இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவது எப்படி?

Labels:
வணக்கம் நண்பர்களே..!நாமும் நாம் தற்போது செய்துகொண்டிருக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணவேண்டும் என்றால் காலத்திற்கு தகுந்தாற்போல் நம்மை நாம் அப்டேட் செய்துகொள்ள வேண்டும். அந்தக்காலத்து வழிமுறைகள் இந்த காலத்திற்கு ஒத்துவராது. ஏனென்றால் அந்தக்காலத்தில் போட்டிகள் மிகமிகக்குறைவு. ஆனால் தற்போது அப்படியில்லை எந்தவொரு தொழிலை எடுத்தாலும் அதிக அளவிலான போட்டியாளர்கள் உள்ளனர். நாம் நமதுபோட்டியாளர்களைவிட ஒருபடி மேலே சென்றால் மட்டுமே தொழிலில் முன்னேற்றம் என்பதனை காண முடியும்.

அந்த ஒருபடிதான் என்னவென்று இப்போது நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

பெருசா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. இன்டர்நெட் என்பது வெகு வேகமாக வளர்ந்துவருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்டர்நெட் வளர்வதற்கும் நமது தொழிலை வளர்த்துவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இருக்கிறது நண்பர்களே....! இண்டர்நெட்டினை உபயோகம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால்தான் அது வெகுவேகமாக வளர்கிறது. தற்போது ஒரு நிறுவனம் எடுத்துள்ள சர்வேயின்படி உலகில் பத்தில் இருவர் இன்டர்நெட்டினை உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இன்டர்நெட் என்றாலே வெப்சைட்டுகள்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. நீங்களே பார்த்திருப்பீர்கள் நிறைய நிறுவனங்களும் கடைகளும் அவர்களுக்கென்று வெப்சைட் ஒன்றினை அமைத்து அதில் அவர்களது அனைத்து தயாரிப்புகளைப்பற்றியும் விவரமாக போட்டிருப்பார். மக்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை உள்பட அனைத்து விவரங்களையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்வர். வேண்டும் பொருளை கம்ப்யூட்டர் மூலமாக ஆர்டர் செய்தே பெற்றுக்கொள்கின்றனர். இதனால் மக்களின் அலைச்சலும் நேரமும் மிச்சமாகிறது.

உதாரணமாக, நீங்கள் சென்னையில் வசிக்கிறீர்கள் உங்களுக்கே ஒரு Dell Laptop வாங்கவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இன்டர்நெட் வளர்ச்சியடையாத காலமாக இருந்திருந்தால் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டும். ஆனால் இப்போது அப்படியில்லை சும்மா “Dell Laptops in Chennai” என்று Google இல் சர்ச் பண்ணினால் சென்னையில் Dell Laptop எந்த எந்த கடைகளில் கிடைக்குமோ அவர்களின் வெப்சைட்டுகள் வரிசையாக வந்து நிற்கும். நீங்கள் எங்கும் அலையாமல் இருந்த இடத்தில் இருந்தே Dell Laptop கிடைக்கும் இடங்களை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு கடைக்கும் உள்ள விலை வித்தியாசங்களையும் அறிந்து கொண்டு உங்களால் சரியான இடத்தில் குறைந்த விலையில் Dell Laptop வாங்கமுடியும்.

இப்போது அனைவரின் வீட்டிலும் கம்பியூட்டரும் இண்டர்நெட்டும் , தொலைக்காட்சியையும் கேபிள் கனெக்சனையும் போல் பெருகிவருகிறது. இந்த சமயத்தில்தான் நீங்களும் சுதாரித்துக்கொள்ளவேண்டும் நண்பர்களே. இலட்சகணக்கில் செலவுசெய்து தொழிலை ஆரம்பித்துவிட்டு அதற்கு வெப்சைட் ஆரம்பிக்க வெறும் ஐயாயிரம் செலவுசெய்ய யோசிப்பது உங்களின் முன்னேற்றத்தை தடை செய்வதாகவே அமையும்.

எங்கு சென்று வெப்சைட் ஆரம்பிப்பது என்று இப்போது நினைக்கிறீர்களா. கவலையே வேண்டாம் நாங்களே உங்களுக்கு சிறந்த முறையில் நீங்கள் செய்யும் தொழிலுக்குத் தகுந்தவாறு ஒரு வெப்சைட்டினை அமைத்துத் தருகின்றோம். மற்றும் நாங்களே உங்களின் வெப்சைட்டை பராமரித்தும் கொள்வோம்.

வெப்சைட்டிற்கு ஆகும் செலவு,
Domain Name - Rs.569/Year
Web Hosting - Rs.999/Year
Web Designing - Rs.3450/One Time
மொத்த செலவு - Rs.5000

உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : +91 9486854880
வெப்சைட் : www.zolahost.com
மேலும் படிக்க>>

ரிஸ்க் இல்லாமல் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம்...!

