பிரன்ட் பைண்டர்ல் இணைவது எப்படி?

பிரன்ட் பைண்டரில் இணைவது எப்படி?

நான் இந்த பதிவில் பிரன்ட் பைண்டர் நிறுவனம் வழங்கும் ஆன்லைன் ஜாப்பில் இணைவது எப்படி என்பதனை விளக்குகிறேன்.முதலில் கீழுள்ள இணைப்பினை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

பிரன்ட் பைன்டரில் இணைய கிளிக் செய்யவும்

கிளிக் செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்ற ஒரு பக்கம் திறக்கும்.


அங்கு OPTION 1 ல் இருக்கிற AFFILIATE SIGNUP கிளிக் செய்யவும்.கிளிக் செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்ற ஒரு பக்கம் திறக்கும்.Checks Payable To என்று உள்ள இடத்தில் தங்களின் முழு பெயரையும் டைப் செய்து விடவும்.மீதமுள்ளவற்றை சரியாக நிரப்பிவிட்டு நான் சுட்டிக்காடியுள்ளவற்றை மட்டும் நான் படத்தில் கொடுத்துள்ளது போல் செய்து கொள்ளவும்.கடைசியாக Click Here For The Last Step கிளிக் செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்ற ஒரு பக்கம் திறக்கும்.அங்கு உள்ள செக் பாக்சில் டிக் அடித்துவிட்டு சப்மிட் செய்த சில நிமிடங்களில் உங்களுக்கு ஐடி பாஸ்வோர்ட் மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்.அதன் பிறகு தாங்கள் கீழ்காணும் இணைப்பின் மூலம் சென்று லாகின் செய்து கொள்ளலாம்.

லாகின் பண்ண கிளிக் செய்யவும்

இதில் எப்படி வேலை செய்வது என்பதனை அடுத்த பதிவில் தெளிவாக விளக்குகிறேன்.

Related Keywords : Aruppukottai Online jobs,Part Time Online Jobs In Aruppukottai,Jobs in Aruppukottai,Home Based Jobs In Aruppukottai,Part Time Jobs In Aruppukottai,Aruppukottai Jobs,Home Based Internet Jobs In Aruppukottai,Computer Based Jobs,Computer jobs In Aruppukottai,Arupukottai,Aruppukotai,Arupukotai,Tamil,Tamilnadu,Company,Office,Genuine,real

Post a Comment

0 Comments