நீங்களும் ஆன்லைனில் சம்பாதிக்க ஓர் அரியவாய்ப்பு...!

இன்றைய தொழில்நுட்ப உலகில் வெப்சைட் என்பது எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பது அனைவரக்கும் தெரிந்ததே. எந்தவொரு சிறிய தயாரிப்பையும் மக்களிடம் கொண்டுசெல்ல அல்லது விளம்பரப்படுத்த வெப்சைட் என்பது இன்றியமையாதது ஆகிறது. இன்டர்நெட் என்பது கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் மற்றும் மொபைல் போன்களின் மூலம் நம்நாட்டின் மூலைமுடுகெல்லாம் பரவிவிட்ட காரணத்தால் புதிதாய் தொழில் தொடங்குவோர் மற்றும் ஏற்கனவே தொழில் உள்ளோர்க்கும் அவர்களின் தயாரிப்புகளை மக்களிடையே பிரபலப்படுத்த அவர்களுக்கென ஒரு வெப்சைட் உருவாக்கும் தேவை உருவாகிவிட்டது.

அவர்களுக்கு வெப்சைட் உருவாக்கிகொடுத்து பராமரித்தலும் ஒரு தொழிலே. அதாவது அந்த நிறுவனங்கள் அல்லது தொழில்புரிவோருக்கென ஒரு வெப்சைட் உருவாக்கிகொடுத்து அதில் அவர்கள் கொடுக்கும் தகவல்களை பதிவேற்றம் செய்து கொடுத்து அவற்றை தேவைப்படும்போது மாற்றயமைத்து கொடுப்பது ஆகும். அவர்களைப்பற்றிய விவரங்கள், அவர்களின் தயாரிப்புகளைப்பற்றிய விவரங்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை வேப்சைட்டினுள் பதிவேற்றம் செய்து அந்த தகவல்களை அவர்களுக்கு தேவைப்படும்பொழுது EDIT செய்து கொடுப்பதே உங்களின் வேலை. இதற்கு மாதம் அல்லது வருடம் இவ்வளவு தொகை என்று உங்களின் வாடிக்கையாளர்களிடம் பேசி ஆர்டர் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த தொழிலும் இருவகைகள் உள்ளன.ஓன்று நீங்களே வெப்சைட் டிசைன் செய்து பரமரித்துகொடுப்பது. இரண்டு, வெப்சைட்டை நாங்கள் டிசைன் செய்து கொடுத்து நீங்கள் பராமரித்து மட்டும் கொடுப்பது.

நீங்களே டிசைனசெய்து பராமரித்தல்
உங்களுக்கு Basic HTML தெரிந்திருந்தால் போதும் நீங்களே ஒரு வெப்சைட்டை டிசைன்செய்து கொடுத்து பராமரித்தும் கொள்ளலாம். நீங்களே ஒருவேப்சைட்டை டிசைன் செய்து பராமரிக்கும்போது உங்களுக்கு இலாபம் கொஞ்சம் அதிகமாக கிடைக்கும்.

பராமரிப்புவேலை மட்டும் பார்த்தல்
நீங்கள் எடுக்கும் வெப்சைட் ஆர்டர்களுக்கு நாங்களே சிறந்த முறையில் டிசைன்செய்து கொடுத்துவிடுவோம். அதனை பராமரிப்பது எப்படி என்பதற்கான பயிற்சியும் உங்களுக்கு வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
போன் : +91 9486854880
வெப்சைட் : www.ZolaHost.com

Post a Comment

0 Comments