இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

YouTube மூலம் சம்பாதிக்கலாம் வாங்க...!

Labels: , ,
YouTube இல் பார்த்து முடிக்க முடியாத அளவுக்கு வீடியோக்கள் கொட்டிக்கிடப்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு தொலைகாட்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது நிகழ்ச்சிகளை YouTube இல் அப்லோட் செய்து வருகின்றன. மற்றும் தனி நபர்களும் ஏதாவது புதிய பாணியில் வீடியோக்களை உருவாக்கி அப்லோட் செய்து வருகின்றனர்.

இவர்கள் இப்படி கஷ்டப்பட்டு வீடியோக்களை உருவாக்கி YouTube இல் அப்லோட் செய்வதற்கு இரண்டே இரண்டு காரணங்கள்தான். ஒன்று YouTube இல் போட்டால் எப்படியும் பாப்புலர் ஆகிவிடலாம். இரண்டு அந்த வீடியோக்கள் மூலம் எப்படியும் சம்பாதித்து விடலாம். ஒரே வேளையில் இந்த இரண்டும் நடக்கும்போது டபுள் சந்தோசம்தானே அவர்களுக்கு.

நாமும் முயற்ச்சி செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் உங்கள் மனதிலும் இப்பொழுது உதிக்கிறதா.....? ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லையா.....?

கவலையை விடுங்க, நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லித்தருகின்றேன். ஒரு வீடியோவை உருவாக்குவதில் ஆரம்பித்து அதனை பணமாக மாற்றுவது எப்படி என்பது வரை தெளிவாக நான் உங்களுக்குக் கற்றுத்தருகின்றேன்.
இதற்கான கட்டணம் வெறும் 1500 ரூபாய் மட்டும்தான்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : 9486854880.
மேலும் படிக்க>>

நானே நேரடியாக வழங்கும் ஆன்லைன் வேலைவாய்ப்பு

Labels: ,
அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் வணக்கம்,

இதுவரை நான் உங்களுக்கு மற்ற நிறுவனங்கள் அளிக்கும் வேலைவாய்ப்புகள் பற்றிதான் எழுதிவந்துளேன். இன்று முதன் முதலாக நானே நேரடியாக உங்களுக்கு அளிக்கும் வேலைவாய்ப்பினைப் பற்றி இங்கு எழுதவுள்ளேன். எனக்கு கட்டுரைகள் எழுதிக்கொடுப்பதே அந்த பணி ஆகும். கட்டுகரைகளுக்கான தலைப்புகளை நானே உங்களுக்கு கொடுத்துவிடுவேன். ஒவ்வொரு கட்டுரையிலும் குறைந்தபட்சம் ஐநூறு வார்த்தைகள் இருக்கவேண்டும். நாங்கள் தரும் தலைபுகளைப்பற்றி நீங்கள் சொந்தமாக சிந்தித்துத்தான் எழுத வேண்டும் என்றில்லை. மற்றவர்கள் எழுதியிருப்பதை படித்து பார்த்துவிட்டு அதையே உங்கள் பாணியில் எழுதிக்கொடுத்தால் போதும். ஒவ்வொரு கட்டுரைக்கும் உங்களுக்கு ஆரம்பத்தில் 45 ரூபாய் தருவேன். பிறகு சிறிது காலம் கழித்து ஒவ்வொரு கட்டுரைக்கும் பணம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துத் தரப்படும். நீங்கள் எழுதும் கட்டுரைகளை எனக்கு மயில் செய்தாலே போதும். நான் கட்டுரைகளுக்கு உண்டான தொகையினை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுவேன்.

நீங்கள் எழுதப்போகும் கட்டுரைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.
1. தெளிவான ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.
2. இலக்கண பிழை (Grammar Mistake) இருக்கக்கூடாது.
3. மற்றவர்களின் கட்டுரைகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொடுக்கக்கூடாது.

இது மூன்றும்தாங்க எங்க கண்டிஷன். இது உங்களால் முடியும் என்றால் தொடர்புகொள்ளலாம்.

சத்தியமூர்த்தி,
போன் : 9486854880.
மேலும் படிக்க>>