இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

வெப்சைட் டிசைன் செய்து தருவதற்கான கட்டண விவரம்...!

Labels:
வணக்கம் நண்பர்களே,

வெப்சைட் டிசைனுக்கான கட்டணம் வாடிக்கையாளர்கள் கேட்கும் அம்சங்களைப் பொருத்து மாறுபடும். எனினும் பொதுவாக இந்த மாதிரி வெப்சைட்டுகளுக்கு இவ்வளவு கட்டணம் என்பதை வைத்துள்ளோம். அவை,Basic Website - Rs.10000

இந்த வகையான வெப்சைட்டுகள் தங்கள் தொழில்களைப்பற்றியும் தங்களது தயாரிப்புகளைப்பற்றியும் சொல்ல உருவாக்கப்படுபவையாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நீங்கள் அளித்துவரும் சேவை என்ன, அவற்றின் தரம் என்ன, உங்களின் தயாரிப்புகள் என்ன என்ன மற்றும் அவைகளின் தரம் என்ன போன்ற விவரங்களை உங்களின் வெப்சைட் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

Online Shopping Website - Rs.30000

இந்த வகையான வெப்சைட்டுகள் ஆன்லைன் மூலம் பொருள்களை விற்பதற்காக உருவாக்கப்படுபவையாகும். இதன் மூலம் உங்களின் தயாரிப்புகளை மற்றும் நீங்கள் டீலராக உள்ள மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை உங்களின் வெப்சைட் மூலமாகவே விற்க முடியும். வாடிக்கையாளர்கள் பொருள்களுக்கு உண்டான தொகையினை அவர்களின் வீட்டில் இருந்தபடியே ATM Card / Credit Card / Net Banking மூலம் செலுத்திவிடலாம். அவர்கள் வாங்கிய பொருளை நீங்கள் கொரியர் மூலமோ அல்லது உங்களின் ஆட்கள் மூலமோ Door Delivery செய்துவிடலாம்.

Real Estate Website - Rs.30000

ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்கள் அவர்களுக்கு என்று நாங்கள் உருவாக்கிகொடுக்கும் வெப்சைட்டில் இதுவரை அவர்கள் நன்றாக முடித்துகொடுத்த ப்ராஜக்டுகள், தற்போது போய்க்கொண்டிருக்கும் ப்ராஜக்டுகள் மற்றும் அடுத்து வரப்போகும் ப்ராஜக்டுகள் பற்றி பப்ளிஷ் செய்யும்போது இதுவும் ஒரு விளம்பரம் போல் எளிதில் மக்களிடையே பரவிவிடும். இதனால் தொழிலுக்கு வாடிக்கையாளர்களும் பெருகுவர்.

Media Website - Rs.20000

கட்டுரைகள், கவிதைகள் மற்றும் செய்திகளை மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான வெப்சைட்டுகள். இவ்வகையான வெப்சைட்டுகள் மூலம் நீங்களும் தினமலர் மற்றும் மாலைமலர் போன்ற வெப்சைட்டுகள் போல செய்திகளை மக்களிடம் பகிர்ந்துகொள்ளலாம். நீங்கள் பதிவுசெய்யும் செய்திகளும் விரைவில் மக்களிடத்தில் சென்றடையும்.

இவற்றினை விடுத்து தங்களுக்கு வேறுமாதிரியான வெப்சைட்டுகள் தேவைப்படுகின்றன என்றால், உங்களுக்கு எந்த மாதிரியான வெப்சைட்டுகள் தேவைப்படுகின்றன என்பதனை எங்களுக்கு ஈமெயில் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ தெரியப்படுத்தவும். அந்த மாதிரியான வெப்சைட் டிசைன் செய்து முடிப்பதற்கு மொத்தம் எவ்வளவு செலவு ஆகும் என்பதனைப்பற்றி நாங்கள் உங்களுக்கு ஈமெயில் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ தெரியப்படுத்துவோம்.

நாங்கள் வழங்கும் சிறப்பம்சங்கள் :

உங்களின் வெப்சைட்டில் உள்ள பக்கங்களை பார்ப்பவர்கள் அந்த பக்கங்களில் உள்ள விஷயங்கள் அவர்களுக்கு பிடித்திருந்தால் அவர்களின் நண்பர்களுடன் உடனே ஷேர் செய்வதற்கான FaceBook, Google +, Twitter மற்றும் Email ஆப்ஷன்கள் இருக்கும்.

