ஒரு கிளிகிற்கு அதிகம் பணம் தரும் கீவேர்டுகள்

கூகிள் அட்சென்ஸ் என்பது பணம் காய்க்கும் மரமாகும்.இதனை பலர் சரியாக பயன் படுத்துவதில்லை.அதனால்தான் அவர்களுக்கு ஒரு கிளிகிற்கு ஐந்து அல்லது பத்து சென்ட் என்று அமௌன்ட் மெதுவாக ஏறுகிறது.நாம் அதிகமாக ஒரு கிளிகிற்கு பணம் வருவதுபோல் கன்டன்ட் கொடுத்தல் தான் கூகிள் அட்சென்சில் அதிகம் சம்பாதிக்க முடியும்.

ஒரு கிளிகிற்கு அதிகம் பணம் தரும் கீவேர்டுகள்

1.Life Insurance

2.Death Insurance

3.Car Insurance

4.Auto Insurance

5.Helth Insurance

6.House Loan

7.Parsonal Loan

8.Car Loan

9.Bike Loan

10.Business Loan

11.Home Loan

12.Credit Card

13.Debit Card

14.Dna

15.Dna Sexing

16.Dna Proffile

17.Domain

இந்த கீவேர்டுகளை நீங்கள் உபயோகித்தால் உங்களுக்கு ஐம்பது சென்ட் முதல் இரண்டு டாலர் வரை ஒரு கிளிகிற்கு கிடைக்கும்.மற்றும் நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் பிழை இல்லாமால் இருக்க வேண்டும்.நீங்கள் உங்களது அட்சென்ஸ் வெப்சைட்டை சரியாக பராமரித்தால் மட்டுமே கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் பார்க்க முடியும்.

Related Keywords : Google Adsense Tricks,Adsense Tricks,Google Adsense Tricks Software,Google Adsense Clicking Tricks,Google Adsense Click Tricks,Google Adsense Software,Adsense Software,Google Adsense Applications,Google Adsense Videos,Google Adsense,Adsense Google,Google Adsense Keywords,Google Adsense Clicks,Google Adsense Earnings,

Post a Comment

0 Comments