வணக்கம் நண்பர்களே,
Google Adsense என்பது இன்று பலாராலும் எதிர்பார்க்கப்படும் மிக்கப்பெரிய ஆன்லைன் ஜாப். பலாராலும் எதிர்பாக்கபடுகிறதே தவிர யாரும் இதனை சரியாக செய்வதில்லை. ஒருசிலர் மட்டுமே கூகிள் அட்சென்ஸ் விதிமுறைகளை சரியாக பின்பற்றி நன்றாக சம்பாதிக்கின்றனர். அந்த சம்பாதிக்கும் வழிமுறைகளை அவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிதருவதும் இல்லை. நான் தற்போது கூகிள அட்சென்சில் சம்பாதிக்கும் வழிமுறைகள் முழுவதையும் உங்களுக்கு சொல்லித்தர போகிறேன்.
கூகிள் அட்சென்ஸ் என்பது என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து தெரயுந்துகொள்ளவும்.
நான் உங்களுக்கு அளிக்கும் வழிமுறையை பின்பற்றி நீங்கள் தனியாக கூகிள் அட்சென்சில் யார் உதவியும் இன்றி கொடிகட்டி பறக்கலாம். நான் உங்களுக்கு பயிற்சியின்போது கொடுக்கும் டிப்ஸ்களை மட்டும் பின்பற்றினாலே போதும்.
கூகிள் அட்சென்ஸில் பங்குபெற தேவையான தகுதிகள்,
1. கொஞ்சமாவது ஆங்கில அறிவு இருக்கவேண்டும்.
2. முயற்சி செய்தால் முடியும் என்பவர்கள் மட்டுமே சாதிக்க முடியும். சோம்பேறிகளால் என்றும் கூகிள் அட்சென்சில் சாதிக்க முடியாது.
இவைதான் கூகிள் அட்சென்ஸ் இல் நுழைய தேவையான தகுதிகள்.
பயிற்சி கட்டணம் 2499 ரூபாய் மட்டுமே. பயிற்சியின் போதே உங்களுக்கு ஒரு வெப்சைட் மற்றும் கூகிள் அட்சென்ஸ் கணக்கு இலவசமாகவே வழங்கப்படும்.
நீங்களும் கூகிள் அட்சென்சில் இணைந்து சம்பாதிக்க ஆர்வம இருந்தால் தொடர்புகொள்ளவும். சத்தியமூர்த்தி 9486854880
Google Adsense Training In Tamil Nadu, Google Adsense Online Job In Tamil Nadu, Google Adsense Part Time Jobs In Tamil Nadu.
0 Comments