நீங்களும் ஆன்லைனில் முதலீடின்றி சம்பாதிக்கலாம்...!

வணக்கம் நண்பர்களே,

நீங்களும் ஆன்லைனில் ஒரு பைசா கூட முதலீடு செய்யாமல் சம்பாதிக்க முடியும். மாதம் இலட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியாவிட்டாலும் கண்டிப்பாக மாதம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ரூபாயாவது சம்பாதிக்க முடியும். நீங்கள் யாரையும் ஏமாற்றி சம்பாதிக்கப்போவதில்லை. முற்றிலும் உங்களின் சொந்த முயற்சியின் மூலமே சம்பாதிக்கப்போகிறீர்கள். சரி உங்களுக்கான வேலை என்னவென்பதை இனி பாப்போம்.

தற்போதைய காலகட்டத்தில் வெப்சைட் என்பது இன்றியமையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அனைத்து தொழில்களுக்கும் கண்டிப்பாக வெப்சைட் இருந்தால்தான் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைக் கவரமுடியும். இதனை நீங்களே கண்கூடாக பார்த்திருப்பீர்கள் உங்களுக்குத்தெரிந்த சிறிய அளவிலான நிறுவனங்கள்கூட அவர்களுக்கென தனியாக வெப்சைட் வைத்திருப்பார்கள்.

ஆனால் அந்த தொழில் நிறுவனங்களுக்கு கண்டிப்பாக வெப்சைட் அமைப்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் அதுபற்றி தெரிந்தவர்களின் உதவியை நாடுகின்றனர். வெப்சைட்டை பராமரித்துக்கொள்ளவும் அவர்கள் அளிக்கும் தகவல்களை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யவும் வருடம் இவ்வளவு தொகை என்று விட்டு விடுகின்றனர். இதனால்தான் பலரும் வெப்சைட் ஆரம்பித்து கொடுத்து அதனை பராமரிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளனர்.

நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வெப்சைட் ஆரம்பித்துக்கொடுத்து அதனை பராமரித்துக் கொடுப்பதை ஒரு தொழிலாக எடுத்து செய்யலாம். இதில் இருவகைகள் உள்ளன. ஓன்று, நீங்களே சொந்தமாக வெப்சைட்டை டிசைன் செய்து பராமரித்துகொடுத்தல். இரண்டு, நீங்கள் ஆர்டர் மட்டும் எடுத்தால் உங்களின் சார்பாக நாங்கள் அந்த வெப்சைட்டுகளை டிசைன் செய்து பராமரித்துக் கொடுப்போம்.

நீங்களே சொந்தமாக வெப்சைட்டை டிசைன் செய்து பராமரித்துகொடுகும்போது உங்களுக்கான இலாபம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் இதில் அனைத்து வேலைகளையுமே நீங்கள்தான் செய்கிறீர்கள். அதனால் அதற்கான முழு பலனும் உங்களுக்குக் கிடைக்கும். வெப்டிசைனிங் பற்றி ஓரளவுக்கு தெரிந்திருந்தாலே போதும். நாங்களே உங்களுக்கு ஒரு வெப்சைட்டை டிசைன் செய்து பராமரிப்பதற்குத் தேவையான மென்பொருள்களை வழங்குவோம். வீடியோ வாயிலான பயிற்சிகள் மூலம் அந்த மென்பொருள்களை கையாள்வது எப்படி என்பதனையும் விளக்குவோம்.

மாறாக, நீங்கள் ஆர்டர் எடுக்கும் வெப்சைட்டுகளை உங்களின் சார்பாக நாங்கள் டிசைன் செய்து பராமரிக்கும்பட்சத்தில் உங்களுக்கு ஒரு சிறுதொகை மட்டுமே கிடைக்கும். ஏனென்றால் ஏனென்றால் இதில் அனைத்து வேலைகளுமே எங்களால் செய்து தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி
போன் : 9486854880
வெப்சைட் : www.ZolaHost.com

Web designing jobs in tamil nadu, web designers jobs in tamil nadu, Trichy, Dharapuram, Tirupur, Chennai, Madurai, Erode, Tanjore, Coimbatore, Bangalore, Nellai, Tirunelveli, Vellore, Ariyalur, Viluppuram, Theni

Post a Comment

0 Comments