பிரன்ட் பைன்டரில் டேக்ஸ் பார்ம் நிரப்பி அனுப்புவது எப்படி?
இதுதான் பிரன்ட் பைன்டரில் இருக்கும் முக்கியமான ஒன்றாகும்.இந்த டேக்ஸ் பாரம் சரியாக நிரப்பி அனுப்பினால் மட்டுமே நமக்கு பேமென்ட் சரியாக அனுப்புவார்கள்.நாம் அமெரிக்காவில் வசிப்பவர்கள் அல்ல மற்றும் அமெரிக்கா சார்ந்த எந்த தொழிலும் செய்யவில்லை என்று இதில் உறுதி அளிப்பதின் மூலம் நமக்கு அனுப்பும் பணத்தில் டேக்ஸ் பிடிக்கமாட்டார்கள்.இதனை அவர்களுக்கு நிரப்பி அனுப்பவில்லை என்றால் நமது கணக்கில் உள்ள பணத்தை நமக்கு அனுப்பமாட்டார்கள்.
டேக்ஸ் பார்ம் கீழுள்ள படம் போல்தான் இருக்கும்.
முதலில் இத்தனை நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும்.பிறகு டவுன்லோட் செய்த பைலை ஓபன் செய்து தேவையான இடங்களில் டிக் செய்துகொண்டு மற்றும் டைப் செய்யும் இடங்களில் சரியாக நிரப்பிவிட்டு பிரின்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிரின்ட் எடுத்ததில் இறுதியாக SIGN HERE என்று உள்ள இடத்தில் உங்கள் கையெழுத்திட்டு அதான் பக்கத்தில் தேதியை குறித்து விடவும்.
பிறகு அந்த டேக்ஸ் பார்மை அதன் மேலேயே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு பேக்ஸ் அனுப்பிவைக்கவேண்டும்.நீங்கள் பேக்ஸ் அனுப்பிய ஒரு வாரத்தில் தங்கள் கணக்கு உறுதிசெய்யப்படும்.
தங்களால் பேக்ஸ் அனுப்பமுடியவில்லை என்றால் எங்களுக்கு அனுப்பிவைத்தால் நாங்கள் அவர்களுக்கு பேக்ஸ் அனுப்பிவிடுவோம்.தாங்கள் அதற்காக ரூபாய் இருநூறு மட்டும் செலுத்தினால் போதும்.
Related Keywords : Tarangambadi Online Jobs,Home Based Jobs in Tarangambadi,Part Time Jobs In Tarangambadi,Online Jobs In Tarangambadi,Home Based Online Tarangambadi,Part Time Online Jobs In Tarangambadi,Tarangambadi Jobs,Online Job Vacancy In Tarangambadi,Tarangambati,Tharangambadi,Tharankam,Badi,Tarankam,Online Job Office,Tamil,Tamilnadu
0 Comments