால் டிசைன் செய்யப்படும். உங்கள் வெப்சைட்டின் டிசைன் வேலைகள் முடிந்தவுடன் வேப்சைட்டினை பரமாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படும்.

வெப்சைட்டிற்கு ஆகும் செலவு,
Domain Name - Rs.559/Year
Web Hosting - Rs.999/Year
Web Designing - Rs.3499/One Time

Web Hosting மற்றும் Domain Name சேவைக்கு வருடம் Rs.1559 செலுத்தவேண்டும். உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்வதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய தொகை Rs.3499.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,

போன் : +91 9486854880
வெப்சைட் : www.ZolaHost.com

உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.

Tamil Nadu Web Designing, Web Designing Tamil Nadu, Web Designers In Tamil Nadu,Tirupur Website Designing,Web Developers In Madurai,Web Designers In Coimbatore,Website Designers In Trichy,Chennai Web Designing
மேலும் படிக்க>>

நீங்களும் ஆன்லைனில் முதலீடின்றி சம்பாதிக்கலாம்...!

Labels: ,
வணக்கம் நண்பர்களே,

நீங்களும் ஆன்லைனில் ஒரு பைசா கூட முதலீடு செய்யாமல் சம்பாதிக்க முடியும். மாதம் இலட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியாவிட்டாலும் கண்டிப்பாக மாதம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ரூபாயாவது சம்பாதிக்க முடியும். நீங்கள் யாரையும் ஏமாற்றி சம்பாதிக்கப்போவதில்லை. முற்றிலும் உங்களின் சொந்த முயற்சியின் மூலமே சம்பாதிக்கப்போகிறீர்கள். சரி உங்களுக்கான வேலை என்னவென்பதை இனி பாப்போம்.

தற்போதைய காலகட்டத்தில் வெப்சைட் என்பது இன்றியமையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அனைத்து தொழில்களுக்கும் கண்டிப்பாக வெப்சைட் இருந்தால்தான் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைக் கவரமுடியும். இதனை நீங்களே கண்கூடாக பார்த்திருப்பீர்கள் உங்களுக்குத்தெரிந்த சிறிய அளவிலான நிறுவனங்கள்கூட அவர்களுக்கென தனியாக வெப்சைட் வைத்திருப்பார்கள்.

ஆனால் அந்த தொழில் நிறுவனங்களுக்கு கண்டிப்பாக வெப்சைட் அமைப்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் அதுபற்றி தெரிந்தவர்களின் உதவியை நாடுகின்றனர். வெப்சைட்டை பராமரித்துக்கொள்ளவும் அவர்கள் அளிக்கும் தகவல்களை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யவும் வருடம் இவ்வளவு தொகை என்று விட்டு விடுகின்றனர். இதனால்தான் பலரும் வெப்சைட் ஆரம்பித்து கொடுத்து அதனை பராமரிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளனர்.

நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வெப்சைட் ஆரம்பித்துக்கொடுத்து அதனை பராமரித்துக் கொடுப்பதை ஒரு தொழிலாக எடுத்து செய்யலாம். இதில் இருவகைகள் உள்ளன. ஓன்று, நீங்களே சொந்தமாக வெப்சைட்டை டிசைன் செய்து பராமரித்துகொடுத்தல். இரண்டு, நீங்கள் ஆர்டர் மட்டும் எடுத்தால் உங்களின் சார்பாக நாங்கள் அந்த வெப்சைட்டுகளை டிசைன் செய்து பராமரித்துக் கொடுப்போம்.

நீங்களே சொந்தமாக வெப்சைட்டை டிசைன் செய்து பராமரித்துகொடுகும்போது உங்களுக்கான இலாபம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் இதில் அனைத்து வேலைகளையுமே நீங்கள்தான் செய்கிறீர்கள். அதனால் அதற்கான முழு பலனும் உங்களுக்குக் கிடைக்கும். வெப்டிசைனிங் பற்றி ஓரளவுக்கு தெரிந்திருந்தாலே போதும். நாங்களே உங்களுக்கு ஒரு வெப்சைட்டை டிசைன் செய்து பராமரிப்பதற்குத் தேவையான மென்பொருள்களை வழங்குவோம். வீடியோ வாயிலான பயிற்சிகள் மூலம் அந்த மென்பொருள்களை கையாள்வது எப்படி என்பதனையும் விளக்குவோம்.

மாறாக, நீங்கள் ஆர்டர் எடுக்கும் வெப்சைட்டுகளை உங்களின் சார்பாக நாங்கள் டிசைன் செய்து பராமரிக்கும்பட்சத்தில் உங்களுக்கு ஒரு சிறுதொகை மட்டுமே கிடைக்கும். ஏனென்றால் ஏனென்றால் இதில் அனைத்து வேலைகளுமே எங்களால் செய்து தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி
போன் : 9486854880
வெப்சைட் : www.ZolaHost.com

Web designing jobs in tamil nadu, web designers jobs in tamil nadu, Trichy, Dharapuram, Tirupur, Chennai, Madurai, Erode, Tanjore, Coimbatore, Bangalore, Nellai, Tirunelveli, Vellore, Ariyalur, Viluppuram, Theni
மேலும் படிக்க>>