இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

பிரன்ட் பைன்டரில் டேக்ஸ் பார்ம் நிரப்பி அனுப்புவது எப்படி?

Labels:
பிரன்ட் பைன்டரில் டேக்ஸ் பார்ம் நிரப்பி அனுப்புவது எப்படி?

இதுதான் பிரன்ட் பைன்டரில் இருக்கும் முக்கியமான ஒன்றாகும்.இந்த டேக்ஸ் பாரம் சரியாக நிரப்பி அனுப்பினால் மட்டுமே நமக்கு பேமென்ட் சரியாக அனுப்புவார்கள்.நாம் அமெரிக்காவில் வசிப்பவர்கள் அல்ல மற்றும் அமெரிக்கா சார்ந்த எந்த தொழிலும் செய்யவில்லை என்று இதில் உறுதி அளிப்பதின் மூலம் நமக்கு அனுப்பும் பணத்தில் டேக்ஸ் பிடிக்கமாட்டார்கள்.இதனை அவர்களுக்கு நிரப்பி அனுப்பவில்லை என்றால் நமது கணக்கில் உள்ள பணத்தை நமக்கு அனுப்பமாட்டார்கள்.

டேக்ஸ் பார்ம் கீழுள்ள படம் போல்தான் இருக்கும்.முதலில் இத்தனை நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும்.பிறகு டவுன்லோட் செய்த பைலை ஓபன் செய்து தேவையான இடங்களில் டிக் செய்துகொண்டு மற்றும் டைப் செய்யும் இடங்களில் சரியாக நிரப்பிவிட்டு பிரின்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிரின்ட் எடுத்ததில் இறுதியாக SIGN HERE என்று உள்ள இடத்தில் உங்கள் கையெழுத்திட்டு அதான் பக்கத்தில் தேதியை குறித்து விடவும்.

பிறகு அந்த டேக்ஸ் பார்மை அதன் மேலேயே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு பேக்ஸ் அனுப்பிவைக்கவேண்டும்.நீங்கள் பேக்ஸ் அனுப்பிய ஒரு வாரத்தில் தங்கள் கணக்கு உறுதிசெய்யப்படும்.

தங்களால் பேக்ஸ் அனுப்பமுடியவில்லை என்றால் எங்களுக்கு அனுப்பிவைத்தால் நாங்கள் அவர்களுக்கு பேக்ஸ் அனுப்பிவிடுவோம்.தாங்கள் அதற்காக ரூபாய் இருநூறு மட்டும் செலுத்தினால் போதும்.

Related Keywords : Tarangambadi Online Jobs,Home Based Jobs in Tarangambadi,Part Time Jobs In Tarangambadi,Online Jobs In Tarangambadi,Home Based Online Tarangambadi,Part Time Online Jobs In Tarangambadi,Tarangambadi Jobs,Online Job Vacancy In Tarangambadi,Tarangambati,Tharangambadi,Tharankam,Badi,Tarankam,Online Job Office,Tamil,Tamilnadu
மேலும் படிக்க>>

பிரன்ட் பைண்டர் நிறுவனம் வழங்கும் இணையதள வேலைவாய்ப்பு

Labels:
பிரன்ட் பைண்டர் வழங்கும் வேலைவாய்ப்புபிரன்ட் பைண்டர் நிறுவனம் வழங்கும் வேலைவாய்ப்பு


பிரன்ட் பைண்டரில் இணைவது எப்படி?


பிரன்ட் பைண்டர் மூலம் சம்பாதிப்பது எப்படி?


டேக்ஸ் பார்ம் நிரப்பி அனுப்புவது எப்படி?


Related Keywords : Online Jobs In Neyveli,Hot Jobs In Neyveli,Neyveli Jobs,Online Home Based Jobs In Neyveli,Part Time Jobs In Neyveli,Popular Online Jobs,Internet jobs In Neyveli,Home Based Computer Jobs In Neyveli,Computer based Jobs In Neyveli,Earn money,Online Part Time Jobs,Neiveli,Neively,Neyvely
மேலும் படிக்க>>

பிரன்ட் பைண்டர் மூலம் சம்பாதிப்பது எப்படி?

Labels:
பிரன்ட் பைண்டர் மூலம் சம்பாதிப்பது எப்படி?
மிக வேகமாக சம்பாதிக்கத்தக்க நிறுவனங்களில் நமது பிரன்ட் பைன்டரும் ஓன்று.பிரன்ட் பைண்டர் என்றால் என்ன மற்றும் இதில் இணைவது எப்படி என்பவனவற்றை முந்தைய பதிவுகளிலேயே விளக்கிவிட்டேன்.அதனால் இந்த நிறுவனத்தில் இணைந்து வேலை செய்வது எப்படி என்பதனை மட்டும் இப்போது விளக்குகிறேன்.

