இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

,

பிளாக்கர் மற்றும் வோர்ட்பிரஸ் டிசைனிங்.

Labels:

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

நாங்கள் தற்போது பிளாக்கர் மற்றும் வோர்ட்பிரஸ் ல் நடந்து கொண்டிருக்கும் தளங்களுக்கான டேம்ப்ளேட்டுகளை சிறந்த முறையில் அமைத்து கொடுக்கிறோம்.இதற்காக நீங்கள் முன்பணம் ஏதும் செலுத்த தேவையில்லை.எங்களின் செயல்பாடுகளில் நீங்கள் திருப்தி அடைந்தால் அதுவே எங்களுக்கு போதும்.ஏனென்றால் இது நாங்கள் புதிதாய் ஆரம்பித்த சேவை என்பதால் தற்போதைய காலகட்டத்தில் இலவசமகா வழங்குகிறோம்.

தாங்கள் இதற்காக செய்யவேண்டியது இதுதான்.தங்கள் வலைத்தளத்திற்கு தேவையான டெம்ப்ளேட் எப்படி இருக்க வேண்டும் என்று எங்களுக்கு சில குறிப்புகளை அனுப்பினால் போதும்.மாதிரிக்கு வேறு ஏதாவது ஒரு வெப்சைட் போல் வேண்டும் என்று அனுப்பினாலும் நல்லது.ஒருவாரத்திற்குள் உங்கள் தளத்திற்கான சிறந்த டெம்ப்ளேட் தயார்செய்து அனுப்பப்படும்.

எங்களின் மின்னஞ்சல் முகவரி : templates@nowlix.com

இப்படிக்கு,
சத்யா (நோவ்லிக்ஸ் குழுமம்)

Related Keywords : Blogger Customization In Tamilnadu,Blogger Designing In Tamilnadu,Wordpress Customization In Tamilnadu,WordPress Customization Designing In Tamilnadu,Wordpress Template Designing In Tamilnadu,Blogger Theme Designing In Tamilnadu,Wordpress Theme Designing In Tamilnadu,Wordpress In tamil
மேலும் படிக்க>>

கூகிள் அட்சென்சிற்கு ஓர் சிறந்த மாற்று(Alternative).

Labels:
ஒய்.எம்.ஆட்ஸ்

கூகிள் அட்சென்ஸ் அப்ரோவல் கிடைக்காத தற்போதைய நிலைமையில் ஒய்.எம்.ஆட்ஸ் தான் நமக்கான சிறந்த தேர்வாகும்.அதுமட்டுமின்றி இவர்கள் கூகிளைவிடவும் அதிகமாக பணம் தருவதாகவும் கேள்விப்பட்டேன்.இதில் எப்படி இணைந்து வேலை செய்வது என்கிற கவலை உங்களுக்கு வேண்டாம்.கூகிள் அட்சென்ஸ் ல் எப்படி வேலை செய்கிறோமோ அதே போல்தான் இந்த நிறுவனத்திலும் இணைந்து வேலை செய்யப்போகிறோம்.வித்தியாசம் என்னவென்றால் கூகிளுக்க செய்த வேலையை இவர்களுக்காக செய்யப்போகொறோம்.ஏனென்றால் இரண்டுமே விளம்பரம் என்கிற ஒரே துறையை மையமாக வைத்துதான் இயங்குகின்றன.ஒய்.எம்.ஆட்ஸ் ல் எப்படி இணைந்து வேலைசெய்வது என்பதை விவரமாக அடுத்த பத்தியில் கூறுகிறேன்.

ஒய்.எம்.ஆட்ஸ் நிறுவனம் நமது கணக்கில் உள்ள தொகையை பேபால் கணக்கிற்கே அனுப்புவார்கள்.இதில் மினிமம் பேஅவுட் என்பது கிடையாது.அதாவது குறிப்பிட்ட அளவு பணம் தங்கள் கணக்கில் இருந்தால் மட்டுமே பணம் அனுப்பப்படும் என்கிற வரைமுறை கிடையாது.மாத இறுதியில் தங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அவ்வளவையும் அனுப்பிவிடுவார்கள்.தங்களுக்கு பேபாலில் அனுப்புவது பிடிக்கவில்லை என்றால் ஒய்.எம்.ஆட்ஸ் உதவியாளர்களை தொடர்புகொண்டு வேறுவழிகளைப்பற்றி அறிந்துகொள்ளலாம்.

ஒய்.எம்.ஆட்ஸ் ல் இணைய இங்கே கிளிக்(இது ஒரு ஸ்கேம்) பண்ணவும்.இப்போது கீழே உள்ள படத்தினைப்போன்று ஒரு பக்கம் வரும்.அங்கு சரியான விவரங்களை கொடுத்து இணைந்துகொள்ளவும்.


உங்களின் தளத்தில் ஒய்.எம்.ஆட்ஸ் இன் விளம்பர பலகைகளை இணைக்க Tags கிளிக் செய்தால் கீழுள்ள படம் போல் ஒரு பக்கம் திறக்கும்.அங்கு Publisher banners ல் நமக்கு தேவையான விளம்பர அளவை செலக்ட் செய்துகொண்டு ஜெனரேட் கிளிக் செய்தால் கீழே தோன்றும் கோட் எடுத்து தங்கள் வலைத்தளத்தில் இட்டுக்கொள்ளவேண்டும்.இதற்கு மேல் மற்ற அனைத்தும் கூகிள் அட்சென்ஸ் போலவே தான்.ஏதேனும் சந்தேகம் இருந்தால் மறுமொழி இடவும்.விரைவில் பதில் அளிக்கப்படும்.இது ஒரு ஸ்கேம் சைட் இப்போது இந்த தளமே தெரிவதில்லை.நிறைய பேர் இதனை நம்பி இணைந்து ஏமாந்து விட்டார்கள்.அவர்களில் நானும் ஒருத்தன்.

Related Keywords :
Online Jobs In Aruppukottai,Part Time Jobs In Aruppukottai,Home Based Jobs In Aruppukottai,Internet Jobs In Aruppukottai,Aruppukottai Jobs,Computer Jobs In Aruppukottai,Aruppukottai Tamilnadu,Jobs Foe House Wifes,Jobs For Collage Students,Aruppukottai City Jobs,Aruppukottai Online Job Center,Office
மேலும் படிக்க>>