Labels: ,
வணக்கம் நண்பர்களே,

நீங்களும் ரிஸ்க் இல்லாமல் பாரக்ஸ் டிரேடிங் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பார்க்க முடியும். வெறும் நூறு டாலர்கள் மட்டும் முதலீடு செய்தால் போதும். அதாவது இந்திய மதிப்பில் ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் நீங்கள் நன்றாக சம்பாதிக்க தொடங்கலாம். அதுவும் நீங்கள் எந்தவொரு வேலையும் செய்யாமல். நீங்கள் மட்டும்தான் வேலை செய்யவில்லை ஆனால் உங்கள் பணம் உங்களுக்காக வேலைசெய்துகொண்டிருக்கும். நான் இதற்குமேலும் எழுதினால் மேலும் நீங்கள் குழப்பம் அடைவீர்கள். மேலும் விவரங்களை கீழுள்ள இரண்டு வீடியோக்களின் வாயிலாக செயல்முறையுடன் விளக்கியுள்ளேன்.

முதலில் பாரக்ஸ் டிரேடிங்கில் நமக்கும் ஒரு அகௌன்ட் உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மற்றும் உடனடியாக ஒரு அகௌன்ட் உருவாக்கிகொள்ளவேண்டும். நமக்கு ஒரு பாரக்ஸ் டிரேடிங் அகௌன்ட் உருவாக்குவது எப்படி என்பதை கீழுள்ள வீடியோவில் விளக்கியுள்ளேன்.

பாரக்ஸ் டிரேடிங் கணக்கினை இலவசமாக பெற இங்கே கிளிக் பண்ணவும் CLICK HERE TO CREATE FREE FOREX TRADING ACCOUNT


பாரக்ஸ் டிரேடிங் கணக்கினை இலவசமாக பெற இங்கே கிளிக் பண்ணவும் CLICK HERE TO CREATE FREE FOREX TRADING ACCOUNT

முதலீடு மட்டும் செய்து டிரேட் பண்ணாமல் சம்பாதிப்பது எப்படி என்பதை இந்த வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


Tamil Nadu Forex Trading, Forex Trading Tamil Nadu, Earn Money Without Trade, Forex Trading Chennai, Forex Trading Madurai, Forex Trading Tirupur, Forex Trading Salem, Forex Trading Tanjore, Forex Trading Erode,, Forex Trading Coimbatore,, Forex Trading Bangalore
மேலும் படிக்க>>

அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிக்க அருமையான வழி!

Labels:
நீங்கள் ஆன்லைனில் வேலை தேடுவவராக இருந்தால் கண்டிப்பா அப்ளியேட் மார்க்கெட்டிங் என்ற வார்த்தையை அறிந்திருப்பீர்கள். பலர் அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிக்க பயிற்சி தருகிறோம் என்கிற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் மக்களுக்கு ஒரு சரியான பாதையை காட்டுவதில்லை. எதோ ஒன்றை ஏனோதானோவென்று சொல்லிகொடுத்துவிட்டு பணத்தை பிடுங்கிக்கொள்கின்றனர். இதனால் பலர் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் ஏமாத்து வேலை என்று நினைத்து விடுகின்றனர்.

அப்ளியேட் மார்க்கெட்டிங் என்பது உலகம் முழுவதும் பலரால் செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு நல்ல வருமானத்தை வழங்கியும் வருகிறது. இதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும் நீங்களும் அப்ளியேட் மார்க்கெட்டிங் இல் நன்றாக சம்பாதிக்கலாம். உங்களுக்கு கொஞ்சமாவது தானாக சிந்திக்கும் அறிவு இருந்தால் போதும் நீங்களும் நன்றாக சம்பாதிக்கலாம். பலர் உழைக்காமல் சம்பாதிக்க நினைப்பதே எளிதில் எமாற்றபடுவதற்கு முக்கிய காரணம். அடுத்தவரை ஏமாற்றினால் மட்டுமே உழைக்காமல் சாபாதிக்க முடியும் என்பது ஓர் குழந்தைக்கு கூட தெரியும். அதனால் நீங்கள் முதலில் உங்கள் மேல் நம்பிக்கை வைத்தால் மட்டுமே ஆன்லைனில் நன்றாக சம்பாதிக்க முடியும் என்பதே உண்மை.

அப்ளியேட் மார்க்கெட்டிங் இல் நீங்கள் சம்பாதிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் நாங்கள் உங்களுக்கு உருவாக்கி கொடுத்துவிடுவோம். நாங்கள் செய்து கொடுக்கும் செட்டிங்க்ஸ் மூலம் அப்ளியேட் மார்க்கெட்டிங் மட்டுமல்லாது வேறு சில வழிகளிலும் கொஞ்சம் வருமானம் பார்க்க இயலும். உங்களுக்கு திறமை இருந்தால் போதும் எங்களால் உங்களை நிச்சையம் சம்பாதிக்க வைக்க முடியும்.

பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே. இது என்னடா இது இதுக்கு பத்தாயிரம் ரூபாயா என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. நீங்கள் ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் முதலீடு போட்டுத்தானே ஆக வேண்டும்? அதேபோல்தான் இதுவும். நீங்கள் ஒரு தொழிலை கற்றுக்கொள்ள வேண்டுமானால் பணம் கட்டித்தான் கற்றுக்கொள்ளவேண்டும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் அந்த தொழிலை செய்வதற்கான அனைத்தையும் நாங்களே அமைத்தும் தருகின்றோம்.

நீங்கள் செலுத்தப்போகும் இந்த பத்தாயிரம் ரூபாய் பயிற்சிக்கான கட்டணம் மட்டுமல்ல, நீங்கள் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்வதற்கான உபகரணங்களுக்கும் சேர்த்துத்தான். கண்டிப்பாக என்னால் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.

இப்படியெல்லாம் சொன்னத நம்பி நானும் ஒரு பத்தாயிரம் கட்டி ஏமாந்ததுதான் மிச்சம்ங்க. ஆனால் எங்கும் பணம்கட்டாமல் சொந்தாமாக அப்ளியேட் மார்கெட்டில் இறந்குனவங்க எல்லாம் நல்லா சம்பாதிக்குறாங்க போங்க.

பயிற்சி அளிப்பவனை குத்தம் சொல்வதும் தவறுதான். ஏனென்றால் பயிற்சிக்குப்பின் அவனே அனைத்தையும் செய்து கொடுப்பான் என்று இருக்காமல் நாம் முயற்சிசெய்தால் மட்டுமே இந்த துறையில் சாதிக்கமுடியும்.

Affiliate Marketing Training In Tamil Nadu, Affiliate Marketing Tips In Tamil Nadu, Affiliate Marketing In Tamil, Tamil Nadu Affiliate Marketing Jobs, Affiliate Marketing Job Training Class, Erode, Tirupur, Coimbatore, Covai, Bangalore, Chennai, Dindigul, Palani, Trichy
மேலும் படிக்க>>

பாரக்ஸ் டிரேடிங் மூலம் குறைந்த முதலீட்டில் நிறைய இலாபம்

Labels:
நண்பர்களே,

பாரக்ஸ் டிரேடிங் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் சம்பாதிப்பது எப்படி என்பதை உங்களுக்கும் சொல்லித்தரவே இந்த பதிவை நான் ஆரம்பித்துள்ளேன். எல்லாமே ஒரு TRICK தான் நண்பர்களே. கொஞ்சம் நமது நேரத்தை செலவழித்து கற்றுகொண்டால் போதும் நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம்.

பலர் உழைக்காமல் சம்பாதிப்பது எப்படி என்பது பற்றி இன்டர்நெட்டில் வருடக்கணக்கில் சர்ச் செய்து கொண்டிருப்பர். ஆனால் ஒரு குழந்தைக்குக்கூடத் தெரியும் இப்பொழுதுள்ள உலகில் உழைக்காமல் ஒரு நயாபைசாகூட சம்பாதிக்க முடியாது என்று.

அப்படி வீணாக செலவழிக்கும் நேரத்தை ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொண்டு நிரந்தரமாக சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள் நண்பர்களே. ஆன்லைனில் பல வேலைவாய்ப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பாரக்ஸ் டிரேடிங். இது உலகில் பலரால் செய்யப்பட்டு வருகிறது.

பாரக்ஸ் டிரேடிங் என்றால் என்ன என்பதனை இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன்.பாரக்ஸ் டிரேடிங் இல் உங்களுக்கான கணக்கினை இலவசமாக உருவாக்குவது எப்படி என்பதை இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பாரக்ஸ் டிரேடிங் கணக்கினை இலவசமாக பெற இங்கே கிளிக் பண்ணவும் CLICK HERE TO CREATE FREE FOREX TRADING ACCOUNT


பாரக்ஸ் டிரேடிங் கணக்கினை இலவசமாக பெற இங்கே கிளிக் பண்ணவும் CLICK HERE TO CREATE FREE FOREX TRADING ACCOUNT


பாரக்ஸ் டிரேடிங் இல் எப்படி செயல்படவேண்டும் என்பதை இந்த வீடியோவினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.நமது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.பணம் மட்டும் இன்வெஸ்ட் செய்து டிரேட் பண்ணாமல் சம்பாதிப்பது எப்படி என்பதை இந்த வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.பாரக்ஸ் டிரேடிங் தொடர்பான உங்களின் கருத்துக்களை கீழே உள்ள COMMENTS பெட்டியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். பாரக்ஸ் டிரேடிங் இல் உங்களுக்கு தெரிந்த விசயங்களையும் உங்களின் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். உங்களின் கருத்துக்கள் நிச்சயம் மற்றவர்களுக்கு பயன்படும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.

Forex Trading In Tamil,Forex Trading Tips In Tamil, Forex Trading Tricks In Tamil,Forex Trading Training In Tamil Nadu,Forex Trading Classes In Tamil Nadu,Chennai,Madurai,Trupur,Erode,Palani,Salem,Bangalore,Trichi
மேலும் படிக்க>>