அன்புடைய வாசகர்களுக்கு வணக்கம்,
நான் இதுவரை உங்களுக்கு எவ்வளவோ சம்பாதிக்கும் வழிகளை இந்த வலைத்தளத்தின் கூறிவந்துள்ளேன். நான் இப்போது உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் வேலைவாய்ப்பு நான் வேலைபார்க்கும் நிறுவனமான ZolaHost வழங்குவதாகும். நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்தால்போதும், நிச்சயம் உங்களால் மாதம் ஒரு நல்ல வருவாயை ஈட்டமுடியும். சரி இனி வேலை என்னவென்று பார்ப்போம்.
நமது ZolaHost நிறுவனமானது Domain Names, Web Hosting மற்றும் Website தொடர்பான பலசேவைகளை வழங்குவது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது ஆன்லைனில் சம்பாதிக்கும் எண்ணம் உடையவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது. அதுதான் இலவச ரீசெல்லர் ஹோஸ்டிங் (Free Reseller Hosting). மற்ற நிறுவனங்கள் மாதம் 2000 ரூபாய் முத்தால் வசூல் செய்துகொண்டு கொடுக்கும் இந்த சேவையை ZolaHost இலவசமாகவே வழங்குகிறது. சரி ரீசெல்லர் ஹோஸ்டிங் என்றால் என்ன என்பதை இனி பார்ப்போம்.
ரீசெல்லர் ஹோஸ்டிங் : நாங்கள் வழங்கும் பலசேவைகளை எங்களிடம் பெற்று மற்றவர்களுக்கு உங்கள் பெயரில் வழங்குவதுதான் ரீசெல்லர் ஹோஸ்டிங். இதில் நீங்களே சொந்தமாக ஒரு வெப் ஹோஸ்டிங் நிறுவனத்தை நடத்துவதற்கு சமமாக இருக்கும். Billing, User management, Front-end, Back-end என்று இதற்கு தேவைப்படும் அனைத்தும் உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும். ZolaHost போல் உங்களுக்கும் ஒரு Website அமைத்துத்தரப்படும். அதனால் தற்போது நீங்களும் ஒரு வெப்ஹோஸ்டிங் நிறுவனத்திற்கு முதலாளி போல் ஆகிறீர்கள் (உதாரணம்: Godaddy, Hostgattor, Bigrock, ZolaHost,…). அதுவும் இலவசமாக.
இப்போ நீங்க என்ன நினைக்குறீங்கன்னு எனக்கு புரியுது. மத்த எல்லா நிறுவனங்களும் 20% முதல் 50% வரை கமிசன் தருகிறார்கள், அதைத்தானே நீங்களும் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேகேட்க நினைக்கலாம். அப்ளியேட் என்பது வேறு ரீசெல்லர் என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
20% முதல் 50% வரை கமிசன் தருவதற்கு அப்ளியேட்(Affiliate)என்று பெயர். இந்த அப்ளியேட் ல் நீங்கள் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு லிங்க்(URL) வழங்கப்படும். அந்த லிங்க் ஐ உங்கள் நண்பர்களிடமும் உங்கள் பிளாக் மற்றும் வலைத்தளத்திலும் பகிர்ந்துகொள்ள சொல்லுவார்கள். அந்த லிங்கை யாராவது கிளிக் செய்து அதன் மூலம் விற்பனையாகும் சேவைகளின் மதிப்பிலிருந்து உங்களுக்கு 20% முதல் 50% வரை கமிசன் வழங்கப்படும். இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். இங்குதான் நீங்கள் ஒன்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். Domain Names, Web Hosting மற்றும் Website தொடர்பான அனைத்து சேவைகளுமே. ஒருமுறை மட்டும் பணம் செலுத்தி வாங்குவதில்லை. நாம் கேபிள் அல்லது DTH சேவைகளுக்கு பணம் கட்டுவதுபோல் மாதம் ஒருமுறையோ அல்லது வருடம் ஒருமுறையோ அந்த சேவையை தொடர்ந்து உபயோகிக்கும் வரை பணம் கட்டியே ஆகவேண்டும்.
நன்றாக யோசித்து பாருங்கள் இதில் ஒருமுறை மட்டும் கமிசன் வழங்குவதால் உங்களுக்கு என்ன இலாபம்?
ஆனால், ரீசெல்லர் ஹோஸ்டிங் என்பது அப்படி கிடையாது. உங்கள் மூலம் விற்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் நீங்கள்தான் முதலாளி. ஒவ்வொரு சேவைக்கும் நீங்கள் FIX செய்வதுதான் விலை. உங்கள் மூலம் சேவையை பெரும் ஒருவர் மாதம் ஒருமுறையோ அல்லது வருடம் ஒருமுறையோ உங்களிடமே பணம் கட்டுவர். அதனால் உங்களுக்கு லாபம் என்பது ஒருமுறை மட்டுமல்ல, பலமுறை....!
இப்போது புரிகிறதா அப்ளியேட் மற்றும் ரீசெல்லர் ஹோஸ்டிங் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று.
மற்ற நிறுவனங்கள் வழங்கும் ரீசெல்லர் ஹோஸ்டிங் சேவைக்கும் ZolaHost வழங்கும் ரீசெல்லர் ஹோஸ்டிங் சேவைக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்று இப்போது பார்ப்போம்.
மாற்ற நிறுவனங்களில் உங்களிடம் ஒரு வாசகர் சேவையை பெற்றாலும் பெறாவிட்டாலும் மாதம் குறைந்தபட்சம் 2000 ரூபாய் செலுத்தியே ஆக வேண்டும். அதுவும் அதில் Domain Name இருக்காது அதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டும்.
ஆனால் நமது ZolaHost இல் அப்படியில்லை. நீங்கள் முதலில் 2000 ரூபாய் செலுத்தி உங்கள் கணக்கில் இருப்பு வைக்கிறீர்கள் என்றால், 2000 ரூபாய் அளவுக்கு உங்கள் வாடிக்கையாளர்கள் சேவையை பதிவு செய்துகொள்ளலாம். உங்கள் கணக்கில் உள்ள தொகை (BALANCE) 0 என்று வரும் வரை நீங்கள் பணம் கட்ட தேவையில்லை. இப்பொழுது எது சிறந்தது என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
உங்களுக்கு ஓரளவிற்கு வெப்சைட் டிசைன் செய்ய தெரிந்திருந்தால் போதும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்களே வெப்சைட் டிசைன் செய்துகொடுத்து மேலும் உங்கள் வருமானத்தை பெருக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் – (+91) 9486854880. ZolaHost.com
Free Reseller Web Hosting In Tamil Nadu, Reseller Hosting Without Cost, Free Domain Reseller In Tamil Nadu,Free Reseller Web Hosting In India, Free Reseller Hosting India, Reseller Web Hosting Chennai, Free Domain Reseller, Domain Reseller Account For Free
1 Comments
Thankyou for sharing this infomation.
ReplyDeletesee my tech blog: http://techwar1.blogspot.com