இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

ஆன்லைனில் எளிதில் சம்பாதிக்க ஒரேவழி

Labels:


 குறிப்பு : தற்சமயம் காப்பி பேஸ்ட், ஈமெயில் கிரியேஷன், SMS ரீடிங் போன்ற அனைத்து ஈசியான வேலைகளும் நம்மை எமாற்றுபவையாக இருப்பதால் அவற்றை நான் விட்டுவிட்டேன்.

ஆன்லைனில் எளிதில் சம்பாதிக்க வழிதேடும் அனைவருக்கும் வணக்கம். தற்போது ஆன்லைனில் வேலை தேடும் பலர் ஒரு வேலையும் செய்யாமல் சம்பாதிக்க நினைக்கின்றனறே தவிர கொஞ்சமாவது உழைத்தால்தான் பிழைக்க முடியும் என்று நினைப்பதில்லை. அந்த மாதிரியான நபர்கள் நான் சொல்வதை தவறான கருத்தாக எடுத்துக்கொண்டால், நான் கேட்கும் இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.....?

இந்த உலகில் உள்ள எந்த நிறுவனத்திலாவது ஒரு வேலையும் செய்யாமல் சம்பளம் தருவார்களா...?

நிச்சயமாக அப்படி யாரும் தரமாட்டார்கள் என்பது குழந்தைக்கு கூட தெரியும். இருந்தும் உழைக்காமல் சன்மானம் கிடைக்கும் என்று இன்னமும் எண்ணிக்கொண்டு இருப்பவர்களை என்னவென்று சொல்வது.

உங்களுக்கு கொஞ்சம் English தெரிந்தால் போதும் வேலை கொஞ்சம் சுலபமாக இருக்கும். ஆரம்பித்த புதிதில் வேலை கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்க்கை முழுதும் நீடித்திருக்கும். இதுதான் நிலையானதும்கூட. கொஞ்ச காலம் கஷ்டபட்டால்தான் நாம் நினைத்த இலக்கை அடைய முடியும்.

கீழ்காணும் விஷயங்கள் உங்களால் முடியும் என்றால் உங்களை சம்பாதிக்கவைக்க என்னால் முடியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

1. உங்கள் திறமைதான் உங்களின் ஆயுதம். ஏனென்றால் "என்னால் முடியும்" என்று நினைப்பவர்களால் மட்டுமே எந்த துறையிலும் முன்னுக்குவர முடியும்.

2. கொஞ்சமாவது ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும். ஆங்கிலம் என்பது எவ்வளவு முக்கியமான மொழி என்பது இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

3. நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்துகொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால் உங்கள் உள்ளுணர்வு எப்பொழுதும் வெற்றிக்கான பாதையை மட்டுமே காட்டும்.

ஆன்லைனில் சம்பாதிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

சத்தியமூர்த்தி,
மொபைல் : 9486854880

குறிப்பு : தற்சமயம் காப்பி பேஸ்ட், ஈமெயில் கிரியேஷன், SMS ரீடிங் போன்ற அனைத்து ஈசியான வேலைகளும் நம்மை எமாற்றுபவையாக இருப்பதால் அவற்றை நான் விட்டுவிட்டேன்.

மேலும் படிக்க>>