.IN டொமைன் முற்றிலும் இலவசம்....!

வணக்கம் நண்பர்களே....!



நமது ZolaHost நிறுவனம் இப்பொழுது .IN டொமைன் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. எண்களின் அனைத்து வெப்ஹோஸ்டிங் உடனும் (BASIC PLAN தவிர்த்து) ஒரு .IN டொமைன் இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம். வேறு எந்த மறைமுக கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. இந்த இலவச டொமைன் சலுகை இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இலவச டொமைன் மற்றும் ஹோஸ்டிங் உடன் வழங்கப்படும் சிறப்பம்சங்கள்

DNS : நீங்கள் ரெஜிஸ்டர் செய்யும் .IN டொமைன் உடன் DNS Management சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

CPanel : உலகிலேயே மிகவும் பாதுகாப்பான மற்றும் உபயோகிப்பதற்கு மிகவும் எளிதான Control Panel வெப்டிசைன் பற்றி தெரியாதவர்கள் கூட எளிதாக கையாள முடியும்.

Sub Domain : எண்களின் ஹோஸ்டிங் உடன் இலவசமாக வழங்கப்படும் டொமைனுக்கு எவ்வளவு Sub Domainகள் வேண்டுமென்றாலும் உருவாக்கிக்கொள்ளலாம்.

Email : உங்களின் டொமைன் பெயரிலேயே Email ஐடிகள் உருவாக்கிக்கொள்ள முடியும். உதாரணமாக, anyname@yourdomain.in.

Script Installation : Wordpress, Drupal மற்றும் Joomla போன்ற மிகவும் பிரபலமான 350க்கும் அதிகமான Scriptகளை ஒரே கிளிக்கில் உங்கள் வெப்சைட்டில் நிறுவ முடியும்.

Virus Cleaner : நாங்கள் அளிக்கும் Virus Cleaner சேவை மூலம் மற்ற தளங்களிலிருந்து டவுன்லோட் செய்யப்படும் Scripts மற்றும் Themeகளில் வைரஸ் உள்ளதா என சரிபார்த்தபிறகு இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

.IN டொமைன் இலவசமாக பெற இங்கே கிளிக் பண்ணவும்.

Post a Comment

0 Comments