உங்களது வேப்சைட்டினை முற்றிலும் மேனேஜ் செய்வதற்கான அனைத்து கண்ட்ரோல் பேனல்களையும் உங்களிடமே கொடுத்து விடுவோம். அவற்றின்மூலம் உங்களுக்கு தேவையானவற்றை நீங்களே அப்டேட் செய்து கொள்ளலாம் மற்றும் நீங்களே உங்களது வெப்சைட்டினை நிர்வகித்தும்கொள்ளலாம். சிறு சிறு விசயங்களுக்கு எங்களின் உதவியை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.

Google Local Business, Google Webmaster Tools, Google Analytics போன்றவற்றில் உங்களின் வெப்சைட்டினை நாங்களே இணைத்துக்கொடுத்துவிடுவோம்.

உங்களது வெப்சைட்டினை மக்களிடையே கொண்டுசெல்லவும் பிரபலபப்படுத்தவும் ஆலோசனைகள் இலவசமாகவே வழங்கப்படும்.

உங்களது வெப்சைட்டின் முகவரியுடனே ஈமெயில் ஐடிகள் வைத்துக்கொள்ளலாம் உதாரணமாக sathya@akavai.com.

Android App
ஆண்ட்ராய்டு பற்றி பற்றி அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஏனென்றால் இப்பொழுது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மிக குறைந்த விலையிலேயே ஸ்மார்ட் போன்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஸ்மார்ட் போன் என்றாலே அதில் OS ஆண்ட்ராய்டுதான். அந்த அளவுக்கு ஆண்ட்ராய்டு OS மக்களிடையே செல்வாக்கை பெற்றுள்ளது.

இந்த காரணத்தினால்தான் நாங்களும் எங்கள் மூலம் உருவாக்கப்படும் வெப்சைட்களுக்கு நாங்களே இலவசமாக ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்கிகொடுத்துவிடுவோம்.

முறை உங்களது வெப்சைட்டிற்கான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை உங்களது கஸ்டமர் அவரது பொழில் இன்ஸ்டால் செய்துவிட்டாலே போதும். ஒரே கிளிக்கில் உங்கள் வெப்சைட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் அப்ளிகேசன் மூலமே பொருட்களை தேர்வு செய்து வாங்கமுடியும்.

இதன்மூலம் உங்களது தொழிலின் மதிப்பும் உயரும் கஸ்டமர்களும் அதிகமாவார்கள்.

இன்னும் பல சிறப்பம்சங்கள் நாங்கள் உங்களுக்கு அமைத்துதரப்போகும் வெப்சைட்டினுள் அடங்கியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : +91 9486854880
வெப்சைட் : www.ZolaHost.com 

Tags : Lowest Price Web Designing Service In Tamil Nadu, Cheap Web Designing Service In Tamil Nadu, Lowest Cost Web Designing In Tamil Nadu
மேலும் படிக்க>>

மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!

Labels: ,

மளிகைகடைக்கும் வெப்சைட்டிற்கும் என்ன சம்பந்தம்? மளிகைகடைக்கு வெப்சைட் ஆரம்பிப்பதால் என்ன பிரயோஜனம் என்று தலைப்பைப்பார்த்ததுமே யோசிக்க ஆரம்பித்திருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும் நண்பர்களே...!

மளிகைக்கடைகளில் சாதாரணமாக எப்படி விற்பனை நடக்கிறது என்பதனையும் வெப்சைட் ஆரம்பித்தால் விற்பனை எப்படி நடக்கும் என்பதனையும் பார்ப்போம்,

முதலில் வெப்சைட் இல்லாமல் எப்படி விற்பனை நடக்கிறது என்பதனை பார்ப்போம்,

இந்த முறையானது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஏனென்றால் உங்களில் பலர் மளிகைக்கடை வைத்திருக்கலாம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர் மளிகைக்கடை வைத்திருக்கலாம் இவ்வளவு ஏங்க தினமும் ஒரு தடவையாவது எதாவது ஒரு பொருள் வாங்க நீங்க மளிகைக்கடைக்கு போயிருப்பீங்க, அங்க எப்படி விற்பனை நடக்குதுன்னு பார்த்து இருப்பீங்க.

