இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

பிளாக்கர் A டூ Z கற்றுக்கொள்ளலாம் வாங்க....

Labels:

நமக்கு இலவசமாக இணையதளம் உருவாக்க இடமளிக்கும் தளங்களில் முதன்மையானது பிளாக்கர்.உலக அளவில் பிளாக்கரின் தரவரிசை #5.இதேபோல் பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கினாலும்.ஒரு வரையறைக்கு மேல் பயன்படுத்த முடியாதபடி கட்டுப்பாடுகள் வைத்திருப்பர்.ஆனால் நமது பிளாக்கரில் அந்த வரைமுறை எல்லாம் கிடையாது.பிளாக்கரிண் சிறப்பம்சங்கள் பின்வருமாறு,

பிளாக்கரின் சிறப்பம்சங்கள் :

#உபயோகப்படுத்தவும் அடிக்கடி அப்டேட் செய்யவும் மிகவும் எளிதிதாக இருக்கும்.

#எவ்வளவு பக்கங்கள் வேண்டுமென்றாலும் உருவாக்கிக்கொள்ளலாம்.

#.com , .net , .org என்று உங்கள் தளத்திற்கு தனித்தன்மையாக பெயர் வைத்துக்கொல்லாம்.

#பிளாக்கர் என்பது கூகிளின் ஒரு பகுதிதான் என்பதால் கூகிளில் சர்ச் செய்யும் போது எளிதில் இன்டக்ஸ் ஆகும்.

#இதற்கான டிசைன்கள் லட்சக்கணக்கில் கொட்டிக்கிடக்கும்.

#பிளாக்கரினை பணம் காய்க்கும் மரமாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

#உங்கள் பதிவுகளை எப்போது வேண்டுமென்றாலும் பேக்அப் எடுத்துக்கொள்ளலாம்.

இன்னும் பிளாக்கரின் சிறப்பம்சங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் அவ்வளவும் என்னால் எழுத முடியாது.இப்பேர்ப்பட்ட பிளாக்கர் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாதே என்று கவலைப்படுகிறீர்களா.நீங்கள் அதைப்பற்றி கவலைப்படவே வேண்டாம்.உங்களுக்கு பிளாக்கர் பற்றி A டூ Z சொல்லிதருகிறோம்.எங்களின் கட்டணங்களும் மிக மிக குறைவுதான்.

ரூபாய் 2500 மட்டும் செலுத்தினால் போதும்.ஒரு வாரத்தில் பிளாக்கர் பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.இதற்கு நான் கியாரண்டி.

குறிப்பு : அனைத்து வகுப்புகளும் டீம் வியூவர் சாப்ட்வேர் மூலம் எடுக்கப்படும்.உங்களின் இணையதள வேகம் குறைந்தபட்சம் 256 KBPS இருக்கவேண்டும்.அத்தோடு ஹெட்போன் மைக்குடன் வைத்திருக்க வேண்டும் ஏனென்றால் அப்போதுதான் நான் பேசுவதை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும் அல்லவா...

என்னை தொடர்புகொள்ள அழைக்கவும் : 9486854880

Related Keywords : Blogger Training Class In Tamilnadu,Blogger Coaching In Tamilnadu,Blogger Online Training In Tamil,Blogger Online Coaching In Tamil,Tamilnadu Blogger Training Center,Tamilnadu Blogger Coaching Center,Tamil Blogger Training,Tamil Blogger Blogger Coaching,Tamil Blogger Tips,Tamil Blogger Tricks
மேலும் படிக்க>>

உங்களின் கனவு வெப்சைட்டை உருவாக்கலாம் வாங்க......

Labels:
வணக்கம் நண்பர்களே...!
நமது எல்லோரின் கனவும் எப்படியாவது நாமும் ஒரு இணையத்தளம்(வெப்சைட்) தொடங்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.அதனால்தான் அனைவரும் பிளாக்கர்,வீப்லி,எச் பேஜ் போன்ற இலவசமாக வெப்சைட் வழங்கும் நிறுவனங்களை நாடுகின்றனர்.திடீரென்று ஒரு நாள் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி உங்கள் வேப்சைட்டினை அது சரியில்லை இது சரியில்லை என்று கூறி அழித்துவிடுவர்.உங்களால் ஏன் எனது வெப்சைட்டை அழித்தீர்கள் என்று ஒரு வார்த்தை கூட கேட்க முடியாது.ஏனென்றால் நீங்கள் பணம் கட்டாமல் அவர்கள் வழங்கும் இலவச சேவையை பயன்படுத்துகிறீர்கள்.அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.இதே நீங்கள் ஒருவரிடம் பணம் கட்டி வெப்சைட் வாங்கியிருந்தால் அவரிடம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமையிருக்கும் அல்லவா.உங்கள் வெப்சைட்டில் ஏதாவது தவறான நடவடிக்கையோ அல்லது அளவுக்கு மீறிய உபயோகமோ தென்பட்டால் உங்களுக்கு மெயில் மூலமோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்புகொண்டு எச்சரிக்கை அளிப்பார்.இந்த சிறப்பம்சம் இலவச சேவையில் கிடைக்கப்பெறாது.

நாங்கள் இப்போது புதிதாக வெப்சைட் தொடங்க எங்கே போவது ? யாரை கேட்பது ? என்ற குழப்பம் உங்களுக்கு வேண்டாம்.நாங்களே உங்களுக்கு .COM , .INFO , .NET போன்ற ஒரு நீங்கள் கேட்கும் வெப்சைட் முகவரியுடன் தளத்திற்கு தேவையான இடம் மற்றும் டிசைன்களையும் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறோம்.எங்கள் கட்டணம் நீங்கள் மாதாமாதம் தொலைபேசிக்கு கட்டும் பணத்தை விடவும் மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் : p.sathikdm@gmail.com

Related Keywords : Webhosting In Tamilnadu,Web Hosting In Tamilnadu,Tamil Nadu Web Hosting,Best Webhosting In Tamilnadu,Cheap Webhosting In Tamilnadu,Speed Web Hosting In Tamilnadu,High Speed Webhosting In Tamil Nadu,High Quality Webhosting In Tamilnadu
மேலும் படிக்க>>