மொபைல் சேல்ஸ், சர்வீஸ் & ரீசார்ஜ் செய்பவர்களுக்கான வேலைவாய்ப்பு...!

மொபைல் சேல்ஸ், சர்வீஸ் & ரீசார்ஜ் செய்துகொண்டிருப்பபராக இருப்பின் நீங்கள் இந்த வேலைக்கு 100% தகுதியானவரே...!

நீங்களும் உங்களுக்கு கிடைக்கும் Free டைமினை பயனுள்ளதாக மாற்றி நன்றாக சம்பாதிக்க முடியும்.

இதோ உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு..... அதுவும் நீங்கள் நடத்தும் தொழில் சம்பந்தமாகவே...!

நீங்கள் எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் சென்டரில் அல்லது நீங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்தவாறே சம்பாதிக்கலாம்....! ஏனென்றால் உங்கள் கடைக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 500 நபர்களாவது வந்து செல்வர்.

வேலை என்னவென்பதை இனி பார்ப்போம்,

கடைகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெப்சைட்டுகள் அமைத்துக்கொடுத்து அவற்றை பராமரித்து கொடுப்பதே நமது வேலை ஆகும். டிசைன் செய்வதைப்பற்றியோ அல்லது டிசைன் செய்து கொடுத்த வெப்சைட்டுகளை பராமரிப்பதைப்பற்றியோ நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. நாங்களே வெப்சைட் டிசைன் மற்றும் பராமரிப்பு வேலைகளை செய்து கொடுத்துவிடுவோம்.

நீங்களே டிசைன் செய்து பராமரிப்பதால் எங்களுக்கு என்ன இலாபம் என்று கேட்கிறீர்களா?

உங்கள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உங்களுக்கு இலாபம் இல்லாமலா நண்பர்களே? வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில் இருந்து உங்களுக்கு 25% இலாபமாக கிடைக்கும். உதாரணத்திற்கு ஒருவர் அவரது வெப்சைட்டினை உருவாக்க Rs.5000 கட்டணமாக செலுத்துகிறார் என்றால், உங்களுக்கு Rs.1250 கிடைக்கும். மாதம் ஒரு ஐந்து ஆர்டர்கள் வந்தால் போதும் Rs.6250 கிடைத்துவிடும்.

வெப்டிசைனிங் ஆர்டர் எடுப்பது என்றால், கடை கடையாக, தொழில் நிறுவனம் தொழில் நிறுவனமாக அலைய வேண்டும் என்றில்லை. வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் உடையவர்களே உங்களைத்தேடிவந்து ஆர்டர் கொடுப்பார்கள்.

இது எப்படி சாத்தியம் என்றால், நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்.....

நீங்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலே கம்ப்யூட்டர் மற்றும் வெப்சைட் சம்பந்தப்பட்டதுதானே..?

உங்கள் சேவையை(தொழிலை) நாடி வருபவர்களில் சிலரும் கம்ப்யூட்டர் மற்றும் வெப்சைட் சம்பந்தப்பட்டவர்கள்தானே..?

ஆனால் அவர்கள் அனைவருக்கும் வெப்சைட் தேவைப்படுமா என்பதும் சந்தேகமே... பத்தில் ஒருவருக்கு மட்டுமே வெப்சைட் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். நாம் நமது தொழிலை நாடிவரும் அனைவரிடமும் உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா...? உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா...? என்றும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. ஆனால் அப்படி வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளவர்களை நம்மிடம் வந்து கேட்கவைக்க முடியும்.

நாங்களே உங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான பேனர்களை கொடுத்து விடுவோம்.அவற்றில் நீங்கள் உங்கள் பெயர், முகவரி, போன் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி போன்ற விபரங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும், உங்கள் மூலம் ஒருசில ஆர்டர்கள் வர ஆரம்பித்தவுடன் உங்களுக்கென ஒரு வெப்சைட்டினை நாங்களே இலவசமாக உருவாக்கிகொடுத்துவிடுவோம். அதில் வெப்டிசைன் பற்றி மட்டுமல்லாது தற்போது நீங்கள் செய்துவரும் தொழிலைப்பற்றிய விபரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

எங்களுடன் இணைந்து தொழில்புரிய விருப்பம் இருந்தால் தொடர்புகொள்ளவும் : சத்தியமூர்த்தி, +91 9486854880.

உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.

*குறிப்பு : முதலீடு தேவையில்லை.... முயற்சி மட்டுமே தேவை....!

Post a Comment

0 Comments