பெரிய கடையா இருந்தா நிறைய ஆட்கள் வேலைக்கு இருப்பாங்க சின்ன கடையா இருந்தா குறைவான ஆட்கள் வேலைக்கு இருப்பாங்க. நீங்க கடைக்கு போய் அங்க வேலை செய்யுறவங்க கிட்டே என்ன பொருள் வேணும்னு சொன்னா அவங்க நீங்க கேட்குற பொருட்களை தேடி எடுத்து வந்து கொடுப்பாங்க. பெரிய கடையா இருந்தா கம்பியூட்டர்ல பில் போட்டு கொடுப்பாங்க சின்ன கடையா இருந்தா பேப்பர்ல எழுதி பில் போட்டு கொடுப்பாங்க. அந்த பில்ல கல்லாவுல இருக்குறவங்க கிட்டே கொடுத்து பணத்த கொடுத்துட்டு பொருள எடுத்துட்டு வந்துடுவீங்க. இவ்வளவுதான் சாதாரணமா எல்லா மளிகைகடைலயும் நடக்குற நடைமுறை.

இப்போ வெப்சைட் மூலமா எப்படி விற்பனை நடக்கும்னு பார்ப்போம்,

இப்போ உங்க மளிகைக்கடைக்குன்னு ஒரு வெப்சைட் ஆரம்பிக்கறோம்னு வச்சுக்கோங்க. உதாரணத்திற்கு நாங்க ஏற்கனவே ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு செய்து கொடுத்த வெப்சைட்டை எடுத்துகொள்வோம்.

www.yasogrocery.com தான் நாங்கள் மதுரையில் உள்ள Yaso Grocery எனும் சூப்பர் மார்கெட்டிற்கு செய்து கொடுத்த வெப்சைட். இந்த வெப்சைட் மூலமாக நகரத்தின் வெகு தொலைவில் உள்ள Yaso Grocery இன் கஸ்டமர்கள் அவர்கள் வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு வேண்டிய பொருட்களை வெப்சைட் மூலம் செலக்ட் செய்து ஆர்டர் செய்தாலே போதும். Cash On Delivery முறை மூலம் பொருட்களை கஸ்டமரின் வீட்டுக்கே சென்று கொடுத்துவிட்டு பணத்தினை பெற்றுக்கொள்வர் அல்லது கஸ்டமர் பொருட்களை ஆர்டர் செய்யும்போதே அதற்குண்டான தொகையினை வெப்சைட்டிலேயே Credit Card / Debit Card / ATM Card அல்லது Net Banking மூலம் செலுத்திவிடலாம்.

இதன்மூலம் ஒரு கஸ்டமர் உங்களின் கடைக்கு வந்துதான் பொருட்களை வாங்கவேண்டும் என்பதில்லை. அவர்கள் வீட்டில் இருந்தே கூட வெப்சைட் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்தமுறையானது நகரங்களில் நிச்சயம் நல்ல வரவேற்பினைப்பெரும். ஏனென்றால் நகரங்களைப்பொறுத்தவரை ஏகப்பட்ட வேலைப்பளு, டிராபிக் மற்றும் பொல்யூசன் போன்ற பல சிக்கல்கள் உள்ளதால் மக்களும் இதனை விரும்புவர்.

அதுமட்டுமில்லாமல் ஆன்லைனில் மட்டுமே சேல்ஸ் செய்ய விரும்புவோர் தங்களுக்கென்று முக்கியமான இடத்தில் அதிக வாடகை கொடுத்து கடை பிடிக்க வேண்டியதில்லை. குறைந்த வாடகையில் ஊருக்கு வெளியில் ஒரு குடன் போன்று அல்லது வீட்டிலே கூட பொருட்களை வைத்து வெப்சைட் மூலம் ஆர்டர் செய்வோருக்கு அனுப்பலாம்.