லாகின் பண்ண கிளிக் செய்யவும்

தங்களுக்கு அளிக்கப்பட ஐடி மற்றும் பாஸ்வேர்ட் உபயோகித்து லாகின் செய்துகொள்ளவும்.அங்கு Welcome Back என்று போட்டு தங்களின் பெயர் போட்டிருக்கும்.அதன் கீழே Option I - Per Member Payout என்றிருக்கும்.அதுதான் தாங்கள் வேலை செய்யப்போகும் பகுதி.இங்கு Stats என்று உள்ள இணைப்பை கிளிக் செய்து தங்களது கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்.அதன் கீழே http://friendfinder.com/go/g1206911-pmem இது போன்று கொடுக்கப்பட்டுள்ளதுதான் தங்களுக்கான ரெபரல் லிங்க்.
மற்ற ஆப்சன்களை தாங்கள் தயவுசெய்து கவனிக்க வேண்டாம்.ஏனென்றால் அவற்றிற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை.

அந்த பக்கதிலேயே மேல்பக்கமாக உள்ள Tracking and Promotional Tool கிளிக் செய்தால் நமது வலைத்தளத்தில் இடுவதற்கான படங்களுடன் கூடிய விளம்பர அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.மேலுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் இணைப்புகள் அனைத்தும் விளம்பர அட்டைகளின் வகைகள் ஆகும்.அவற்றில் எந்த இணைப்பை கிளிக் செய்தாலும் அதன் கீழேயே அந்த பிரிவுக்கான விளம்பர அட்டைகள் கீழுள்ள படத்தில் உள்ளதுபோல் காட்டப்படும்.அந்தந்த அட்டைகளின் கீழாகவே அவற்றிற்கான கோட்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.அதனை காப்பி செய்து தங்களின் வலைத்தளத்தில் இட்டால் அங்கே அந்த விளம்பர அட்டை தெரிய ஆரம்பித்துவிடும்.அதனை யாரவது கிளிக் செய்து பிரன்ட் பைண்டர் நிறுவனத்தில் இணைந்தால் அதற்கான கமிசன் தொகை தங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.ஐம்பது டாலர்கள் சேர்ந்தவுடன் உங்களுக்கு அது செக்காக வீட்டுக்கே அனுப்பப்படும்.

Related Keywords : Part Time Jobs In Nagercoil,Home Based Jobs In Nagercoil,Home Based Internet Jobs In Nagercoil,Part Time Online Jobs,Home Based Online Job,Nagercoil Jobs,Online Home Based,Genuine Job,Provider,Job Company,Office In Nagercoil,Nagarcoil,Nakarcoil,Coil,Kovil,Online Part Time Jobs
மேலும் படிக்க>>

பிரன்ட் பைண்டர்ல் இணைவது எப்படி?

Labels:
பிரன்ட் பைண்டரில் இணைவது எப்படி?

நான் இந்த பதிவில் பிரன்ட் பைண்டர் நிறுவனம் வழங்கும் ஆன்லைன் ஜாப்பில் இணைவது எப்படி என்பதனை விளக்குகிறேன்.முதலில் கீழுள்ள இணைப்பினை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

பிரன்ட் பைன்டரில் இணைய கிளிக் செய்யவும்

கிளிக் செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்ற ஒரு பக்கம் திறக்கும்.


அங்கு OPTION 1 ல் இருக்கிற AFFILIATE SIGNUP கிளிக் செய்யவும்.கிளிக் செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்ற ஒரு பக்கம் திறக்கும்.Checks Payable To என்று உள்ள இடத்தில் தங்களின் முழு பெயரையும் டைப் செய்து விடவும்.மீதமுள்ளவற்றை சரியாக நிரப்பிவிட்டு நான் சுட்டிக்காடியுள்ளவற்றை மட்டும் நான் படத்தில் கொடுத்துள்ளது போல் செய்து கொள்ளவும்.கடைசியாக Click Here For The Last Step கிளிக் செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்ற ஒரு பக்கம் திறக்கும்.அங்கு உள்ள செக் பாக்சில் டிக் அடித்துவிட்டு சப்மிட் செய்த சில நிமிடங்களில் உங்களுக்கு ஐடி பாஸ்வோர்ட் மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்.அதன் பிறகு தாங்கள் கீழ்காணும் இணைப்பின் மூலம் சென்று லாகின் செய்து கொள்ளலாம்.

லாகின் பண்ண கிளிக் செய்யவும்

இதில் எப்படி வேலை செய்வது என்பதனை அடுத்த பதிவில் தெளிவாக விளக்குகிறேன்.

Related Keywords : Aruppukottai Online jobs,Part Time Online Jobs In Aruppukottai,Jobs in Aruppukottai,Home Based Jobs In Aruppukottai,Part Time Jobs In Aruppukottai,Aruppukottai Jobs,Home Based Internet Jobs In Aruppukottai,Computer Based Jobs,Computer jobs In Aruppukottai,Arupukottai,Aruppukotai,Arupukotai,Tamil,Tamilnadu,Company,Office,Genuine,real
மேலும் படிக்க>>