Android App
ஆண்ட்ராய்டு பற்றி பற்றி அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஏனென்றால் இப்பொழுது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மிக குறைந்த விலையிலேயே ஸ்மார்ட் போன்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஸ்மார்ட் போன் என்றாலே அதில் OS ஆண்ட்ராய்டுதான். அந்த அளவுக்கு ஆண்ட்ராய்டு OS மக்களிடையே செல்வாக்கை பெற்றுள்ளது.

இந்த காரணத்தினால்தான் நாங்களும் எங்கள் மூலம் உருவாக்கப்படும் வெப்சைட்களுக்கு நாங்களே இலவசமாக ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்கிகொடுத்துவிடுவோம்.

முறை உங்களது வெப்சைட்டிற்கான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை உங்களது கஸ்டமர் அவரது பொழில் இன்ஸ்டால் செய்துவிட்டாலே போதும். ஒரே கிளிக்கில் உங்கள் வெப்சைட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் அப்ளிகேசன் மூலமே பொருட்களை தேர்வு செய்து வாங்கமுடியும்.

இதன்மூலம் உங்களது தொழிலின் மதிப்பும் உயரும் கஸ்டமர்களும் அதிகமாவார்கள்.

உங்களது மளிகைகடைக்கும் வெப்சைட் தேவைப்பட்டால் என்னைத்தொடர்புகொள்ளவும்.

சத்தியமூர்த்தி,
ஈமெயில் :  p.sathikdm@gmail.com
மொபைல் : +91 9486854880

உங்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் யாராவது மளிகைகடை வைத்திருந்தால் அவர்களிடம் இந்த பதிவினை பகிர்ந்துகொள்ளுங்கள் மாற்றம் வெப்சைட்டின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறுங்கள்.

மளிகைக்கடைகளுக்கு என்றில்லை வெப்சைட் மூலம் பொருட்களை விற்பது தொடர்பாக யாருக்கு ஐடியா இருந்தாலும் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் தேவைக்கு தகுந்த வகையில் வெப்சைட் உருவாக்கித்தரப்படும்.

உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.

Tags : Online Sale Web Designing In Tamil Nadu, Website Designing For Online Shops In Tamil Nadu, Online Store Web Designing In Tamil Nadu, Online Shopping Website Designing In Tamil Nadu
மேலும் படிக்க>>

யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?

Labels: ,
எந்த மாதிரியான தொழில் செய்பவர்களுக்கு வெப்சைட்டுகள் கண்டிப்பாக தேவைப்படுகின்றன என்பதை கீழே உள்ள படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே...!


உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.
மேலும் படிக்க>>

பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?

Labels:
நம்மில் பிளாக் அல்லது வெப்சைட் நடத்தும் அநேகம் பேர்களுக்கு என்னதான் மணிக்கணக்கில் Facebook உபயோகம் செய்தாலும், அதன் மூலம் தங்களது வலைத்தளங்களுக்கு Traffic கொண்டுவருவதற்கான சரியான வழி தெரிவதில்லை. நன்றாக பிளாக் எழுதும் என்னுடைய நண்பர் ஒருவர் Facebook மூலம் அவரது தளத்திற்கு Traffic கொண்டுவர எண்ணி, அவரது தளத்தில் அவர் போஸ்ட் செய்யும் அனைத்து பதிவுகளின் இணைப்புகளையும் அவரது அனைத்து Facebook நண்பர்களின் Timeline களிலும் அவர்களது அனுமதியின்றி ஷேர் செய்து விட்டார்.

பல நண்பர்கள் இதனை ஒரு தொந்தரவாக எண்ணி Spam கிளிக் செய்து விட்டதால் Facebook நிர்வாகம் அவரது வெப்சைட் முகவரியினை Spam என முத்திரை குத்தி விட்டார்கள். இவரைப்போலவே நம்மில் பல நண்பர்கள் தவறான வழியினை தெரியாமல் பின்பற்றி அவர்களின் வலைத்தளங்களின் மதிப்பினை குறைத்துக்கொள்கின்ற்றனர்.

அவர்களைப்போன்றவர்களுக்கான பதிவுதான் இது. சரியான வழியில் உங்களின் பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி என்பதனை கீழே உள்ள வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் படிக்க>>